Singer : A. R. Rahman

Music by : A. R. Rahman

Lyrics by : Thamarai

Male : Oh marakkuma nenjam
Manasula salanam
Marakkuma nenjam
Manasula salanam

Male : Nenjukulla nachcharikkum
Pattam poochikku
Thaena thandha enna aagum
Nenjukulla nachcharikkum
Pattam poochikku
Thaena thandha enna aagum

Male : Pulla!

Chorus : ………………

Male : Adangaadha rattinaththil
Yerikkitu mela mela mela pogum
Adhil ninnu keezha paartha
Pulli pulliyaa thaanae thonum

Male : Adhu pola bodha unda engum
Adhu pola bodha unda engum
Adhu pola bodha unda engum

Male : Marakkuma nenjam
Marakkuma nenjam
Manasula salanam
Marakkuma nenjam
Manasula salanam

Male : En nenjukulla
En nenjukulla nacharikkum
Pattam poochiku
Thaena thandha enna aagum
Nenjukulla nacharikkum
Pattam poochiku
Thaena thandha enna aagum..hmm

Male : Thandhana thandhana
Chorus : …………….
Male : En nenjukulla parakkura
Pattam poochi
Chorus : …………….
Male : En nenjukulla nachcharikkum
Pattam poochi

Chorus : …………….

Chorus : Engu thodangum
Engu mudiyum
Engu thodangum
Male : Engu thodangum
Chorus : Engu mudiyum
Male : Engu mudiyum
Chorus : Aatru payanam
Male : Aatrin payanam

பாடகர் : ஏ. ஆர். ரகுமான்

இசை அமைப்பாளர்  : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : தாமரை

ஆண் : ஓ மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்

ஆண் : நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்

ஆண் : புள்ள

குழு : ………………….

ஆண் : அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு
மேல மேல மேல போகும்
அதில் நின்னு கீழ பார்த்தா
புள்ளி புள்ளியா தானே தோணும்

ஆண் : அது போல போத உண்டா எங்கும்
அது போல போத உண்டா எங்கும்
அது போல போத உண்டா எங்கும்

ஆண் : மறக்குமா நெஞ்சம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்

ஆண் : என் நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்..ஹ்ம்ம்

ஆண் : தந்தனானா தந்தனானா
குழு : …………..
ஆண் : என் நெஞ்சுக்குள்ள பறக்குற
பட்டாம்பூச்சி
குழு : ……………….
ஆண் : என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சி

குழு : ……………….

குழு : எங்கு தொடங்கும் எங்கு முடியும்
எங்கு தொடங்கும்
ஆண் : எங்கு தொடங்கும்
குழு : எங்கு முடியும்
ஆண் : எங்கு தொடங்கும்
குழு : ஆற்றின் பயணம்
ஆண் : ஆற்றின் பயணம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here