Singers : P. Unnikrishnan and Madhumitha

Music by : A.R. Rahman

Female : Margazhi thingal
Madhi niraindha nannaalaal
Neeraada podhuveer
Podhumino nerizhaiyer

Female : Seermalgum
Aaypaadi selva chirumeerkaal
Koorvel kodunthozhilan
Nandhagopan kumaran
Yeraandha kanni
Yasodhai ilanjingam

Female : { Margazhi
Thingalallavaa madhi
Konjum naalallavaa idhu
Kannan varum pozhudhallavaa

Female : Orumurai
Unadhu thirumugam
Paarthaal vidai
perum uyirallavaa } (2)

Female : Orumurai
Unadhu thirumugam
Paarthaal vidai
perum uyirallavaa

Female : Varuvaai thalaivaa
Vaazhvae verum kanavaa

Female : Margazhi
Thingalallavaa madhi
Konjum naalallavaa idhu
Kannan varum pozhudhallavaa

Female : Idhayam idhayam
Erigindradhae irangiya
Kanneer anaikindradhae

Female : Ullankaiyil
Ozhugum neerpol
Ennuyirum karaivadhenna

Female : Iruvarum oru
Murai kaanbomaa illai
Nee matum ennudal kaanbaayaa

Female : Kalaiyendra
Jothiyil kaadhalai eripadhu
Sariya pizhaiyaa vidai nee sollaiyaa

Female : Margazhi
Thingalallavaa madhi
Konjum naalallavaa idhu
Kannan varum pozhudhallavaa

Female : { Orumurai
Unadhu thirumugam
Paarthaal vidai perum uyirallavaa } (2)

Female : Varuvaai thalaivaa
Vaazhvae verum kanavaa

Male : ……………………….

Male : Soodi thandha
Sudarkodiyae sogathai
Niruthividu

Male : Naalai varum
Maalaiyendru nambikai
Valarthuvidu nambikai valarthuvidu

Male : Nam kaadhal
Jothi kalaiyum jothi
Kalaimagal magalae vaa vaa

Male : Aaaa kaadhal
Jothi kalaiyum jothi aaaa
{ Jothi eppadi jothiyai erikum } (2) vaa….

Female : Margazhi
Thingalallavaa madhi
Konjum naalallavaa idhu
Kannan varum pozhudhallavaa

Female chorus : { Margazhi
Thingalallavaa madhi
Konjum naalallavaa idhu
Kannan varum pozhudhallavaa } (2)

Female : ………………………………..

பாடகி : மதுமிதா

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : மாா்கழித் திங்கள்
மதி நிறைந்த நந்நாளால்
நீராடப் போதுவீா்
போதுமினோ நோிழையீா்

பெண் : சீா்மல்கும் ஆயப்பாடி
செல்வச் சிறுமீா்காள் கூா்வேல்
கொடுந்தொழிலன் நந்தகோபன்
குமரன் ஏராந்த கன்னி யசோதை
இளஞ்சிங்கம்

பெண் : { மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண் : ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா } (2)

பெண் : ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா

பெண் : வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா

பெண் : மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண் : இதயம் இதயம்
எாிகின்றதே இறங்கிய
கண்ணீா் அணைக்கின்றதே

பெண் : உள்ளங்கையில்
ஒழுகும் நீா்போல் என்னுயிரும்
கரைவதென்ன

பெண் : இருவரும் ஒரு
முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா

பெண் : கலையென்ற
ஜோதியில் காதலை
எாிப்பது சாியா பிழையா
விடை நீ சொல்லய்யா

பெண் : மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண் : { ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா } (2)

பெண் : வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா

ஆண் : ………………………

ஆண் : சூடித் தந்த
சுடா்கொடியே
சோகத்தை நிறுத்திவிடு

ஆண் : நாளை வரும்
மாலையென்று நம்பிக்கை
வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு

ஆண் : நம் காதல் ஜோதி
கலையும் ஜோதி கலைமகள்
மகளே வா வா

ஆண் : ஆஆஆ
காதல் ஜோதி
கலையும் ஜோதி
ஆஆஆ…
{ ஜோதி எப்படி
ஜோதியை எாிக்கும் } (2) வா…

பெண் : மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண் குழு : { மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா } (2)

பெண் : ………………………………


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here