Singer : Sharavia

Music by : G. E. Raja

Female : Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu

Female : Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Oorellaam kondaattam
Joraaga kalyaanam

Female : Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu

Female : {Sevvaazhai panthalundu katcheri naadhamundu
Saernthaada thaalamundu keladaa
Oorodu sonthmundu uravaada panthamundu
Ondraaga kooduvathai paaradaa} (2)

Female : Idhuthaandaa kalyaanam nee solladaa
Idhu polae engaeyum ini yaedhadaa
Malarkolam maakkolam manamedaidaa
Jodi kiligal onnaa serumidam

Female : Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu

Female : Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Oorellaam kondaattam
Joraaga kalyaanam

Female : Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu

Female : {Oorkola kaatchi undu
Yaeraala seerum undu
Manasaara vaazhththuvathai paaradaa
Thalaivaazhai panthu undu
Parimaara aalumundu
Vayiraara unnuvathai paaradaa} (2)

Female : Aasai pattaa vazhi kidaikkum thedi paradaa
Uzhaichchuputtaa vanthu serum vetrithaanadaa
Ivan pola vaazhum neeyum enni paaradaa
Perum pugazhum thaanaa vanthu serum

Female : Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu

Female : Oorellaam kondaattam
Joraaga kalyaanam
Oorellaam kondaattam
Joraaga kalyaanam

Female : Mappillaiyaa vara poraan paaru
Maangalyam thara poraan kelu
Thaer pola ponnurukkaa paaru
Devathaiyaa vaazha poraa kelu….

பாடகி : ஷரவியா

இசையமைப்பாளர் : ஜி. ஈ. ராஜா

பெண் : மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு

பெண் : ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்

பெண் : மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு

பெண் : {செவ்வாழை பந்தலுண்டு கச்சேரி நாதமுண்டு
சேர்ந்தாட தாளமுண்டு கேளடா
ஊரோடு சொந்தமுண்டு உறவாட பந்தமுண்டு
ஒன்றாக கூடுவதை பாரடா} (2)

பெண் : இதுதாண்டா கல்யாணம் நீ சொல்லடா
இது போலே எங்கேயும் இனி ஏதுடா
மலர்க்கோலம் மாக்கோலம் மணமேடைடா
ஜோடிக் கிளிகள் ஒண்ணா சேருமிடம்

பெண் : மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு…

பெண் : ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்
ஊரெல்லாம் கொண்டாட்டம்…….
ஜோராக கல்யாணம்

பெண் : மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு….ஊ….

பெண் : {ஊர்கோல காட்சி உண்டு
ஏராள சீரும் உண்டு
மனசார வாழ்த்துவதை பாரடா
தலைவாழை பந்தி உண்டு
பரிமாற ஆளுமுண்டு
வயிறார உண்ணுவதை பாரடா} ( 2 )

பெண் : ஆசை பட்டா வழிக் கிடைக்கும் தேடிப் பாரடா
உழைச்சுப்புட்டா வந்து சேரும் வெற்றி தானடா
இவன் போல வாழும் நீயும் எண்ணி பாரடா
பேரும் புகழும் தானா வந்து சேரும்

பெண் : மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு…

பெண் : ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஜோராக கல்யாணம்

பெண் : மாப்பிள்ளையா வரப் போறான் பாரு
மாங்கல்யம் தரப் போறான் கேளு
தேர் போல பொண்ணுருக்கா பாரு
தேவதையா வாழப் போறாக் கேளு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here