Singer : S. P. Balasubramanyam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Maargazhi paniyil mayangiya nilavil
Oorvasi vanthaal enai thedi
Maargazhi paniyil mayangiya nilavil
Oorvasi vanthaal enai thedi
Male : Kaarkkuzhal thadavi kani idhzh parugi
Kadhalai valarthaen isaipaadi
Male : Maargazhi paniyil mayangiya nilavil
Oorvasi vanthaal enai thedi
Male : Vaanaththil aayiram thaaragai pookkal
Vedikkai paarkkaiyilae
Vaanaththil aayiram thaaragai pookkal
Vedikkai paarkkaiyilae
Gaanaththil naangal kalanthirunthomae
Ini verenna vaazhkkaiyilae
Ini verenna vaazhkkaiyilae
Male : Maargazhi paniyil mayangiya nilavil
Oorvasi vanthaal enai thedi
Male : Maanoru kannil meenoru kannil neenthi vara
Malarithazh thannai poongodi ondru yaenthi vara
Maanoru kannil meenoru kannil neenthi vara
Malarithazh thannai poongodi ondru yaenthi vara
Aasai naadagam aadi paarkkavum
Osai ketkumo pesa koodumo
Male : Maargazhi paniyil mayangiya nilavil
Oorvasi vanthaal enai thedi
Male : Komagalennum poomagal nenjil saainthu vara
Thaamarai poigai poloru vaigai paainthu vara
Devalogamum deiva geedhamum
Raja yogamum searnthu vanthatho
Male : Kaarkkuzhal thadavi kani idhzh parugi
Kadhalai valarthaen isaipaadi
Isaipaadi……isaipaadi haa….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
ஆண் : கார்க்குழல் தடவி கனி இதழ் பருகி
காதலை வளர்த்தேன் இசைப்பாடி….
ஆண் : மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
ஆண் : வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள்
வேடிக்கை பார்க்கையிலே
வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள்
வேடிக்கை பார்க்கையிலே
கானத்தில் நாங்கள் கலந்திருந்தோமே
இனி வேறென்ன வாழ்க்கையிலே
இனி வேறென்ன வாழ்க்கையிலே
ஆண் : மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
ஆண் : மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர
மலரிதழ் தன்னை பூங்கொடி ஒன்று ஏந்தி வர
மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர
மலரிதழ் தன்னை பூங்கொடி ஒன்று ஏந்தி வர
ஆசை நாடகம் ஆடிப் பார்க்கவும்
ஓசை கேட்குமோ பேசக் கூடுமோ
ஆண் : மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஹா…..ஆ….
ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
ஆண் : கோமகளென்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்து வர
தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்து வர
தேவலோகமும் தெய்வ கீதமும்
ராஜ யோகமும் சேர்ந்து வந்ததோ
ஆண் : கார்குழல் தடவி கனி இதழ் பருகி
காதலை வளர்த்தேன் இசைபாடி
இசைபாடி…..இசைபாடி ஹா….