Mappillaiye Mappillaiye Song Lyrics is a track from Konjum Kumari – Tamil Movie in the year 1963, Starring R. S. Manohar, S. V. Ramadoss, A. Karunanidhi, K. K. Sounder, Manorama, Rukmani and K. P. Indira Devi. This song was sung by P. Susheela, music composed by S. Vedhachalam and lyrics work penned by Karunai Dasan.
Singer : P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Karunai Dasan
Female : Mappillaiyae maappillaiyae kobama
Mappillaiyae maappillaiyae kobama
Morachu pakkadhaiyaa
Mogatha sulikathaiyaa
Poomalai maatri vittaal podhuma
Yeikka mudiyadhaiyaa
Yeikka mudiyathaiyaa
Mappillaiyae maappillaiyae kobama
Female : Aada vandha aattam ellam mudinjutha
En aasai mugam paarkka unakku kasanthatha
Aada vandha aattam ellam mudinjutha
En aasai mugam paarkka unakku kasanthatha
Valiya vandha alli endru veruthiyaa
Valiya vandha alli endru veruthiyaa
Naan valimaiyaana villi enbthai maruppiya
Naan valimaiyaana villi enbthai maruppiya
Mappillaiyae maappillaiyae kobama
Female : Ooru vittu ooru pora raajavae
Ooru vittu ooru pora raajavae
Unna usiravittu kaadhalicha rojava
Unna usiravittu kaadhalicha rojava
Vaada vittu odi poga mudiyumo
Vaada vittu odi poga mudiyumo
Ippo aadikittu muzhippadhu yaar theriyuma
Ippo aadikittu muzhippadhu yaar theriyuma
Mappillaiyae maappillaiyae kobama
Female : Kootukullae singam polae muzhikkiraae
Indha kumari penn paarthu enna morakkirae
Kootukullae singam polae muzhikkiraae
Indha kumari penn paarthu enna morakkirae
Kaatu raani udhavi ippo venuma
Kaatu raani udhavi ippo venuma
Naanum kooda vara samamdhikka mudiyuma
Naanum kooda vara samamdhikka mudiyuma
Female : Mappillaiyae maappillaiyae kobama
Mappillaiyae maappillaiyae kobama
Morachu pakkadhaiyaa
Mogatha sulikathaiyaa
Mappillaiyae maappillaiyae kobama
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கருணை தாசன்
பெண் : மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா
மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா
மொறச்சு பாக்காதய்யா
மொகத்த சுளிக்காதய்யா
பூமாலை மாற்றி விட்டால் போதுமா
ஏய்க்க முடியாதய்யா
ஏய்க்க முடியாதய்யா
மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா
பெண் : ஆட வந்த ஆட்டமெல்லாம் முடிஞ்சுதா
என் ஆசை முகம் பார்க்க உனக்கு கசந்ததா
ஆட வந்த ஆட்டமெல்லாம் முடிஞ்சுதா
என் ஆசை முகம் பார்க்க உனக்கு கசந்ததா
வலிய வந்த அல்லி என்று வெறுத்தியா
வலிய வந்த அல்லி என்று வெறுத்தியா
நான் வலிமையுள்ள வில்லி என்பதை மறுப்பியா
நான் வலிமையுள்ள வில்லி என்பதை மறுப்பியா
மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா
பெண் : ஊரு விட்டு ஊரு போற ராஜாவே
ஊரு விட்டு ஊரு போற ராஜாவே
உன்ன உசிரவிட்டு காதலிச்ச ரோஜாவ
உன்ன உசிரவிட்டு காதலிச்ச ரோஜாவ
வாட விட்டு ஓடி போக முடியுமா
வாட விட்டு ஓடி போக முடியுமா
இப்போ ஆடிகிட்டு முழிப்பது யார் தெரியுமா
இப்போ ஆடிகிட்டு முழிப்பது யார் தெரியுமா
மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா
பெண் : கூட்டுக்குள்ளே சிங்கம் போலே முழிக்கிறே
இந்த குமரிப் பெண்ண பார்த்து என்ன மொறைக்கிறே
கூட்டுக்குள்ளே சிங்கம் போலே முழிக்கிறே
இந்த குமரிப் பெண்ண பார்த்து என்ன மொறைக்கிறே
காட்டு ராணி உதவி இப்போ வேணுமா
காட்டு ராணி உதவி இப்போ வேணுமா
நானும் கூட வர சம்மதிக்க முடியுமா….
நானும் கூட வர சம்மதிக்க முடியுமா….
பெண் : மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா
மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா
மொறச்சு பாக்காதய்யா
மொகத்த சுளிக்காதய்யா
மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா