Singer : Gana Bala

Music by : D. Imman

Male : Manushanum manushanum
Pesunna kaalam poyae…pochu

Male : Ai ai ai ai ai
Ai ai ai ai ai

Male : Avan muzhichathum
Muzhikkura mogamo
Ippo cell phone aachu

Male : Ai ai ai ai ai
Ai ai ai ai ai

Male : Oorangkooda yeppa paaru
Chaatting-u
Petthu peru vecha aathakkooda
Fighting-u

Male : Phone-u smaart aah aachu
Un vaazhka waste aah pochu
Whatsapp youtube.. facebook… twitter
Thedi poyi

Chorus : {Vechikkira aappu
Atthanaiyum doopu} (2)

Male : Manushanum manushanum
Pesunna kaalam poyae…pochu

Male : Ai ai

Male : Pettha pullaiya
Thookki konchura
Paasam pochudaa
Panam kattukkulla thaan
Vaazhkai enbathu
Dhesam aachu daa

Male : Thinna pechula
Pozhuthu ponathu
Maayam aachudaa
Namma onnu koodiyae
Oravu kondathu
Oonam aachudaa

Male : Nesam enbathae
Fuse-u aachudaa
Unmai kaadhalum
Oosi pochu daa

Male : Ellaam oozhalaachu
Mariyaathai kaanaa pochu
Maanam rosam soodu suranai
Makki pochu

Chorus : {Gunam kettu pochu
Kutti sevar aachu} (2)

Male : Manushanum manushanum
Pesunna kaalam poyae…pochu

Male : Ai ai ai ai ai
Ai ai ai ai ai

Male : Katchi enbathu
Oozhal seiyavae
Gosham poduthu
Nalla kolgai enbathu
Namma naattula
Oosal aaduthu

Male : Kalvi enbathu
Kaasu serkkavae
Paadam solluthu
Antha osi tv-yum
News-u channelum
Oora kolluthu

Male : Neethi enbathae
Soram pochu daa
Nellu vayalumae
Roadu aachu daa

Male : Aasa meeri pochu
Peraasa noyaa aachu
BP.. sugar-u.. tension.. kozhuppu
Yerippochu

Chorus : {Rusi vittu pochu
Thoppa perusaachu} (2)

Male : Manushanum manushanum
Pesunna kaalam poyae…pochu
Avan muzhichathum
Muzhikkura mogamo
Ippo cell phone aachu

Male : Ai ai…

 

பாடகா் : கானா பாலா

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : மனுசனும் மனுசனும்
பேசுன காலம் போயே போச்சு

ஆண் : ஹைய் ஹை ஹை
ஹை ஹை ஹை ஹைய்
ஹை ஹை ஹை ஹை

ஆண் : அவன் முழிச்சதும் முழிக்கிற
முகமோ இப்போ செல்போன் ஆச்சு

ஆண் : ஹைய் ஹை ஹை
ஹை ஹை ஹை ஹைய்
ஹை ஹை ஹை ஹை

ஆண் : ஊராங்க் கூட எப்ப
பாரு சாட்டிங்கு பெத்து பேரு
வச்ச ஆத்தா கூட பைட்டிங்கு

ஆண் : ஃபோனு ஸ்மாட்டா ஆச்சு
உன் வாழ்க்கை வேஸ்ட்டா போச்சு
வாட்ஸ்அப், யூடியூப், பேஸ்புக்,
ட்விட்டா் தேடி போயி

குழு : { வச்சுக்கிற ஆப்பு
அத்தனையும் டூப்பு } (2)

ஆண் : மனுசனும் மனுசனும்
பேசுன காலம் போயே போச்சு

ஆண் : ஹைய் ஹை

ஆண் : பெத்த புள்ளைய
தூக்கி கொஞ்சுற பாசம்
போச்சுடா பணக் கட்டுக்குள்ள
தான் வாழ்க்கை என்பது
தேசம் ஆச்சுடா

ஆண் : திண்ணப்பேச்சுல
பொழுது போனது மாயம்
ஆச்சுடா நம்ம ஒண்ணுகூடியே
உறவு கொண்டது ஊனம் ஆச்சுடா

ஆண் : நேசம் என்பதே
பியூஸ்சு ஆச்சுடா உண்மை
காதலும் ஊசி போச்சுடா

ஆண் : எல்லாம் ஊழல்
ஆச்சு மாியாதை காணா
போச்சு மானம் ரோசம்
சூடு சொரணை மக்கிப் போச்சு

குழு : { குணம் கெட்டுப்
போச்சு குட்டி சுவா் ஆச்சு } (2)

ஆண் : மனுசனும் மனுசனும்
பேசுன காலம் போயே போச்சு

ஆண் : ஹைய் ஹை ஹை
ஹை ஹை ஹை ஹைய்
ஹை ஹை ஹை ஹை

ஆண் : கட்சி என்பது ஊழல்
செய்யவே கோசம் போடுது
நல்ல கொள்கை என்பது
நம்ம நாட்டுல ஊசல் ஆடுது

ஆண் : கல்வி என்பது காசு
சோ்க்கவே பாடம் சொல்லுது
அந்த ஓசி டிவியும் நியூசு
சேனலும் ஊர கொல்லுது

ஆண் : நீதி என்பதே
சோரம் போச்சுடா
நெல்லு வயலுமே ரோடு ஆச்சுடா

ஆண் : ஆசை மீறி போச்சு
பேராசை நோயா ஆச்சு
பிபி சுகரு டென்சன் கொழுப்பு
ஏறிப்போச்சு

குழு : { ருசி விட்டு போச்சு
தொப்ப பெருசாச்சு } (2)

ஆண் : மனுசனும் மனுசனும்
பேசுன காலம் போயே போச்சு
அவன் முழிச்சதும் முழிக்கிற
முகமோ இப்போ செல்போன் ஆச்சு

ஆண் : ஹைய் ஹை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here