Singers : Harish Kalyan, Oviya and T. R. Silambarasan

Music by : T. R. Silambarasan

Female : Hey nirthu nirthu nirthu….
Nirthu…
Ethanai naal than new year-ku
Ithae paatu
Enakku pudhu paatu venum
New year night-u
Aava lamaa tight-u

Female : Iniya tamizh telugu
Malayalam kannada hindi english
Ellaa ulaga makkalaeee
Wish you happy new year
Let’s get marana mattaaa…

Female : New year night-u
Aava lamaa tight-u
Innaiku night-u
Ellamae right-u

Male : Podu

Female : New year night-u
Aava lamaa tight-u
Innaiku night-u
Ellamae right-u

Female : On the rocks pottu
Vittha ellam kaattu
Tamizhan oda paattu
Ennaikumae weight-u

Chorus : Weight-u…weight-u…weight-u

Female : Pona kaathula manasu innum
Marakka villai villai villai
Sambala kaasu konjam kooda
Yera villai villai villai

Male & Female :
Bottle-ah thaan thorakkurom
Pazhasellam marakkurom
Indha varusham namma varusham
Rebirth-u edukkurom

Female : Enna da nadakudhu
Marmamaa irukudhu
Adhukulla varusham odi
Pudhu varusham porakkudhu

Male : Love-eh vena-nu solluvom
Sarakku dum-eh niruthuvom
Marubadiyum pona varusham
Pannaddhu than pannuvom

Female : {Marana matta matta matta
Matta matta matta matta
Marana matta matta matta
Matta matta matta matta
Marana matta matta matta
Marana matta matta matta
Marana matta
Marana matta
Marana matta
Matta matta} (2)

Male : {Marana matta matta matta
Matta matta matta matta
Marana matta matta matta
Matta matta matta matta
Marana matta matta matta
Marana matta matta matta
Marana matta
Marana matta
Marana matta
Matta matta} (2)

Male : Hey…
Female : Enna avalo thana…

Male : Marana matta matta matta
Matta matta matta matta
Marana matta matta matta
Matta matta matta matta
Marana matta matta matta
Marana matta matta matta
Marana matta
Marana matta
Marana matta
Matta matta

Male : Hey…
Female : Before sarakku
Paattu mudinjirichu…
Enakku after sarakku paattu venum…

பாடகி : ஓவியா

பாடகர்கள் : ஹரிஷ் கல்யாண், டி.ஆர். சிலம்பரசன்

இசையமைப்பாளர் : டி.ஆர். சிலம்பரசன்

பெண் : ஹே நிறுத்து நிறுத்து
நிறுத்து நிறுத்து எத்தனை நாள்
தான் நியூ இயர்க்கு இதே பாட்டு
எனக்கு புது பாட்டு வேணும் நியூ
இயர் நைட்டு ஆவ லாமா டைட்டு

பெண் : இனிய தமிழ் தெலுங்கு
மலையாளம் கன்னடா ஹிந்தி
இங்கிலீஷ் எல்லா உலக மக்களே
விஷ் யூ ஹேப்பி நியூ இயர் லெட்ஸ்
கெட் மரண மட்ட

பெண் : நியூ இயர் நைட்டு
ஆவ லாமா டைட்டு
இன்னைக்கு நைட்டு
எல்லாமே ரைட்டு

ஆண் : போடு

பெண் : நியூ இயர் நைட்டு
ஆவ லாமா டைட்டு
இன்னைக்கு நைட்டு
எல்லாமே ரைட்டு

பெண் : ஆன் தி ராக்ஸ்
போட்டு வித்த எல்லாம்
காட்டு தமிழன் ஓட பாட்டு
என்னைக்குமே வெயிட்டு

குழு : வெயிட்டு
வெயிட்டு வெயிட்டு

பெண் : போன காத்துல மனசு
இன்னும் மறக்க வில்லை
வில்லை வில்லை சம்பள
காசு கொஞ்சம் கூட ஏற
வில்லை வில்லை வில்லை

ஆண் & பெண் : பாட்டில தான்
தொறக்குறோம் பழசெல்லாம்
மறக்குறோம் இந்த வருஷம்
நம்ம வருஷம் ரிபெர்த்து
எடுக்குறோம்

பெண் : என்ன டா நடக்குது
மர்மமா இருக்குது அதுக்குள்ள
வருஷம் ஓடி புது வருசம்
பொறக்குது

ஆண் : லவ்வே வேணான்னு
சொல்லுவோம் சரக்கு தம்ம
நிறுத்துவோம் மறுபடியும்
போன வருஷம் பண்ணது
தான் பண்ணுவோம்

பெண் : { மரண மட்ட மட்ட மட்ட
மரண மட்ட மட்ட மட்ட மரண
மட்ட மட்ட மட்ட மரண மட்ட
மட்ட மட்ட மரண மட்ட மட்ட
மட்ட மரண மட்ட மட்ட மட்ட
மரண மட்ட மரண மட்ட மரண
மட்ட மட்ட மட்ட } (2)

ஆண் : { மரண மட்ட மட்ட மட்ட
மட்ட மட்ட மட்ட மட்ட மரண
மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட
மட்ட மட்ட மரண மட்ட மட்ட
மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட
மரண மட்ட மரண மட்ட மரண
மட்ட மட்ட மட்ட } (2)

ஆண் : ஹே
பெண் : என்ன
அவளோ தானா

ஆண் : மரண மட்ட மட்ட மட்ட
மட்ட மட்ட மட்ட மட்ட மரண
மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட
மட்ட மட்ட மரண மட்ட மட்ட
மட்ட மரண மட்ட மட்ட மட்ட
மரண மட்ட மரண மட்ட மரண
மட்ட மட்ட மட்ட

ஆண் : ஹே
பெண் : பிபோர் சரக்கு
பாட்டு முடிஞ்சிருச்சு
எனக்கு ஆப்டர் சரக்கு
பாட்டு வேணும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here