Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi
Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi
Mookkanaangkayiru eduththu kattungadi
Vaala vittu thumba pidi valarnthirukkum komba pidi
Kozhuppa adakki kaattungadi
Adi vaangadi vaangadi vaangadi vaangadi

Chorus : Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi
Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi
Vaala vittu thumba pidi valarnthirukkum komba pidi
Kozhuppa adakki kaattungadi

Chorus : ……………

Female : Yaennu ketkka aalillaennu
Ennaathae saetta pannaathae
Yaennu ketkka aalillaennu
Ennaathaae saetta pannaathae
Yaennu ketkka aalillaennu
Veralukkeththa veekkam irukka venum rasa
Adhukku melae pona narukka venum lesa

Female : Potti pottu paakkaathae palichchidaathu paachchaa
Vetti pechchu enna aachchu
Ippa valachchu pudichchu paaththaachchu

Female : Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi
Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi
Vaala vittu thumba pidi valarnthirukkum komba pidi
Kozhuppa adakki kaattungadi

Chorus : Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi
Mookkanaang kayiru eduththu kattungadi kattungadi

Chorus : ………………..

Female : Ooru vambu velaikku vaangum
Mannaaru maatti ninnaaru
Ooru vambu velaikku vaangum
Mannaaru maatti ninnaaru

Female : Kozhiyodu saernthu koththukindrapothu
Kokkarikkum seval vakkarippathaethu
Melum keezhum thullaathae veluththu pogum saayam
Melum keezhum thullaathae veluththu pogum saayam
Intha velai seiyyum velai poga poga yaeraalam….

Chorus : Marutha jillaa mayilakkaala namma kittae muttuthadi
Mookkanaang kayiru eduththu kattungadi kattungadi
Vaala vittu thumba pidi valarnthirukkum komba pidi
Kozhuppa adakki kaattungadi
Adi vaangadi vaangadi vaangadi vaangadi

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : மருத ஜில்லா மயிலக்காள நம்ம கிட்டே முட்டுதடி
மருத ஜில்லா மயிலக்காள நம்ம கிட்டே முட்டுதடி
மூக்கணாங்கயிறு எடுத்து கட்டுங்கடி
வால விட்டு தும்ப பிடி வளர்ந்திருக்கும் கொம்ப பிடி
கொழுப்ப அடக்கி காட்டுங்கடி
அடி வாங்கடி வாங்கடி வாங்கடி வாங்கடி

குழு : மருத ஜில்லா மயிலக்காள நம்ம கிட்டே முட்டுதடி
மூக்கணாங்கயிறு எடுத்து கட்டுங்கடி
வால விட்டு தும்ப பிடி வளர்ந்திருக்கும் கொம்ப பிடி
கொழுப்ப அடக்கி காட்டுங்கடி

குழு : …………………..

பெண் : ஏன்னு கேட்க ஆளில்லேன்னு
எண்ணாதே சேட்ட பண்ணாதே
ஏன்னு கேட்க ஆளில்லேன்னு
எண்ணாதே சேட்ட பண்ணாதே
வெரலுக்கேத்த வீக்கம் இருக்க வேணும் ராசா
அதுக்கு மேலே போனா நறுக்க வேணும் லேசா

பெண் : போட்டி போட்டு பாக்காதே பலிச்சிடாது பாச்சா
வெட்டி பேச்சு என்ன ஆச்சு
இப்ப வளச்சு புடிச்சி பாத்தாச்சு….

பெண் : மருத ஜில்லா மயிலக்காள நம்ம கிட்டே முட்டுதடி
மூக்கணாங்கயிறு எடுத்து கட்டுங்கடி
வால விட்டு தும்ப பிடி வளர்ந்திருக்கும் கொம்ப பிடி
கொழுப்ப அடக்கி காட்டுங்கடி

குழு : மருத ஜில்லா மயிலக்காள நம்ம கிட்டே முட்டுதடி
மூக்கணாங்கயிறு எடுத்து கட்டுங்கடி கட்டுங்கடி

குழு : ……………………….

பெண் : ஊரு வம்பு வெலைக்கு வாங்கும்
மன்னாரு மாட்டி நின்னாரு
ஊரு வம்பு வெலைக்கு வாங்கும்
மன்னாரு மாட்டி நின்னாரு

பெண் : கோழியோடு சேர்ந்து கொத்துகின்ற போது
கொக்கரிக்கும் சேவல் வக்கரிப்பதேது
மேலும் கீழும் துள்ளாதே வெளுத்து போகும் சாயம்
மேலும் கீழும் துள்ளாதே வெளுத்து போகும் சாயம்
இந்த வேளை செய்யும் வேலை போகப் போக ஏராளம்

குழு : மருத ஜில்லா மயிலக்காள நம்ம கிட்டே முட்டுதடி
மூக்கணாங்கயிறு எடுத்து கட்டுங்கடி
வால விட்டு தும்ப பிடி வளர்ந்திருக்கும் கொம்ப பிடி
கொழுப்ப அடக்கி காட்டுங்கடி
அடி வாங்கடி வாங்கடி வாங்கடி வாங்கடி

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here