Singers : Samyuktha V and Sam Vishal

Music by : Samyuktha V

Male : Maravadhae endrum endhan manamae
Nanba unnodu irukkum kanamae
Sandhosham nammai noki varugudhae
Kanavellaam kan munnae thondrudhae

Male : Ini yedhum thadaiyillai
Mun sella bayamillai
Nanba naam kai korthu
Bhoomiyai valam varuvomae

Male : Expiry date endru illaadha
Uravondru natpendru thozh thatti poda
Ulagamae edhirthaalum thozh ondru kodupaanae
Dosth endraal gethu dhaanae vaada

Male : Urimai kolla uravugalum
Aayiram aayiram undae
Uravu alla unarvaanayae
Thozha en ver pola nindrae

Male : Vazhigalin artham marakudhae
Nanba un thunaiyinilae
Kann katti kaatil ennai vittaalum
Nee irukkum idathirkkae
Naan paadhai arivenae

Male : Hoo oo ooo
Female : Expiry date endru illaadha
Uravondru natpendru thozh thatti poda
Ulagamae edhirthaalum thozh ondru kodupanae
Dosth endraal gethu dhaanae vaada

Male : Sol ondrum sollamalae imayin asaivaalae
En manam arivaayae neeyae dhaan naanada
Tholai dhooram sendral kooda
Nee thandha ninaivae podhum
Ninaithu nagaithida adhuvumae sugam dhaanada

Male : Un siripai kaanavum
Unnidam thotrupoven poda
Un arugae ovvoru nodiyum
Pudhidhaaga theriyudhae
Nee endhan maayakaranada ho oo oo oo

Male : Expiry date endru illaadha
Uravondru natpendru thozh thatti poda
Ulagamae edhirthaalum thozh ondru kodupanae
Dosth endraal gethu dhaanae vaada
Hoo ooo ooo ooo

பாடகர்கள் : சம்யுக்தா வி மற்றும் ஷாம் விஷால்

இசை அமைப்பாளர் : சம்யுக்தா வி

ஆண் : மறவாதே என்றும் எந்தன் மனமே
நண்பா உன்னோடு இருக்கும் கணமே
சந்தோஷம் நம்மை நோக்கி வருகுதே
கனவெல்லாம் கண் முன்னே தோன்றுதே

ஆண் : இனி ஏதும் தடையில்லை
முன் செல்ல பயமில்லை
நண்பா நாம் கை கோர்த்து
பூமியை வளம் வருவோமே

ஆண் : எக்ஸ்பைரி டேட் என்று இல்லாத
உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா
உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே
தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா

ஆண் : உரிமை கொள்ள உறவுகளும்
ஆயிரம் ஆயிரம் உண்டே
உறவு அல்ல உணர்வானாயே
தோழா என் வேர் போல நின்றே

ஆண் : வலிகளின் அர்த்தம் மறக்குதே
நண்பா உன் துனையினிலே
கண் கட்டி காட்டில் என்னை விட்டாலும்
நீ இருக்கும் இடத்திற்கே
நான் பாதை அறிவேனே

ஆண் : ஹோ ஓ ஓ
பெண் : எக்ஸ்பைரி டேட் என்று இல்லாத
உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா
உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே
தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா

ஆண் : சொல் ஒன்றும் சொல்லாமலே இமையின் அசைவாலே
என் மனம் அறிவாயே நீயே தான் நானடா
தொலை தூரம் சென்றால் கூட
நீ தந்த நினைவே போதும்
நினைத்து நகைத்திட அதுவுமே சுகம் தானடா

ஆண் : உன் சிரிப்பை காணவும்
உன்னிடம் தோற்றுபோவேன் போடா
உன் அருகே ஒவ்வொரு நொடியும்
புதிதாக தெரியுதே
நீ எந்தன் மாயகாரானடா ஹோ ஓ ஓ ஓ

ஆண் : ஹோ ஓ ஓ
பெண் : எக்ஸ்பைரி டேட் என்று இல்லாத
உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா
உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே
தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா
ஹோ ஓ ஓ ஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here