Singer : L. R. Eswari

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Maappillai ragasiyam sollavaa
Naan sollavaa
Maappillai ragasiyam sollavaa
Naan sollavaa
En madiyinil ulla kadhai allava
Aasaiyilae ivar poonai
Naan arindhae sonnendi maanae

Female : Maappillai ragasiyam sollavaa
Naan sollavaa

Female : Sathira sothukku kathiruppar
Ivar kaathiruppar
Pirar saapitta ilaiyilum saapiduvaar

Chorus : Hahahhahaha

Female : Sathira sothukku kathiruppar
Ivar kaathiruppar
Pirar saapitta ilaiyilum saapiduvaar

Female : Maalaiyil kulikkum mainaradi ivar
Manadhukkum kizhaviyum kumariyadi
Kumariyadi

Female : Maappillai ragasiyam sollavaa
Naan sollavaa

Female : Maappillai padithathu vedhamadi
Vedhamadi
Avar manadhil iruppadhu boodhamadi
Boodhamadi
Udhattil punnaigai veshamadi
Udhattil punnaigai veshamadi
Naan ulladhai sonnaal roshamadi
Roshamadi

Female : Maappillai ragasiyam sollavaa
Naan sollavaa

Female : Kodiyil ivarum oruvaradi oruvaradi
Therukodiyil ulavum rasikaradi
Chorus : Hahahahaha
Female : Kodiyil ivarum oruvaradi oruvaradi
Therukodiyil ulavum rasikaradi

Female : Jaadaiyil ivarum raamanadi
Seiyum sarasathil kannanin peranadi
Peranadi

Female : Maappillai ragasiyam sollavaa
Naan sollavaa
En madiyinil ulla kadhai allava
Aasaiyilae ivar poonai
Naan arindhae sonnendi maanae

Female : Maappillai ragasiyam sollavaa
Naan sollavaa

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை…….. நான்
அறிந்தே சொன்னேன்டி மானே………

பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா

பெண் : சத்திர சோத்துக்கு காத்திருப்பார்
இவர் காத்திருப்பார்
பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார்
குழு : ஹாஹாஹா …
பெண் : சத்திர சோத்துக்கு காத்திருப்பார்
இவர் காத்திருப்பார்
பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார்

பெண் : மாலையில் குளிக்கும் மைனரடி இவர்
மனதுக்கு கிழவியும் குமரியடி …குமரியடி

பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா

பெண் : மாப்பிள்ளை படித்தது வேதமடி..வேதமடி ..
அவர் மனதில் இருப்பது பூதமடி…பூதமடி ..
உதட்டில் புன்னைகை வேஷமடி
உதட்டில் புன்னைகை வேஷமடி
நான் உள்ளதை சொன்னால் ரோஷமடி ரோஷமடி

பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா

பெண் : கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி
தெருக்கோடியில் உலவும் ரசிகரடி
குழு : ஹாஹாஹா
பெண் : கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி
தெருக்கோடியில் உலவும் ரசிகரடி

பெண் : ஜாடையில் இவரும் ராமனடி
செய்யும் சரசத்தில் கண்ணனின் பேரனடி ..பேரனடி

பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை…….. நான்
அறிந்தே சொன்னேன்டி மானே………

பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here