Singers Vijay Yesudas and Sooraj Santhosh

Music by : A7

Lyrics by : Yugabharathi

Male : Mappilla mappillla
Nachchunnu irukkaan
Ponnuthaan ponnuthaan
Mella sirichchaa

Male : Hae hae mappilla mappillla
Nachchunnu irukkaan
Ponnuthaan ponnuthaan
Mella sirichchaa

Male : Vaazhkka thodanguthadaa
Iru manasu onnaa inaiyuthadaa
Thirumanam mudinjuthunnaa
Mappilla range maaruthudaa

Male : Vaazhkka thodanguthadaa
Iru manasu onnaa inaiyuthadaa
Thirumanam mudinjuthunnaa
Mappilla range maaruthudaa

Male : Mappilla mappillla
Nachchunnu irukkaan
Ponnuthaan ponnuthaan
Mella sirichchaa

Male : Kalyaanam mudinja piraku
Kavalai yaedhu unakku
Nee ambaani magana pola
Ezhuthapora kanakku

Male : Unnoda ulagam inimael
Oliya veesum kizhakku
Nee ukkaanthu irunthaap pothum
Udhava aalu irukku

Male : Thala ezhuththuthaan oru nodiyil
Thala nimiruthu therinjikkadaa
Ini iravumae pagal pozhuthaan
En vidivatha purinjikkadaa

Male : Aval varuvathe panam varavuthaan
Ulla kadanaiyum adachikkadaa
Idhu varaiyilum patta avathiyae
Ava pudavaiyil thudaichikada

Chorus : Maappula maappula maappula

Male : Samsaaram avalae unakku
Sagalamaagi vidanum
Nee santhosha kadalil neentha

Male : Sagajamaaga thodanum
Eppodhu avalae
Neranja vaazhva tharanam
Nee sollaama irunthaa kooda

Male : Sugaththa kettu peranum
Maru piraviyum inaichirukkanum ena
Kavithaiya eduthu vidu
Unadhazhagilae karanju irukkanum ena
Kadhaigal aviththu vidu

Male : Unakku edhuvumae ini avalena
Solli ulagaiyum maranthu vidu
Unatharugilae uyir piriyanum
Ena kalangida kalanthu vidu

Chorus : Maappula maappula maappula
Maappula maappula maappula

Chorus : ………………..

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் சூரஜ் சந்தோஷ்

இசையமைப்பாளர் : ஏ செவன்

பாடலாசிரியர் : யுகபாரதி

ஆண் : மாப்பிள மாப்பிள
நச்சுன்னு இருக்கான்
பொண்ணுதான் பொண்ணுதான்
மெல்ல சிரிச்சா

ஆண் : ஹே ஹே மாப்பிள மாப்பிள
நச்சுன்னு இருக்கான்
பொண்ணுதான் பொண்ணுதான்
மெல்ல சிரிச்சா

ஆண் : வாழ்க்க தொடங்குதடா
இரு மனசு ஒன்னா இணையுதடா
திருமணம் முடிஞ்சுதுனா
மாப்பிள்ள ரேஞ்சே மாறுதடா

ஆண் : வாழ்க்க தொடங்குதடா
இரு மனசு ஒன்னா இணையுதடா
திருமணம் முடிஞ்சுதுனா
மாப்பிள்ள ரேஞ்சே மாறுதடா

ஆண் : மாப்பிள மாப்பிள
நச்சுன்னு இருக்கான்
பொண்ணுதான் பொண்ணுதான்
மெல்ல சிரிச்சா

ஆண் : கல்யாணம் முடிஞ்ச பிறகு
கவலை ஏது உனக்கு
நீ அம்பானி மகனப்போல
எழுதப்போற கணக்கு

ஆண் : உன்னோட உலகம் இனிமேல்
ஒளிய வீசும் கிழக்கு
நீ உக்காந்து இருந்தாப் போதும்
உதவ ஆளு இருக்கு

ஆண் : தல எழுத்துதான் ஒரு நொடியில
தல நிமிருது தெரிஞ்சிக்கடா
இனி இரவுமே பகல் பொழுதான்
என விடிவத புரிஞ்சிக்கடா

ஆண் : அவள் வருவதே பணம் வரவுதான்
உள்ள கடனையும் அடச்சிக்கடா
இது வரையிலும் பட்ட அவதியே
அவ புடவையில் துடச்சிக்கடா

குழு : மாப்புள மாப்புள மாப்புள

ஆண் : சம்சாரம் அவளே உனக்கு
சகலமாகி விடனும்
நீ சந்தோஷ கடலில் நீந்த

ஆண் : சகஜமாக தொடனும்
எப்போது அவளே
நெறஞ்ச வாழ்வ தரனும்
நீ சொல்லாம இருந்தா கூட

ஆண் : சுகத்த கேட்டு பெறனும்
மறு பிறவியும் இணஞ்சிருக்கனும் என
கவிதைய எடுத்து விடு
உனதழகிலே கரஞ்சு இருக்கனும் என
கதைகள அவித்து விடு

ஆண் : உனக்கு எதுவுமே இனி அவளென
சொல்லி உலகையும் மறந்து விடு
உனதருகிலே உயிர் பிரியனும்
என கலங்கிட கலந்து விடு

குழு : மாப்புள மாப்புள மாப்புள
மாப்புள மாப்புள மாப்புள

குழு : ………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here