Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Vijaya Ramani

Lyrics by : Kannadasan

Female : ……………….

Male : Margazhi maasamadi kuliru
Manushna vaattuthadi aahaah
Female : Aahaah haa

Male : Margazhi maasamadi kuliru
Manushna vaattuthadi

Female : Thai maasam nerunguthaiyaa
Thai maasam nerunguthaiyaa
Innum thaalikku vazhiyillaiyaa
Thai maasam nerunguthaiyaa
Innum thaalikku vazhiyillaiyaa

Female : Oorkolam nathashwaram pookkal
Udhirnthidum neram varum
Oorkolam nathashwaram pookkal
Udhirnthidum neram varum
Male : Ilamagal
Female : Aa….
Male : Ival mugam
Female : Aaa….
Male : Idhazh rasam
Female : Aaa….
Male : Sugam sugam
Female : Aahh

Male : Aaththodu vizhunthu poopola ezhunthu
Raasaaththi nadanthaa rosaa thaer kanakkaa
Female : Aah….rosa thaer kanaakkaa
Male : Aaththaadi manasa kaaththaadi aakki
Kannaalae izhuththu pinnaadi sirichchaa
Female : Aah pinnaadi sirichchaa
Male : Aahaahaah
Female : Aahaahaah…
Male : Aahaahaah
Female : Aahaahaah…

Male : Kuththuvilakka anaichchu
Meththa iruttil rasichchu
Female : Muththumidum muththamidum
Munnae vanthu muththmidum
Medhuvaa konjam medhuvaa

Male : Idhamaa inum padhamaa
Yaenadi vidinjathu iravu
Adi yaenadi maranjathu nilavu

Female : Thai maasam nerunguthaiyyaa
Thai maasam nerunguthaiyyaa
Innum thaalikku vazhiyillaiyaa

Male : Margazhi maasamadi kuliru
Manushna vaattuthadi

Female : Mookkuththi sevappu munthaana sezhippu
Kannaadaalae pothum nee kondaadum azhagu
Male : Kondaadum azhagu…
Female : Paayodu irunthu raavodu ezhunthu
Naanaaga thavichcen naaraaga elachchen
Male : Aah…naaraaga elachchen
Female : Aahaahaah…
Male : Ohhoh
Female : Aahaahaah…
Male : Ohhoh

Female : Kuththuvilakka anaichhcu
Meththa iruttil rasichchu
Male : Muththmidum muththamidum
Munnae vanthu muththamidum
Medhuvaa konjam methuvaa

Female : Idhamaa innum padhamaa
Yaenthaan vidinjathu iravu
Adi yaenthaan maranchathu nilavu

Male : Thai maasam nerunguthaiyyaa
Thai maasam nerunguthaiyyaa
Innum thaalikku vazhiyillaiyaa
Female : Innum thaalikku vazhiyillaiyaa

Male : Maargazhi maasamadi kuliru
Manushana vaattuthadi
Female : Oorkolaam naadhasvaram pookkal
Udhirnthidum neram varam
Both : Aahhaa…ohhaa….aahhaah….
Aahhaa….ohhaa….aahhaah….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : விஜயரமணி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ……………….

ஆண் : மார்கழி மாசமடி குளிரு
மனுஷன வாட்டுதடி ஆஹாஹ்
பெண் : ஆஹாஹ் ஹா….

ஆண் : மார்கழி மாசமடி குளிரு
மனுஷன வாட்டுதடி

பெண் : தை மாசம் நெருங்குதய்யா
தை மாசம் நெருங்குதய்யா
இன்னும் தாலிக்கு வழியில்லையா
தை மாசம் நெருங்குதய்யா
இன்னும் தாலிக்கு வழியில்லையா

பெண் : ஊர்கோலம் நாதஸ்வரம் பூக்கள்
உதிர்ந்திடும் நேரம் வரும்
ஊர்கோலம் நாதஸ்வரம் பூக்கள்
உதிர்ந்திடும் நேரம் வரும்
ஆண் : இளமகள்
பெண் : ஆ….
ஆண் : இவள் முகம்
பெண் : ஆ….
ஆண் : இதழ் ரசம்
பெண் : ஆ….
ஆண் : சுகம் சுகம்
பெண் : ஆஹ்ஹ

ஆண் : ஆத்தோடு விழுந்து பூப்போல எழுந்து
ராசாத்தி நடந்தா ரோசா தேர் கணக்கா
பெண் : ஆஹ்…ரோசா தேர் கணக்கா
ஆண் : ஆத்தாடி மனச காத்தாடி ஆக்கி
கண்ணாலே இழுத்து பின்னாடி சிரிச்சா
பெண் : ஆஹ் பின்னாடி சிரிச்சா…..
ஆண் : ஆஹாஹாஹ்..
பெண் : ஆஹாஹாஹ்…..
ஆண் : ஆஹாஹாஹ்..
பெண் : ஆஹாஹாஹ்…..

ஆண் : குத்துவிளக்க அணைச்சு
மெத்த இருட்டில் ரசிச்சு
பெண் : முத்தமிடும் முத்தமிடும்
முன்னே வந்து முத்தமிடும்
மெதுவா கொஞ்சம் மெதுவா

ஆண் : இதமா இன்னும் பதமா
ஏனடி விடிஞ்சது இரவு
அடி ஏனடி மறஞ்சது நிலவு

பெண் : தை மாசம் நெருங்குதய்யா
தை மாசம் நெருங்குதய்யா
இன்னும் தாலிக்கு வழியில்லையா

ஆண் : மார்கழி மாசமடி குளிரு
மனுஷன வாட்டுதடி…..

பெண் : மூக்குத்தி செவப்பு முந்தான செழிப்பு
கண்டாலே போதும் நீ கொண்டாடும் அழகு
ஆண் : கொண்டாடும் அழகு….
பெண் : பாயோடு இருந்து ராவோடு எழுந்து
நானாக தவிச்சேன் நாராக எளச்சேன்
ஆண் : ஆஹ்…நாராக எளச்சேன்
பெண் : ஆஹாஹாஹ்…
ஆண் : ஓஹோஹ்……
பெண் : ஆஹாஹாஹ்…
ஆண் : ஓஹோஹ்……

பெண் : குத்துவிளக்க அணைச்சு
மெத்த இருட்டில் ரசிச்சு
ஆண் : முத்தமிடும் முத்தமிடும்
முன்னே வந்து முத்தமிடும்
மெதுவா கொஞ்சம் மெதுவா

பெண் : இதமா இன்னும் பதமா
ஏன்தான் விடிஞ்சது இரவு
அடி ஏன்தான் மறஞ்சது நிலவு

ஆண் : தை மாசம் நெருங்குதம்மா
தை மாசம் நெருங்குதம்மா
பெண் : இன்னும் தாலிக்கு வழியில்லையா

ஆண் : மார்கழி மாசமடி குளிரு
மனுஷன வாட்டுதடி…..
பெண் : ஊர்கோலம் நாதஸ்வரம் பூக்கள்
உதிர்ந்திடும் நேரம் வரும்
இருவர் : ஆஹ்ஹா….ஓஹ்ஹா…..ஆஹ்ஹாஹ்…
ஆஹ்ஹா….ஓஹ்ஹா…..ஆஹ்ஹாஹ்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here