Singer : M. S. Subbulakshmi

Music by : S. V. Venkatraman

Female : Maraindha koondilirundhu vidudhalai
Pirandha paravai viraindhodudhae
Maraindha koondilirundhu vidudhalai
Pirandha paravai viraindhodudhae
Niraindha veli neela vaanilae
Niraindha veli neela vaanilae
Niraindha veli neela vaanilae
Niraindha veli neela vaanilae thannai
Marandhu iraivan arul paadudhae
Niraindha veli neela vaanilae thannai
Marandhu iraivan arul paadudhae
Maraindha koondilirundhu vidudhalai
Pirandha paravai viraindhodudhae

Female : Thirandha vellampol ennullam
Kannanin
Malarndha karunai kazhal naadudhae
Madai thirandha vellampol ennullam
Kannanin
Malarndha karunai kazhal naadudhae

Female : Pirandha payan indradaindha
Meeraa…aaa…
Pirandha payan indradaindha
Meeraavin
Uyir uvandhu aanandhakkadal aadudhae
Pirandha payan indradaindha
Meeraavin
Uyir uvandhu aanandhakkadal aadudhae

Female : Maraindha koondilirundhu vidudhalai
Pirandha paravai viraindhodudhae

பாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : மறைந்த கூண்டிலிருந்து விடுதலை
பிறந்த பறவை விரைந்தோடுதே
மறைந்த கூண்டிலிருந்து விடுதலை
பிறந்த பறவை விரைந்தோடுதே
நிறைந்த வெளி நீலவானிலே
நிறைந்த வெளி நீலவானிலே
நிறைந்த வெளி நீலவானிலே
நிறைந்த வெளி நீலவானிலே தன்னை
மறந்து இறைவன் அருள் பாடுதே
நிறைந்த வெளி நீலவானிலே தன்னை
மறந்து இறைவன் அருள் பாடுதே
மறைந்த கூண்டில் இருந்து விடுதலை
பிறந்த பறவை விரைந்தோடுதே

பெண் : திறந்த வெள்ளம்போல் என்னுள்ளம்
கண்ணனின் மலர்ந்த கருணைக்
கழல் நாடுதே
மடை திறந்த வெள்ளம்போல் என்னுள்ளம்
கண்ணனின் மலர்ந்த கருணைக்
கழல் நாடுதே

பெண் : பிறந்த பயன் இன்றடைந்த
மீரா…ஆ…
பிறந்த பயன் இன்றடைந்த
மீராவின் உயிர்
உவந்து ஆனந்தக்கடல் ஆடுதே
பிறந்த பயன் இன்றடைந்த
மீராவின் உயிர்
உவந்து ஆனந்தக்கடல் ஆடுதே

பெண் : மறைந்த கூண்டில் இருந்து விடுதலை
பிறந்த பறவை விரைந்தோடுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here