Singers: S. P. Balasubrahmanyam and Sunandha

Music by : S. A. Rajkumar

Lyrics by : S. A. Rajkumar

Male : Marutha jilla
Marutha jillaa mari kozhunthu mamanukkuththaanae
Female : Manasuketha jarigaipattu
Uduththi kollaththaanae

Male : Adi marutha jilla
Mari kozhunthu mamanukkuththaanae
Female : Manasuketha jarigaipattu
Uduththi kollaththaanae

Male : Adi veththala paakku sevappae
Female : En nenappukkeththa inippae
Male : Kai pattathum thottathum palapalakkuthu
Kittae vaadi arumbae

Male : Marutha jilla
Marutha jillaa mari kozhunthu mamanukkuththaanae
Female : Manasuketha jarigaipattu
Uduththi kollaththaanae

Female : Senthaazham poovu naan thindaadi pogiraen
Male : Vandaadum neram paarthu vaasal moodurae
Female : Senthaazham poovu naan thindaadi pogiraen
Male : Vandaadum neram paarthu vaasal moodurae

Female : Maman pechu mayakkum venaam selai kasangum
Maman pechu mayakkum venaam selai kasangum
Male : Maarbai theenduthu maargazhiyae
Porvaiyaaganum poongodiyae

Female : Aasai irukkirathu achcham thadukirathu
Male : Adhuthaan edhukku ippa
Mogam vanthu muttuthu muttuthu

Female : Marutha jilla….mari kozhunthu
Male : Marutha jilla mari kozhunthu mamanukkuththaanae
Female : Manasuketha jarigaipattu uduththi kollaththaanae
Male : Adi marutha jillaa mari kozhunthu mamanukkuththaanae
Female : Manasuketha jarigaipattu
Uduththi kollaththaanae

Both : ………………

Male : Tholodu saayavo thaalaattu paadavo
Female : Aagaathu aambalaikku intha avasaram
Male : Tholodu saayavo thaalaattu paadavo
Female : Aagaathu aambalaikku intha avasaram

Male : Muzhusaa nanainja piragu marachchaa edhuthaan azhagu
Muzhusaa nanainja piragu marachchaa edhuthaan azhagu
Female : Neeril aaduthu thaamaraiyae
Neram paarththathu vaan mazhaiyae

Male : Thaen kulaththinilae
Naan meen pidiththidavo
Female : Sarithaan sarithaan pozhuthu
Saanchiruchchu vittudu vittudu

Male : Marutha jilla
Female : Mari kozhunthu
Male : Marutha jilla mari kozhunthu
Female : Mamanukkuththaanae
Female : Adi manasuketha jarigaipattu
Female : Uduththi kollaththaanae

Male : Adi veththala paakku sevappae
Female : En nenappukkeththa inippae
Male : Kai pattathum thottathum palapalakkuthu
Kittae vaadi arumbae

Female : Marutha jilla….
Male : Mari kozhunthu
Female : Marutha jilla mari kozhunthu
Female : Mamanukkuththaanae…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : மருத ஜில்லா…
மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே

ஆண் : அடி மருத ஜில்லா
மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே..

ஆண் : அடி வெத்தலப் பாக்கு செவப்பே
பெண் : என் நெனப்புக்கேத்த இனிப்பே
ஆண் : கைப் பட்டதும் தொட்டதும் பளபளக்குது
கிட்டே வாடி அரும்பே

ஆண் : மருத ஜில்லா மரிக்கொழுந்து…
மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே……

பெண் : செந்தாழம் பூவு நான் திண்டாடி போகிறேன்
ஆண் : வண்டாடும் நேரம் பார்த்து வாசல் மூடுறே
பெண் : செந்தாழம் பூவு நான் திண்டாடி போகிறேன்
ஆண் : வண்டாடும் நேரம் பார்த்து வாசல் மூடுறே

பெண் : மாமன் பேச்சு மயக்கும் வேணாம் சேலை கசங்கும்
மாமன் பேச்சு மயக்கும் வேணாம் சேலை கசங்கும்
ஆண் : மார்பை தீண்டுது மார்கழியே
போர்வையாகணும் பூங்கொடியே

பெண் : ஆசை இருக்கிறது அச்சம் தடுக்கிறது
ஆண் : அதுதான் எதுக்கு இப்ப
மோகம் வந்து முட்டுது முட்டுது

பெண் : மருத ஜில்லா…மரிக்கொழுந்து…
ஆண் : மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு உடுத்திக் கொள்ளத்தானே..
ஆண் : அடி மருத ஜில்லா
மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே
பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே

இருவர் : ………………

ஆண் : தோளோடு சாயவோ தாலாட்டு பாடவோ
பெண் : ஆகாது ஆம்பளைக்கு இந்த அவரசம்
ஆண் : தோளோடு சாயவோ தாலாட்டு பாடவோ
பெண் : ஆகாது ஆம்பளைக்கு இந்த அவரசம்

ஆண் : முழுசா நனைஞ்ச பிறகு மறச்சா எதுதான் அழகு
முழுசா நனைஞ்ச பிறகு மறச்சா எதுதான் அழகு
பெண் : நீரில் ஆடுது தாமரையே
நேரம் பார்த்தது வான் மழையே

ஆண் : தேன் குளத்தினிலே
நான் மீன் பிடித்திடவோ
பெண் : சரிதான் சரிதான் பொழுது
சாஞ்சிருச்சு விட்டுடு விட்டுடு

ஆண் : மருத ஜில்லா…..
பெண் : மரிக்கொழுந்து
ஆண் : மருத ஜில்லா மரிக்கொழுந்து
பெண் : மாமனுக்குத்தானே
ஆண் : அடி மனசுக்கேத்த ஜரிகைப் பட்டு
பெண் : உடுத்திக் கொள்ளத்தானே

ஆண் : அடி வெத்தலப் பாக்கு செவப்பே
பெண் : என் நெனப்புக்கேத்த இனிப்பே
ஆண் : கைப் பட்டதும் தொட்டதும் பளபளக்குது
கிட்டே வாடி அரும்பே

பெண் : மருத ஜில்லா….
ஆண் : மரிக்கொழுந்து…
பெண் : மருத ஜில்லா மரிக்கொழுந்து
பெண் : மாமனுக்குத்தானே..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here