Singer : Deva

Music by : Bharathwaj

Male : Maarimuththu maarimuththu nillappaa
Un manasukkul vandu saththam ennappaa
Maarimuththu maarimuththu nillappaa
Un manasukkul vandu saththam ennappaa
Kaadhal onnum thappu thandaa illappaa
Idhu kadavulum manusanum onnappaa

Male : Maarimuththu maarimuththu nillappaa
Un manasukkul vandu saththam ennappaa
Kaadhal onnum thappu thandaa illappaa
Idhu kadavulum manusanum onnappaa

Male : Maarimuththu maarimuththu nillappaa
Un manasukkul vandu saththam ennappaa

Male : Paaraalum mannar mudhal
Pandaaram varaiyillum
Kaadhalukku kodu yedhappaa

Male : Hei patta thanni pottalum
Foriegn thanni pottalum
Kaadhalukku kicku onnu thaanappaa

Male : Pothi pothi maraippadhu ennappaa
Adhu othu kittu puttukitta thappappaa
Endha thedhi kaadhal vandhadhu sollappaa
Chumma enna pola steadyah nillappaa

Male : Mudhal mudhal kaadhal vandha jorappaa
Oru muzhu bottle ulla thalli paarappaa
Ada poo ittu manakkum pombhalainga kedacha
Bhoomiyila niththam vera ennappaa …aaa…oi…

Male : Maarimuththu maarimuththu nillappaa
Un manasukkul vandu saththam ennappaa

Male : {Hey daamu
Hey maamu } (2)

Male : Enna matter
Daavu matter
Appadi ippadi mela keezha
Left right side vanghi
Pathala pathala adi vaangi escape….

Male : Kaalamum vazhkaiyum
Pootiyae kedakkudhu
Kaadhalennum saavi undu thorakka

Male : Kaadhalum karbamum
Thummalum onnu dhaan
Moonaiyum yedha vechchu maraikka

Male : Anju mani sanghu onnu adikka
Ava gnyaabaghathil nenju kuzhi thavikka
Idhayam vittu vittu thudikka
Ava irukkura dhesa mattum manakka

Male : Ezhai keththa ellurunda irukka
Edhukkappa pasi vandhu kedakka
Ada kaadhalikkum manidhaa
Kanthurandhu paarappaa
Eethundu theriyuthu kezhakaaa…oi…

Male : Maarimuththu maarimuththu nillappaa
Un manasukkul vandu saththam ennappaa
Kaadhal onnum thappu thandaa illappaa
Idhu kadavulum manusanum onnappaa

Male : Maarimuththu maarimuththu nillappaa
Un manasukkul vandu saththam ennappaa
Kaadhal onnum thappu thandaa illappaa
Idhu kadavulum manusanum onnappaa

Male : Maarimuththu maarimuththu nillappaa
Un manasukkul vandu saththam ennappaa

பாடகர் : தேவா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து
நில்லப்பா உன் மனசுக்குள்
வண்டு சத்தம் என்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து
நில்லப்பா உன் மனசுக்குள்
வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா
இல்லப்பா இது கடவுளும்
மனுஷனும் ஒன்னப்பா

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து
நில்லப்பா உன் மனசுக்குள்
வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா
இல்லப்பா இது கடவுளும்
மனுஷனும் ஒன்னப்பா

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து
நில்லப்பா உன் மனசுக்குள்
வண்டு சத்தம் என்னப்பா

ஆண் : பாராளும் மன்னர்
முதல் பண்டாரம் வரையிலும்
காதலுக்கு கோடு ஏதப்பா

ஆண் : ஹேய் பட்டதண்ணி
போட்டாலும் பாரின்தண்ணி
போட்டாலும் காதலுக்கு கிக்கு
ஒன்னுதானப்பா

ஆண் : பொத்தி பொத்தி
மறைப்பது என்னப்பா
அது ஒத்துகிட்டு புட்டுக்கிட்டா
தப்பப்பா எந்த தேதி காதல்
வந்தது சொல்லப்பா சும்மா
என்ன போல ஸ்டெடியா நில்லப்பா

ஆண் : முதல் முதல் காதல்
வந்த ஜோரப்பா ஒரு முழு
பாட்டில் உள்ள தள்ளி பாரப்பா
அட பூ இட்டு மணக்கும்
பொம்பளைங்க கிடைச்சா
பூமியில நித்தம் வேற
என்னப்பா ஆ ஓய்

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து
நில்லப்பா உன் மனசுக்குள்
வண்டு சத்தம் என்னப்பா

ஆண் : ஹே தாமு
ஹே மாமு ஹே
தாமு ஹே மாமு

ஆண் : என்ன மேட்டர்
டாவு மேட்டர் அப்படி
இப்படி மேல கீழ லெஃப்ட்
ரைட் சைடு வாங்கி பத்தல
பத்தல அடி வாங்கி எஸ்கேப்

ஆண் : காலமும் வாழ்க்கையும்
பூட்டியே கெடக்குது காதல்
என்னும் சாவி உண்டு
தொறக்க

ஆண் : காதலும் கர்ப்பமும்
தும்மலும் ஒண்ணுதான்
மூனையும் எத வச்சு மறைக்க

ஆண் : அஞ்சு மணி சங்கு
ஒன்னு அடிக்க அவ ஞாபகத்தில்
நெஞ்சு குழி தவிக்க இதயம் விட்டு
விட்டு துடிக்க அவ இருக்குற தெச
மட்டும் மணக்க

ஆண் : ஏழைக்கேத்த
எள்ளுருண்ட இருக்க
எதுக்கப்பா பசி வந்து
கெடக்க அட காதலிக்கும்
மனிதா கண் தொறந்து
பாரப்பா ஈதுண்டு தெரியுது
கெழக்கா ஓய்

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து
நில்லப்பா உன் மனசுக்குள்
வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா
இல்லப்பா இது கடவுளும்
மனுஷனும் ஒன்னப்பா

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து
நில்லப்பா உன் மனசுக்குள்
வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா
இல்லப்பா இது கடவுளும்
மனுஷனும் ஒன்னப்பா

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து
நில்லப்பா உன் மனசுக்குள்
வண்டு சத்தம் என்னப்பா

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here