Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Mappillai mappillai
Mannaangatti thoppula
Mappillai mappillai
Mannaangatti thoppula

Female : Akka ponnu nenappulae
Aiyyo paavam sappidalae
Akka ponnu nenappulae
Aiyyo paavam sappidalae

Female : Ettu kattalai ingundu
Istappattaal pennunduu
Ettu kattalai ingundu
Istappattaal pennunduu
Sammathamaa….sol…..sammathamaa

Male : Aduppadi velai seithida maattaal ponnu
Aiyya idhuthaan engal kattalai onnu

Male : Naan aduppoothuven
Naaan aduppoothuven sambhar rasam seiguven
Nalla parimaaruven naan beeman thambi

Female : Innoru pennai paarththaal thandanaiyundu
Aiyyaa idhuthaan engal kattalai irandu

Male : Enthan samsaarame rambai avathaaramae
Manam maaraathammaa naan raman thambi

Female : Mappillai mappilli
Mannaangatti thoppula

Female : Akka ponnu nenappulae
Aiyyo paavam sappidalae

Female : Ettu kattalai ingundu
Istappattaal pennunduu
Sammathamaa….sol…..sammathamaa

Female : Manaiviyin selai thovuchchu podanum aanu
Aiyyaa idhuthaan engal kattalai moonu

Male : Aahaa melaadaikal joli paavadaigal
Naanae thovaipenammaa
Aahaa melaadaikal joli paavadaigal
Naanae thovaipenammaa
Adhuthaanae inbam

Female : Pillai piranthaal thottil aattura aalu
Needhaan aiyyaa idhuthaan kattalai naalu

Male : Naan thaalaattuven
Naan thaalaattuven thottu seeraattuven
Putti paaloottuven naan aayaa aavaen

Female : Mappillai mappilli
Mannaangatti thoppula

Female : Akka ponnu nenappulae
Aiyyo paavam sappidalae

Female : Ettu kattalai ingundu
Istappattaal pennunduu
Sammathamaa….sol…..sammathamaa

Female : Kuttram sonnaal kothikkum akkaa nenju
Oththu poganum idhuthaan kattalai anju

Male : Naan edhirvaadhamae vetti pidivaathamo
Summaa adhikaaramo siyya maattaenammaa

Female : Aiyyaa idhuthaan aaru yaezhu ettu
Kattalai paakki kettu thaaliyai kattu
Adhu ettaagattum ettu nooraagattum
Solla thevaiyillai
Naan manaiviyin thaasan

Female : Mappillai mappilli
Male : Oo ho
Female : Mannaangatti thoppula
Male : Aahaa

Female : Akka ponnu nenappulae
Male : Oh ho
Female : Aiyyo paavam sappidalae

Female : Ettu kattalai ingundu
Male : Aahaa
Female : Istappattaal pennunduu
Male : Oo ho
Female : Sammathamaa….sol…..sammathamaa
Male : Hmmm

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புல
மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புல

பெண் : அக்கா பொண்ணு நெனப்புலே
ஐயோ பாவம் சாப்பிடலே
அக்கா பொண்ணு நெனப்புலே
ஐயோ பாவம் சாப்பிடலே

பெண் : எட்டு கட்டளை இங்குண்டு
இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
எட்டு கட்டளை இங்குண்டு
இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
சம்மதமா……சொல்……சம்மதமா

ஆண் : அடுப்படி வேலை செய்திட மாட்டாள் பொண்ணு
அய்யா இதுதான் எங்கள் கட்டளை ஒன்னு

ஆண் : நான் அடுப்பூதுவேன்
நான் அடுப்பூதுவேன் சாம்பார் ரசம் செய்குவேன்
நல்லா பரிமாறுவேன் நான் பீமன் தம்பி…..

பெண் : இன்னொரு பெண்ணை பார்த்தால் தண்டனையுண்டு
அய்யா இதுதான் எங்கள் கட்டளை இரண்டு

ஆண் : எந்தன் சம்சாரமே ரம்பை அவதாரமே
மனம் மாறாதம்மா நான் ராமன் தம்பி…..

பெண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புல

பெண் : அக்கா பொண்ணு நெனப்புலே
ஐயோ பாவம் சாப்பிடலே

பெண் : எட்டு கட்டளை இங்குண்டு
இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
சம்மதமா……சொல்……சம்மதமா

பெண் : மனைவியின் சேலை தோச்சுப் போடணும் ஆணு
அய்யா இதுதான் எங்கள் கட்டளை மூணு

ஆண் : ஆஹா மேலாடைகள் சோளி பாவாடைகள்
நானே தோய்ப்பேனம்மா
ஆஹா மேலாடைகள் சோளி பாவாடைகள்
நானே தோய்ப்பேனம்மா
அதுதானே இன்பம்

பெண் : பிள்ளை பிறந்தால் தொட்டில் ஆட்டுற ஆளு
நீதான் ஐயா இதுதான் கட்டளை நாலு

ஆண் : நான் தாலாட்டுவேன்………………..
நான் தாலாட்டுவேன் தொட்டு சீராட்டுவேன்
புட்டிப் பாலூட்டுவேன் நான் ஆயா ஆவேன்

பெண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புல

பெண் : அக்கா பொண்ணு நெனப்புலே
ஐயோ பாவம் சாப்பிடலே

பெண் : எட்டு கட்டளை இங்குண்டு
இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
சம்மதமா……சொல்……சம்மதமா

பெண் : குற்றம் சொன்னால் கொதிக்கும் அக்கா நெஞ்சு
ஒத்துப் போகணும் இதுதான் கட்டளை அஞ்சு

ஆண் : நான் எதிர்வாதமோ வெட்டி பிடிவாதமோ
சும்மா அதிகாரமோ செய்ய மாட்டேனம்மா

பெண் : அய்யா இதுதான் ஆறு ஏழு எட்டு
கட்டளை பாக்கி கேட்டு தாலியைக் கட்டு
அது எட்டாகட்டும் எட்டு நூறாகட்டும்
சொல்ல தேவையில்லை
நான் மனைவியின் தாசன்……

குழு : மாப்பிள்ளை மாப்பிள்ளை
ஆண் : ஓ ஹோ
குழு : மண்ணாங்கட்டி தோப்புல
ஆண் : ஆஹா

பெண் : அக்கா பொண்ணு நெனப்புலே
ஆண் : ஒஹ் ஹோ
பெண் : ஐயோ பாவம் சாப்பிடலே

பெண் : எட்டு கட்டளை இங்குண்டு
ஆண் : ஆஹா
பெண் : இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
ஆண் : ஓ ஹோ
பெண் : சம்மதமா……சொல்……சம்மதமா
ஆண் : ஹ்ம்ம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here