Singer : Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Male : Neeyaaga andru

Ennai paarthathum
Neeyaaga vandhu
Pesi ponathum
Nee ennai yaetru
Oppu kondathum
Marakkadhae

Male : Nilaavai paarka
Aasai pattadhum
Nidhaanamaga
Paarvai vittadhum
Neeyaaga vandhu
Muththam ittadhum..mm
Marakkadhae

Male : Un porvaiyaaga
Ennai potri kondadhum
Poraamai kondu
Oorae paarthadhum

Male : Nee en ulaga azhagiyae
Unnai pol oruthi illaiyae
Edhuvum innum marakkavillaiyae
Chorus : Ooo hoooo…ooo hooo

Male : Nee en ulaga azhagiyae
Unnai pol oruthi illaiyae
Edhuvum innum marakkavillaiyae
Chorus : Ooo hoooo…ooo hooo

Male : ……………………….

Male : Oor thoongum
Neram dhinadhorum
Andha mottai maadi
Santhippellaam
Aaaaaaa…vendum vendum
Nadakkadhaa meendum

Male : Thooridum neram
Saalai oram
Un dhuppattaavai
Suththi kondom
Uuuuuuu…antha eeram
Kidaikaadha meendum

Male : Pogathae endru
Unnai kenji kettadhum
Nee pona pinbu
Naan pudhainthadhum

Male : Innum marakkavillaiyae
Edhaiyam marakkavillaiyae
Edhuvum innum marakkavillaiyae
Chorus : Ooo hoooo…ooo hooo

Male : Nee en ulaga azhagiyae
Unnai pol oruthi illaiyae
Edhuvum innum marakkavillaiyae
Chorus : Ooo hoooo…ooo hooo

Chorus : Ooohoooo…hoo ooo
(Overlapping)
Male : Nee en ulaga azhagiyae
Unnai pol oruthi illaiyae
Edhuvum innum marakkavillaiyae
Chorus : Ooo hoooo…ooo hooo

Male : Nee en ulaga azhagiyae
Unnai pol oruthi illaiyae
Edhuvum innum marakkavillaiyae
Chorus : Ooo hoooo…ooo hooo

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : நீயாக அன்று
என்னை பார்த்ததும்
நீயாக பேசி போனதும்
நீ என்னை ஏற்று
ஒப்பு கொண்டதும்
மறக்காதே

ஆண் : நிலாவை பார்க்க
ஆசை பட்டதும்
நிதானமாக
பார்வை விட்டதும்
நீயாக வந்து
முத்தம் இட்டதும்…ம்ம்
மறக்காதே

ஆண் : உன் போர்வையாக
என்னை போற்றி கொண்டதும்
பொறாமை கொண்டு
ஊரே பார்த்ததும்

ஆண் : நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு : ஓஒ ஹோ…..ஓஒ ஹோ….

ஆண் : நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு : ஓஒ ஹோ…..ஓஒ ஹோ….

ஆண் : ………………..

ஆண் : ஊர் தூங்கும்
நேரம் தினதோறும்
அந்த மொட்டை மாடி
சந்திப்பெல்லாம்
ஆஆ….வேண்டும் வேண்டும்
நடக்காதா மீண்டும்

ஆண் : தூறிடும் நேரம்
சாலை ஓரம்
உந்தன் துப்பாட்டாவை
சுத்தி கொண்டோம்
ஊஉஉ……அந்த ஈரம்
கிடைக்காத மீண்டும்

ஆண் : போகாதே என்று
உன்னை கெஞ்சி கேட்டதும்
நீ போன பின்பு
நான் புதைந்ததும்

ஆண் : இன்னும் மறக்கவில்லையே
எதையும் மறக்கவில்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு : ஓஒ ஹோ…..ஓஒ ஹோ…

ஆண் : நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு : ஓஒ ஹோ…..ஓஒ ஹோ…

குழு : ஓஓஹோ….ஹோ….ஓ
ஆண் : நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு : ஓஒ ஹோ…..ஓஒ ஹோ….

ஆண் : நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
குழு : ஓஒ ஹோ…..ஓஒ ஹோ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here