Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male and Female : Laa laalalaa laalalaa
Lalalalaa lalalalaa lalalalaa lalalalaa

Male : Maranthae pochu rompa naalaachchu
Madimel vilaiyaadi
Naam manam pol uravaadi

Female : Idhuthaan idamaa ninaiththathu varumaa
Idamundu vilaiyaaada
Edharkkum pozhuthundu uravaada
Edharkkum pozhuthundu uravaada

Male : Maranthae pochu rompa naalaachchu
Madimel vilaiyaadi
Naam manam pol uravaadi

Male : Medhuvaai thottaada manivaai muththaada
Varuvaai en kannmani
Viraivaai vanthingu niraivaai en pangu
Tharuvaai en ponmani

Female : Kilivaai konjaathu kanivaai ingaethu
Arivaai en kannanae
Maraivaai vanthu enthan
Malarvaai muththangal
Peruvaai en mannanae

Male : Maranthae pochu rompa naalaachchu
Madimel vilaiyaadi
Naam manam pol uravaadi

Female : Mudhal naal kalyaanam maru naal katcheri
Nedunaal ullaasamthaan
Mudhal naal kalyaanam maru naal katcheri
Nedunaal ullaasamthaan

Female : Oru naal illaamal thirunaal kondaada
Varuvaen unnodu naan
Oru naal illaamal thirunaal kondaada
Varuvaen unnodu naan

Male : Koduththaal munnooru koduppaen
Ennooru thaduththaal ennaavathu
Koduththaal munnooru koduppaen
Ennooru thaduththaal ennaavathu

Male : Eduthaen kaiyodu inaithaen nenjodu
Idanthaa indraavathu
Eduthaen kaiyodu inaithaen nenjodu
Idanthaa indraavathu

Male : Maranthae pochu rompa naalaachchu
Madimel vilaiyaadi
Naam manam pol uravaadi

Female : Maranthaa pogum manasukku theriyum
Idamundu vilaiyaada
Aah….pozhuthundu uravaada

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் மற்றும் பெண் : லா லாலலா லாலலா
லலலலா லலலலா லலலலா லலலலா

ஆண் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி

பெண் : இதுதான் இடமா நினைத்தது வருமா
இடமுண்டு விளையாட
எதற்கும் பொழுதுண்டு உறவாட
எதற்கும் பொழுதுண்டு உறவாட

ஆண் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி

ஆண் : மெதுவாய் தொட்டாட மணிவாய் முத்தாட
வருவாய் என் கண்மணி
விரைவாய் வந்திங்கு நிறைவாய் என் பங்கு
தருவாய் என் பொன்மனி

பெண் : கிளிவாய் கொஞ்சாது கனிவாய் இங்கேது
அறிவாய் என் கண்ணனே
மறைவாய் வந்து எந்தன்
மலர்வாய் முத்தங்கள்
பெறுவாய் என் மன்னனே

ஆண் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி

பெண் : முதல் நாள் கல்யாணம் மறு நாள் கச்சேரி
நெடு நாள் உல்லாசம்தான்
முதல் நாள் கல்யாணம் மறு நாள் கச்சேரி
நெடு நாள் உல்லாசம்தான்

பெண் : ஒரு நாள் இல்லாமல் திருநாள் கொண்டாட
வருவேன் உன்னோடு நான்
ஒரு நாள் இல்லாமல் திருநாள் கொண்டாட
வருவேன் உன்னோடு நான்

ஆண் : கொடுத்தால் முந்நூறு கொடுப்பேன்
எண்ணூறு தடுத்தால் என்னாவது
கொடுத்தால் முந்நூறு கொடுப்பேன்
எண்ணூறு தடுத்தால் என்னாவது

ஆண் : எடுத்தேன் கையோடு இணைத்தேன் நெஞ்சோடு
இடந்தா இன்றாவது
எடுத்தேன் கையோடு இணைத்தேன் நெஞ்சோடு
இடந்தா இன்றாவது

ஆண் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி

பெண் : மறந்தா போகும் மனசுக்கு தெரியும்
இடமுண்டு விளையாட
ஆஹ் …….பொழுதுண்டு உறவாட


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here