Singer : T. M. Soundarajan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Pulamai Pithan
Male : Manushan ennavo nallavandhan
Avan manasilathanda pei irukku
Manushan ennavo nallavandhan
Avan manasilathanda pei irukku
Kolam azhagathaan irukku
Avan gunathilae naayin vaal irukku
Kolam azhagathaan irukku
Gunathilae naayin vaal irukku
Manushan ennavo nallavandhan
Avan manasilathanda pei irukku
Male : Paarvai vovondrum kalugugal polae
Vaarthai vovondrum narigalai polae
Paarvai vovondrum kalugugal polae
Vaarthai vovondrum narigalai polae
Nalla mirugam kattil irukku
Kodiyadhu veetil irukku
Male : Neramum nalla nerungudhu ippo
Enakkini vaettai irukku
Naana neeya naalai paarppom poda raja
Male : Manushan ennamo nallavandhan
Avan manasilathanda pei irukku
Male : Vel vel vel vel vetri vel
Vel vel vel vel vetri vel
Vel vel vel vel vetri vel
Vel vel vetri vel
Vel vel vetri vel
Male : Kaalai nerathil saamigal vesham
Maalai nerathil manmadha dhosam
Ethanai naala sathira sottril
Valarthathu indha udambhu
Male : Kaaviya katti thadiya otti
Nadakkuthu unga pizhaippu
Naalum pesum yaagam yogam
Yaavum mosam
Male : Manushan ennamo nallavandhan
Avan manasilathanda pei irukku
Male : Kaadu maedellam uzhaippadhu naangal
Kanji porattam ethanai naatkal
Kaadu maedellam uzhaippadhu naangal
Kanji porattam ethanai naatkal
Kutta kuttathaan kuninjirundhan
Kunindhavan nimirndhu vittaan
Male : Satta padikku vara marutha
Sandhikka thunindhu vittaan
Gyaayam ketkkum kalam neram
Nalai thondrum
Male : Manushan ennamo nallavandhan
Avan manasilathanda pei irukku
Kolam azhagathaan irukku
Avan gunathilae naayin vaal irukku
Kolam azhagathaan irukku
Gunathilae naayin vaal irukku
Manushan ennavo nallavandhan
Avan manasilathanda pei irukku
பாடகர் : டி. எம் . சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்
ஆண் : மனுஷன் என்னவோ நல்லவந்தான்
அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு
மனுஷன் என்னவோ நல்லவந்தான்
அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு
கோலம் அழகாத்தான் இருக்கு
குணத்திலே நாயின் வால் இருக்கு
கோலம் அழகாத்தான் இருக்கு
குணத்திலே நாயின் வால் இருக்கு
மனுஷன் என்னவோ நல்லவந்தான்
அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு
ஆண் : பார்வை ஒவ்வொன்றும் கழுகுகள் போலே
வார்த்தை ஒவ்வொன்றும் நரிகளைப் போலே
பார்வை ஒவ்வொன்றும் கழுகுகள் போலே
வார்த்தை ஒவ்வொன்றும் நரிகளைப் போலே
நல்ல மிருகம் காட்டில் இருக்கு
கொடியது வீட்டில் இருக்கு
ஆண் : நேரமும் நல்லா நெருங்குது இப்போ
எனக்கினி வேட்டை இருக்கு
நானா நீயா நாளை பார்ப்போம் போடா ராஜா..
ஆண் : மனுஷன் என்னவோ நல்லவந்தான்
அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு
ஆண் : வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல்…
வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
ஆண் : காலை நேரத்தில் சாமிகள் வேஷம்
மாலை நேரத்தில் மன்மதக் தோஷம்
எத்தனை நாளா சத்திர சோற்றில்
வளர்த்தது இந்த உடம்பு
ஆண் : காவியக் கட்டி தாடிய ஒட்டி
நடக்குது உங்க பிழைப்பு
நாளும் பேசும் யாகம் யோகம்
யாவும் மோசம்……….
ஆண் : மனுஷன் என்னவோ நல்லவந்தான்
அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு
ஆண் : காடு மேடெல்லாம் உழைப்பது நாங்கள்
கஞ்சி போராட்டம் எத்தனை நாட்கள்
காடு மேடெல்லாம் உழைப்பது நாங்கள்
கஞ்சி போராட்டம் எத்தனை நாட்கள்
குட்ட குட்டத்தான் குனிஞ்சிருந்தான்
குனிந்தவன் நிமிர்ந்து விட்டான்
ஆண் : சட்ட படிக்கு வர மறுத்தா
சந்திக்க துணிந்து விட்டான்
ஞாயம் கேட்கும் காலம் நேரம்
நாளை தோன்றும்…………..
ஆண் : மனுஷன் என்னவோ நல்லவந்தான்
அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு
கோலம் அழகாத்தான் இருக்கு
குணத்திலே நாயின் வால் இருக்கு
கோலம் அழகாத்தான் இருக்கு
குணத்திலே நாயின் வால் இருக்கு
மனுஷன் என்னவோ நல்லவந்தான்
அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு