Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Maragatha megam sinthum
Mazhai varum neram idhey
Maragatha megam sinthum
Mazhai varum neram idhey
Thirumagal vedham ingae thirumaal padiththaarae
Aasai nenjam koodumpothu
Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu
Male : Ilamai radhangal oda
Irandum medhuvaai paada haan
Ilamai radhangal oda
Irandum medhuvaai paada
Iravum pagalum uravum
Kanavum sugamallavo
Female : Oru naal pozhuthum unnai
Pirinthaal maranthaen ennai
Iruvar manathil inimai kalanthaal idhamallavo
Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa…..
Male : Maragatha megam sinthum
Mazhai varum neram idhey
Thirumagal vedham ingae thirumaal padiththaarae
Aasai nenjam koodumpothu
Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu
Female : Valaiyum idaiyin oram
Kaniyum kaniyin saaram aa….aa….
Valaiyum idaiyin oram
Kaniyum kaniyin saaram
Inikkum suvaikkum eduththaal
Manakkum nee kaanalaam
Male : Nanaiyum malargal paadum
Nalinam kavithai kolam aa….aa….
Nanaiyum malargal paadum
Nalinam kavithai kolam
Azhagil valarnthu nadhiyil vizhunthu naam aadalaam
Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa…..
Both : Maragatha megam sinthum
Mazhai varum neram idhey
Thirumagal vedham ingae thirumaal padiththaarae
Aasai nenjam koodumpothu
Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது
காலம் இல்லாதது ஆ….ஆ…… காதல் பொல்லாதது
ஆண் : இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட ஹான்
இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட
இரவும் பகலும் உறவும்
கனவும் சுகமல்லவோ
பெண் : ஒரு நாள் பொழுதும் உன்னை
பிரிந்தால் மறந்தேன் என்னை
இருவர் மனதில் இனிமை கலந்தால் இதமல்லவோ
ஆஆ…..ஆஆ…ஆ…..ஆஆஅ…ஆஆ…….ஆஆ,……
ஆண் : மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது
காலம் இல்லாதது ஆ……ஆ…….காதல் பொல்லாதது
பெண் : வளையும் இடையின் ஓரம்
கனியும் கனியின் சாரம் ஆ….ஆ….
வளையும் இடையின் ஓரம்
கனியும் கனியின் சாரம்
இனிக்கும் சுவைக்கும் எடுத்தால்
மணக்கும் நீ காணலாம்
ஆண் : நனையும் மலர்கள் பாடும்
நளினம் கவிதைக் கோலம் ஆ….ஆ…..
நனையும் மலர்கள் பாடும்
நளினம் கவிதைக் கோலம்
அழகில் வளர்ந்து நதியில் விழுந்து நாம் ஆடலாம்
ஆஆ…..ஆஆ…ஆ…..ஆஆஅ…ஆஆ…….ஆஆ,……
இருவர் : மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது….
காலம் இல்லாதது ஆ….ஆ…… காதல் பொல்லாதது