Singer : Sanah Moidutty

Music by : Prasanna Suresh

Lyrics by : Ku. Karthik

Female : Sirikkuren parakkuren
Kirukkula kezhakkula
Urakkamtha tholaikkuren
Unakkedhu irukka
Usurula medhakkuren
Neruppula nadakkuren
Idhayatha izhukkura
Eriyura neruppa

Female : Nenjula eppodhum
Vibe-u thaan aayache
Rope thaan illama
Nee izhukkura ennai
Vizhiyila

Female : Mara mara mara mara marankothiyae
Mana mana manasula nerungitiyae
Mara mara mara mara marankothiyae
Mudhal mudhal paarthathum mayakkittiyae

Female : Mana mana…
Manasula nerungitiyae
Mara mara marankothiyae
Paarthathum mayakkittiyae

Female : Yaarum ennai paartha
Kandukkavae maaten
Unnai mattum kandenae da
Solli kuduthaalum
Vetkam pada maaten
Tholaikkurenae ennai

Female : Paththu manikullae
Endhirukka maaten
Ippo enakku thookkam illa
Ennodaiya idatha
Vittu thara maaten
Unkitta vizhunthen

Female : Oh single-ah irundha
Manasa nee
Sikka vechi pora
Oh pakkama irundhum
Ennai thaan nee
Kandukkama pora

Female : ……………………

Female : Oh marankothi manasula nerungitiyae
Oru murai paarthathum mayakkittiyae
Marankothiyae nerungitiyae
Oru murai paarthathum mayakkittiyae

Female : Mara mara mara mara marankothiyae
Mana mana manasula nerungitiyae
Mara mara mara mara marankothiyae
Mudhal mudhal paarthathum mayakkittiyae

Female : Mara mara.. marankothiyae
Paarthathum mayakkittiyae….

பாடகி : சனா மொய்டுட்டி

இசை அமைப்பாளர் : பிரசன்னா சுரேஷ்

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

பெண் : சிரிக்கிறேன் பறக்குறேன்
கிறுக்குல கிழக்குல
உறக்கம்தா தொலைக்கிறேன்
உனக்கேது இருக்கா
உசுருள மெதக்குறேன்
நெருப்புல நடக்குறேன்
இதயத்த இழுக்கிற
எரியுற நெருப்பா

பெண் : நெஞ்சுல எப்போதும்
வைப் தான் ஆயாச்சே
ரோப் தான் இல்லாம
நீ இழுக்கிற என்னை விழியில

பெண் : மர மர மர மர மரங் கொத்தியே
மன மன மனசுல நெருங்கிட்டியே
மர மர மர மர மரங் கொத்தியே
முதல் முதல் பார்த்ததும் மயக்கிட்டியே

பெண் : மன மன
மனசுல நெருங்கிட்டியே
மர மர மரங் கொத்தியே
பார்த்ததும் மயக்கிட்டியே

பெண் : யாரும் என்னை பார்த்தா
கண்டுக்கவே மாட்டேன்
உன்னை மட்டும் கண்டேனே டா
சொல்லி கொடுத்தாலும்
வெட்கம் பட மாட்டேன்

பெண் : பத்து மணிக்குள்ளே
எந்திரிக்க மாட்டேன்
இப்போ எனக்கு தூக்கம் இல்ல
என்னோடைய இடத்த
விட்டு தர மாட்டேன்
உன்கிட்ட விழுந்தேன்

பெண் : ஓ சிங்கள் ஆ இருந்தா
மனச நீ
சிக்க வெச்சி போற
ஓகே பக்கமா இருந்தும்
என்னை தான் நீ
கண்டுக்காம போற

பெண் : ……………

பெண் : ஓ மரங் கொத்தியே
மனசுல நெருங்கிட்டியே
ஒரு முறை பார்த்ததும் மயக்கிட்டியே
மரங் கொத்தியே நெருங்கிட்டியே
ஒரு முறை பார்த்ததும் மயக்கிட்டியே

பெண் : மர மர மர மர மரங் கொத்தியே
மன மன மனசுல நெருங்கிட்டியே
மர மர மர மர மரங் கொத்தியே
முதல் முதல் பார்த்ததும் மயக்கிட்டியே

பெண் : மர மர மரங் கொத்தியே
பார்த்ததும் மயக்கிட்டியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here