Singers : S. Janaki and K. J. Yesudas

Music by :Ilayaraja

Lyrics by : Pulamaipithan

Male : Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho

Male : Idhayam engum thaenmazhai saaral
Enakkul veesaatho
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho

Female : Veesum kaattarae nee mella veesu
Malarin vegam thaangaathu
Male : Pesum kannae nee mella pesu
Ooraar kettaal aagaathu

Female : Idhayam engum panneer odai
Ingum angum paaigindrathu

Male : Paruva vayalil oru amutha paasanam
Iravu vidiya oru varushamaaganum
Iruvar koodalaam oruvaraagalaam
Madhana vedham dhinamum odhalaam

Male : Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho

Male : Koondhal vanthu paai podum neram
Kodai thendral pooththoovum
Female : OOnjal nenjil nee podum neram
Ullam engae kann moodum

Male : Kanalum kallum ondraanapothu
Kannae penmai undaanathu
Female : Enathu vizhiyil oru kanavu pooththathu
Enathu idhayam unnai ezhuthi paarththathu
Pudhiya vaanamum pudhiya bhoomiyum
Ilaiyum kaalam edhiril vanthathu

Male : Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho
Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho

Male : Idhayam engum thaenmazhai saaral
Enakkul veesaatho
Both : Maragatha veenai isaikkum raagam
Malaradi mevum naadhamaanatho

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

ஆண் : இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

பெண் : வீசும் காற்றே நீ மெல்ல வீசுor
மலரின் வேகம் தாங்காது
ஆண் : பேசும் கண்ணே நீ மெல்ல பேசு
ஊரார் கேட்டால் ஆகாது

பெண் : இதயம் எங்கும் பன்னீர் ஓடை
இங்கும் அங்கும் பாய்கின்றது

ஆண் : பருவ வயலில் ஒரு அமுத பாசனம்
இரவு விடிய ஒரு வருஷமாகணும்
இருவர் கூடலாம் ஒருவராகலாம்
மதன வேதம் தினமும் ஓதலாம்..

பெண் : மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

ஆண் : கூந்தல் வந்து பாய் போடும் நேரம்
கோடைத் தென்றல் பூத்தூவும்
பெண் : ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்
உள்ளம் எங்கே கண் மூடும்

ஆண் : கனலும் கள்ளும் ஒன்றானபோது
கண்ணே பெண்மை உண்டானது
பெண் : எனது விழியில் ஒரு கனவு பூத்தது
எனது இதயம் உன்னை எழுதிப் பார்த்தது
புதிய வானமும் புதிய பூமியும்
இணையும் காலம் எதிரில் வந்தது..

ஆண் : மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

பெண் : இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ……..
இருவர் : மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here