Singer : L. R. Eswari

Music by : Jaya Vijaya

Lyrics by : Kannadasan

Female : Mappillai pottu vitta maanikka mookuthi
Mangaiyin kanneeril pesattum sangathi
Mappillai pottu vitta maanikka mookuthi
Mangaiyin kanneeril pesattum sangathi

Female : Theduthu theduthu mangaiyin ennam
Oduthu oduthu mappillai ullam
Mayanguthu mayanguthu thannai maranthu
Kalanguthu kalanguthu kannai izhanthu

Female : Mappillai pottu vitta maanikka mookuthi
Mangaiyin kanneeril pesattum sangathi

Female : Kunguma saanthu pattu kodaana kannam
Kodhai en kadhalukku avan thantha chinnam
Kunguma saanthu pattu kodaana kannam
Kodhai en kadhalukku avan thantha chinnam

Female : Velvizhi azhugindra vedhanai thaduththu
Kanneer vadivanthai kantha niruththu
Yazhaiyin kuralai indrae ninaiththu
Enthan naayagan manathai thiruththu

Female : Velvizhi azhugindra vedhanai thaduththu
Kanneer vadivanthai kantha niruththu
Yazhaiyin kuralai indrae ninaiththu
Enthan naayagan manathai thiruththu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஜெயா விஜயா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மங்கையின் கண்ணீரில் பேசட்டும் சங்கதி
மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மங்கையின் கண்ணீரில் பேசட்டும் சங்கதி

பெண் : தேடுது தேடுது மங்கையின் எண்ணம்
ஓடுது ஓடுது மாப்பிள்ளை உள்ளம்
மயங்குது மயங்குது தன்னை மறந்து
கலங்குது கலங்குது கண்ணை இழந்து

பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மங்கையின் கண்ணீரில் பேசட்டும் சங்கதி

பெண் : குங்குமச் சாந்துப்பட்டுக் கோடான கன்னம்
கோதை என் காதலுக்கு அவன் தந்த சின்னம்
குங்குமச் சாந்துப்பட்டுக் கோடான கன்னம்
கோதை என் காதலுக்கு அவன் தந்த சின்னம்

பெண் : வேல்விழி அழுகின்ற வேதனை தடுத்து
கண்ணீர் வடிவதைக் கந்தா நிறுத்து
ஏழையின் குரலை இன்றே நினைத்து
எந்தன் நாயகன் மனதைத் திருத்து

பெண் : வேல்விழி அழுகின்ற வேதனை தடுத்து
கண்ணீர் வடிவதைக் கந்தா நிறுத்து
ஏழையின் குரலை இன்றே நினைத்து
எந்தன் நாயகன் மனதைத் திருத்து


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here