Singers : P. Susheela, S. Janaki and P. B. Sreenivas

Music by : K. G. Moorthy

Lyrics by : P. Hanumandha Rao

Chorus : Haa..aaa..aaa..aa…

Female : Maaranae …
Un malarkanai magimaiyai kanavae
Innaalae aaval thaanae meerudhae
Un malar kanai magimaiyai kanavae
Innaalae aaval thaanae meerudhae

Male : Kaamini sandhegam yaeno
Mogini en vanmai yaavum kannaal paaradi
Female : Un perumaiyum theramaiyum podhumae
Sollaalae venugaanam aagumaa

Female : Ahaahaa ..un veeram idhu thaano madhana
Ahaahaa ..un veeram idhu thaano madhana
Male : Ariyaamal pesudhal aagumoodi radhiyae
Ariyaamal pesudhal aagumoodi radhiyae
Female : Ahaahaa ..un veeram idhu thaano madhana
Aanandha jodhi munn anjaamal nee varuvaaiyoo

Female : Om namashivaya
Om namashivaya
Om namashivaya
Unnadimai allavoo
Naan unnadimai allavoo
Naan urugum nilai sollavoo ..ooo
Naan unnadimai allavoo …
Naan urugum nilai sollavoo ..ooo
Naan unnadimai allavoo …

Female : Ennudal neeyandro iniya vaazhvilae
Ennudal neeyandro iniya vaazhvilae
Anbodu uravaadum enadhaasai naadhanae
Unnadimai allavoo
Naan urugum nilai sollavoo ..ooo..
Naan unnadimai allavoo …

Female : Karunai kannaal paarumae
Veru gadhiyillai ini yaarumae
Karunai kannaal paarumae
En manavaalan uyir thaarumae
Kurai theerumae….

பாடகர்கள் : பி. சுஷீலா, எஸ். ஜானகி மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர்  : கே. ஜி மூர்த்தி

பாடல் ஆசிரியர் : பி. ஹனுமந்த ராவ்

குழு : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..

பெண் : மாரனே …
உன் மலர்கணை மகிமையை காணவே
இந்நாளே ஆவல்தானே மீறுதே…
உன் மலர்கணை மகிமையை காணவே
இந்நாளே ஆவல்தானே மீறுதே..

ஆண் : காமினி சந்தேகம் ஏனோ
மோகினி என் வன்மை யாவும் கண்ணால் பாரடி
பெண் : உன் பெருமையும் திறமையும் போதுமே
சொல்லாலே வேணு கானம் ஆகுமா….

பெண் : ஆஹாஹா…உன் வீரம் இதுதானோ மதனா
ஆஹாஹா…உன் வீரம் இதுதானோ மதனா
ஆண் : அறியாமல் பேசுதல் ஆகுமோடி ரதியே
அறியாமல் பேசுதல் ஆகுமோடி ரதியே
பெண் : ஆஹாஹா…உன் வீரம் இதுதானோ மதனா
ஆனந்தஜோதி முன் அஞ்சாமல் நீ வருவாயோ…

பெண் : ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
உன்னடிமை அல்லவோ
நான் உன்னடிமை அல்லவோ
நான் உருகும் நிலை சொல்லவோ …ஓ
நான் உன்னடிமை அல்லவோ……
நான் உருகும் நிலை சொல்லவோ …ஓ
நான் உன்னடிமை அல்லவோ……..

பெண் : என்னுடல் நீயன்றோ இனிய வாழ்விலே
என்னுடல் நீயன்றோ இனிய வாழ்விலே
அன்போடு உறவாடும் எனதாசை நாதனே
உன்னடிமை அல்லவோ
நான் உருகும் நிலை சொல்லவோ …ஓ
நான் உன்னடிமை அல்லவோ……..

பெண் : கருணை கண்ணால் பாருமே
வேறு கதியில்லை இனி யாருமே
கருணை கண்ணால் பாருமே
என் மணவாளன் உயிர் தாருமே
குறை தீருமே……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here