Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Maargazhiyil kodhippu chiththiraiyil kulirchchi
Enna intha thavippu enna intha thavippu
Maargazhiyil kodhippu chiththiraiyil kulirchchi
Enna intha thavippu enna intha thavippu

Female : Kadhal undaana mayakkam
Kaigal kondaadum nerukkam
Kaalam ivvaaru irukkum

Female : Kadhal undaana mayakkam
Kaigal kondaadum nerukkam
Kaalam ivvaaru irukkum

Male : Maargazhiyil kodhippu chiththiraiyil kulirchchi
Enna intha thavippu enna intha thavippu

Female : Poonguzhalil thodangi paadham varai alakka
Nee kidanthu thavikka naanam enai thadukka
Poonguzhalil thodangi paadham varai alakka
Nee kidanthu thavikka naanam enai thadukka

Male : Aana mattum ninaiththaen aasaigalai adakka
Aana mattum ninaiththaen aasaigalai adakka
Maarkkam illai enakku manmathanai viratta

Female : Maeni sevvaazhai kuruththu
Mella nogaamal eduththu
Maalai rajaangam nadaththu

Male : Maargazhiyil kodhippu chiththiraiyil kulirchchi
Enna intha thavippu enna intha thavippu

Male : Naalu vagai gunaththil
Naanam oru nadippu
Naalu vagai gunaththil
Naanam oru nadippu

Male : Naayaganin anaippil
Naadagangal edharkku
Naayaganin anaippil
Naadagangal edharkku

Female : Yaezhu swaram vilanga
Naadhaswaram muzhanga
Yaezhu swaram vilanga
Naadhaswaram muzhanga

Female : Maalai idum dhinaththil
Mangai unthan vasaththil

Male : Konjam thottaalum nadukkam
Etta nindraalum varuththam
Enna ammaadi thayakkam

Male : Maargazhiyil kodhippu chiththiraiyil kulirchchi
Enna intha thavippu enna intha thavippu

Female : Kadhal undaana mayakkam
Kaigal kondaadum nerukkam
Kaalam ivvaaru irukkum

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு
மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு

பெண் : காதல் உண்டான மயக்கம்
கைகள் கொண்டாடும் நெருக்கம்
காலம் இவ்வாறு இருக்கும்….

பெண் : காதல் உண்டான மயக்கம்
கைகள் கொண்டாடும் நெருக்கம்
காலம் இவ்வாறு இருக்கும்….

ஆண் : மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு

பெண் : பூங்குழலில் தொடங்கி பாதம் வரை அளக்க
நீ கிடந்து தவிக்க நாணம் எனை தடுக்க
பூங்குழலில் தொடங்கி பாதம் வரை அளக்க
நீ கிடந்து தவிக்க நாணம் எனை தடுக்க

ஆண் : ஆன மட்டும் நினைத்தேன் ஆசைகளை அடக்க
ஆன மட்டும் நினைத்தேன் ஆசைகளை அடக்க
மார்க்கம் இல்லை எனக்கு மன்மதனை விரட்ட

பெண் : மேனி செவ்வாழை குருத்து
மெல்ல நோகாமல் எடுத்து
மாலை ராஜாங்கம் நடத்து

பெண் : மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு

ஆண் : நாலு வகை குணத்தில்
நாணம் ஒரு நடிப்பு
நாலு வகை குணத்தில்
நாணம் ஒரு நடிப்பு

ஆண் : நாயகனின் அணைப்பில்
நாடகங்கள் எதற்கு
நாயகனின் அணைப்பில்
நாடகங்கள் எதற்கு

பெண் : ஏழு ஸ்வரம் விளங்க
நாதஸ்வரம் முழங்க
ஏழு ஸ்வரம் விளங்க
நாதஸ்வரம் முழங்க

பெண் : மாலை இடும் தினத்தில்
மங்கை உந்தன் வசத்தில்

ஆண் : கொஞ்சம் தொட்டாலும் நடுக்கம்
எட்ட நின்றாலும் வருத்தம்
என்ன அம்மாடி தயக்கம்

ஆண் : மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு

பெண் : காதல் உண்டான மயக்கம்
கைகள் கொண்டாடும் நெருக்கம்
காலம் இவ்வாறு இருக்கும்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here