Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male : Maappilla nalla pulla
Ezhooru pannaikkulla
Ae pulla adi vaa mella

Chorus : Ivar jaadhagathil
Male : Ippa sukkira dhesa
Chorus : Ivar kai pudichaa
Male : Varum puthira dhesa
Ini maelae yogam vandhaachu

Female : Veeraappu pecha paaru
Ver yedhum aala paaru
Haa haa haa haan
Enna aarbaattam

Chorus : Enna kaaranamo
Female : Unga maappilaikku
Chorus : Indha naal varaikkum
Female : Vandhu kai pudikka
Oru ponnu yaarumae valla

Male : Maappilla nalla pulla
Ezhooru pannaikkulla
Ae pulla aehae aehae

Male : Pal varisa seer varisa
Kattunadhu yaaru
Chorus : Kattunadhu yaaru
Male : Kan azhaga meenunnu
Sonnavuga yaaru
Chorus : Sonnavuga yaaru

Female : Aei pazhaniyaandi
Male : Thakka dhinadhinaa
Chorus : Naai ivaru thaandi
Male : Kur kur kur

Female : Yedhaedho nenachaaru
Verae yedhukko sirichaaru

Male : Adi maadhulaiyae karuvaeppilaiyae
Indha mogaraikkoru thona kedaikkalaiyae
Thiruvaaya moodu pesaadhae

Female : Veeraappu pecha paaru
Ver yedhum aala paaru
Haa haa haa haan
Male : Haei haei haei
Female : Enna aarbaattam
Male : Hahahaha

Chorus : Enna kaaranamo
Female : Unga maappilaikku
Chorus : Indha naal varaikkum
Female : Vandhu kai pudikka
Oru ponnu yaarumae valla

Female : Poo mudicha ponnu pola
Maappilaiya paaru
Chorus : Maappilaiya paaru
Female : Yen ivarukku kalyaanam
Kallu pullaiyaaru
Chorus : Kallu pullaiyaaru

Male : Aei sari thaan podi
Female : Hai haik
Chorus : Nee periya kaedi
Male : Paaru onakku kedaippandi
Thenpazhani murugandi

Female : Avan thalai ezhuthu
En kai pudichaa
Siru kudisai adhu maarum maaligaiyaa
Adhu thaanae valli kai raasi

Male : Maappilla nalla pulla
Ezhooru pannaikkulla
Ae pulla adi vaa mella

Female Chorus : Ivar jaadhagathil
Male Chorus : Ippa sukkira dhesa
Female Chorus : Ivar kai pudichaa
Male Chorus : Varum puthira dhesa
Female : Ini maelae yogam vandhaachu

Chorus : Maappilla nalla pulla
Ezhooru pannaikkulla
Ae pulla kur kurr adi vaa mella…yeah

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாப்பிள்ளை நல்ல புள்ள
ஏழூரு பண்ணைக்குள்ள
ஏய்…..புள்ள அடி வா மெல்ல

குழு : இவர் ஜாதகத்தில்
ஆண் : இப்ப சுக்கிரத் தெசை
குழு : இவர் கைப்பிடிச்சா
ஆண் : வரும் புத்திர தெசை
இனிமேலே யோகம் வந்தாச்சு…….

பெண் : வீராப்பு பேச்ச பாரு
வேறேதும் ஆளப்பாரு
ஹா ஹா ஹா ஹான்
என்ன ஆர்ப்பாட்டம்

குழு : என்ன காரணமோ
பெண் : உங்க மாப்பிள்ளைக்கு
குழு : இந்த நாள் வரைக்கும்
பெண் : வந்து கைப்பிடிக்க
ஒரு பொண்ணு யாருமே வல்ல

ஆண் : மாப்பிள்ளை நல்ல புள்ள
ஏழூரு பண்ணைக்குள்ள
ஏய்…..புள்ள ஏ ஹே ஏ ஹே

ஆண் : பல் வரிசை சீர்வரிசை
கட்டினது யாரு
குழு : கட்டினது யாரு
ஆண் : கண்ணழக மீன்னுன்னு
சொன்னவக யாரு
குழு : சொன்னவக யாரு

பெண் : ஏய் பழனியாண்டி
ஆண் : தக்க தினதினா
குழு : நாய் இவருதாண்டி
ஆண் : குர் குர் குர்

பெண் : ஏதேதோ நெனச்சாரு
வேறேதுக்கோ சிரிச்சாரு

ஆண் : அடி மாதுளையே
கறிவேப்பிலையே
இந்த மொகறைக்கொரு
துணை கெடக்கலையே
திருவாய மூடு பேசாதே

பெண் : வீராப்பு பேச்ச பாரு
வேறேதும் ஆளப்பாரு
ஹா ஹா ஹா ஹான்
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
பெண் : என்ன ஆர்ப்பாட்டம்
ஆண் : ஹாஹஹஹா

குழு : என்ன காரணமோ
பெண் : உங்க மாப்பிள்ளைக்கு
குழு : இந்த நாள் வரைக்கும்
பெண் : வந்து கைப்பிடிக்க
ஒரு பொண்ணு யாருமே வல்ல

பெண் : பூ முடிச்ச பொண்ணுப் போல
மாப்பிள்ளைய பாரு
குழு : மாப்பிள்ளைய பாரு
பெண் : ஏன் இவருக்கு கல்யாணம்
கல்லுப் பிள்ளையாரு
குழு : கல்லுப் பிள்ளையாரு

ஆண் : ஏய் சரிதான் போடி
பெண் : ஹய் ஹைக்
குழு : நீ பெரிய கேடி
பெண் : ஆஹான்
ஆண் : பாரு ஒனக்கு கெடைப்பான்டி
தென்பழனி முருகன்டி

பெண் : அவன் தலையெழுத்து
என் கைப்பிடிச்சா
சிறு குடிசை அது மாறும் மாளிகையா
அதுதானே வள்ளி கைராசி

ஆண் : மாப்பிள்ளை நல்ல புள்ள
ஏழூரு பண்ணைக்குள்ள
ஏய்…..புள்ள அடி வா மெல்ல

பெண் குழு : இவர் ஜாதகத்தில்
ஆண் குழு : இப்ப சுக்கிரத் தெசை
பெண் குழு : இவர் கைப்பிடிச்சா
ஆண் குழு : வரும் புத்திர தெசை
பெண் : இனிமேலே யோகம் வந்தாச்சு…….

குழு : மாப்பிள்ளை நல்ல புள்ள
ஏழூரு பண்ணைக்குள்ள
ஏய்…..புள்ள குர் குர் அடி வா மெல்ல….யெஹ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here