Singer : T. M. Soundararajan
Music by : K. V. Mahadevan
Male : Paalum thaenum perugi odudhu
Parandha seemaiyilae
Naama porandha seemaiyilae
Paadu paduravan vayiru kaayidhu
Paadhi naalaiyilae varushathil
Paadhi naalaiyilae
Male : {Hei manushana manushan
Saappiduraandaa
Thambi payalae
Idhu maaruvadheppo theeruvadheppo
Namma kavalai } (2)
Male : Ha ha kik kik kik hahaei
Male : Maanam pozhiyudhu boomi vilaiyudhu
Thambi payalae
Naama vaadi vadhangi valappadhurom
Vayala
Maanam pozhiyudhu boomi vilaiyudhu
Thambi payalae
Naama vaadi vadhangi valappadhurom
Vayala
Male : Aanaa dhaaniyam ellaam
Valuthavanudaiya kaiyilae
Dhaaniyam ellaam
Valuthavanudaiya kaiyilae
Idhu thagaadhu yinnu edhuthu cholliyum
Puriyalae adhaalae
Male : Manushana manushan saappiduraandaa
Thambi payalae
Idhu maaruvadheppo theeruvadheppo
Namma kavalai
Male : Haei… hahhaa… kik kik
Ennadaa nelinjikkittu pora
Naeraa podaa pap pap daei
Male : Tharaiyai paathu nikkudhu
Nalla kadhiru
Than kuraiyai marandhu melae paakkudhu
Padharu
Tharaiyai paathu nikkudhu
Nalla kadhiru
Than kuraiyai marandhu melae paakkudhu
Padharu
Male : Adhu pol arivu ulladhu
Adangi kidakkudhu veettilae
Arivu ulladhu adangi kidakkudhu veettilae
Edhukkum aagaadha siladhu
Aarppaattam seiyudhu veliyilae adhaalae
Male : Manushana manushan saappiduraandaa
Thambi payalae
Idhu maaruvadheppo theeruvadheppo
Nammak kavalai
Hahaai haa kik kik dhaa
Male : Aanavathukku adi paniyaadhae
Thambi payalae
Edhukkum aamaanjaami pottu vidaadhae
Thambi payalae
Aanavathukku adi paniyaadhae
Thambi payalae
Edhukkum aamaanjaami pottu vidaadhae
Thambi payalae
Male : Poonaiyai puliyaai enni vidaadhae
Thambi payalae
Poonaiyai puliyaai enni vidaadhae
Thambi payalae
Unnai purinjikkaamalae nadungaadhaedaa
Thambi payalae daei
Male : Manushana manushan saappiduraandaa
Thambi payalae
Idhu maaruvadheppo theeruvadheppo
Nammak kavalai
Manushana manushan saappiduraandaa
Thambi payalae
Idhu maaruvadheppo theeruvadheppo
Nammak kavalai
Aa…aaa….aaa….aaa….aaa….aaa…aaa…aa…aaa…aa…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
ஆண் : பாலும் தேனும் பெருகி ஓடுது
பரந்த சீமையிலே
நாம பொறந்த சீமையிலே
பாடு படுறவன் வயிறு காயிது
பாதி நாளையிலே வருஷத்தில்
பாதி நாளையிலே
ஆண் : {ஹேய் மனுசன மனுஷன்
சாப்பிடுறான்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலை} (2)
ஆண் : ஹ ஹ கிக் கிக் கிக் ஹகேய்
ஆண் : மானம் பொழியுது பூமி விளையுது
தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம்
வயலே
மானம் பொழியுது பூமி விளையுது
தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம்
வயலே
ஆண் : ஆனா தானிய மெல்லாம்
வலுத்தவருடைய கையிலே
தானிய மெல்லாம்
வலுத்தவருடைய கையிலே
இது தகாதுன்னு எடுத்து சொல்லியும்
புரியலே அதாலே
ஆண் : மனுசன மனுஷன்
சாப்பிடுறான்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலை
ஆண் : ஹேய்…..ஹஹஹா…..கிக் கிக்
என்னடா நெளிஞ்சிக்கிட்டு போற
நேராப் போடா பப் பப் டேய்….
ஆண் : தரைய பார்த்து நிக்குது
நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது
பதரு
தரைய பார்த்து நிக்குது
நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது
பதரு
ஆண் : அது போல் அறிவு உள்ளது
அடங்கி கிடக்குது வீட்டிலே
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது
ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே அதாலே
ஆண் : மனுசன மனுஷன்
சாப்பிடுறான்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலை
ஹஹாய் ஹா கிக் கிக் தா
ஆண் : ஆணவத்துக்கு அடி பணியாதே
தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே
தம்பி பயலே
ஆணவத்துக்கு அடி பணியாதே
தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே
தம்பி பயலே
ஆண் : பூனையைப் புலியாய் எண்ணி விடாதே
தம்பி பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே
தம்பி பயலே
உண்மை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா
தம்பி பயலே டேய்
ஆண் : மனுசன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலை
மனுசன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலை
ஆ……ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..