Singer : Diwakar
Music by : D. Imman
Chorus : Marudha marudhakaari
Vellaiyaanaa edutha
Puliya puliya kooda
Morathula adicha
Marudhurayil pirandhum
Bayama bayama
Parambarai veeram varuma varuma
Aththa petha pennae konjam
Ratham ellam satham poda
Otha mutham kathu kuduma
Male : Marudhakaari vaadi
Manasukkulla poodi
Marudhakaari vaadi..hey hey
Manasukulla poodi
Male : Unadhu bhayam theeravae
Oru nooru kalaiseiven
Unadhu nalam kaakavae
Sila nooru kolai seiven
Chorus : {Unakaaga gopuram yeri
Un peyar solven pennae
Thiruparangundram thooki
Goliyum aaduven kannae} (2)
Male : Marudhakaari vaadi
Manasukulla podi
Chorus : Marudha marudhakaari
Vellaiyaanaa edutha
Puliya puliya kooda
Morathula adicha
Marudhurayil pirandhum
Bayama bayama
Parambarai veeram varuma varuma
Aththa petha pennae konjam
Ratham ellam satham poda
Otha mutham kathu kuduma
Male : Nuni mookilum alagu
Tholai nokkilum alagu
Unnaal en vazhkaiyae
Niram maarudhae
Un pinnal en vetkaiyae
Nadai poduthae
Male : Veditha vellarikaniyae
Ennai vilungi tholaitha kiliyae
Vanakkam unaku mayilae
Konjam inakkam solladi kuyilae
Nee kannala kannatti
Kattatha pondati
Madiyil malarvaai malarae
Male : Marudhakaari vaadi
Manasukulla podi
Male : Mazhai ooriya kannao
Malaraadiya penno
Kannae unnai thediyae
Alai paaigiren
Karaiyil nurai polavae
Thalai saigiren
Male : Achaththai othukki thallava
Oru uchathai unardhu kollava
Machathin kanakku sollava
Adhan michaththai vilaki sollava
Nee mei endru aanalum
Poi endru ponaalum
Nizhalaai thodarven radhiyae
Male : Marudhakaari vaadi
Manasukulla podi
பாடகர் : திவாகர்
இசையமைப்பாளர் : டி. இமான்
குழு : மருத மருதக்காரி
வெள்ளையான எதுத்த
புலிய புலிய கூட முறத்துல
அடிச்ச மருதுரையில் பிறந்தும்
பயமா பயமா பரம்பரை வீரம்
வருமா வருமா அத்தை பெத்த
பெண்ணே கொஞ்சம் ரதம்
எல்லாம் சத்தம் போட ஒத்த
முத்தம் கத்து குடுமா
ஆண் : மருதக்காரி வாடி
மனசுக்குள்ள போடி
மருதக்காரி வாடி ஹே
ஹே மனசுக்குள்ள போடி
ஆண் : உனது பயம் தீரவே
ஒரு நூறு கலை செய்வேன்
உனது நலம் காக்கவே சில
நூறு கொலை செய்வேன்
குழு : { உனக்காக கோபுரம்
ஏறி உன் பெயர் சொல்வேன்
பெண்ணே திருப்பரங்குன்றம்
தூக்கி கோழியும் ஆடுவேன்
கண்ணே } (2)
ஆண் : மருதக்காரி வாடி
மனசுக்குள்ள போடி
குழு : மருத மருதக்காரி
வெள்ளையான எதுத்த
புலிய புலிய கூட முறத்துல
அடிச்ச மருதுரையில் பிறந்தும்
பயமா பயமா பரம்பரை வீரம்
வருமா வருமா அத்தை பெத்த
பெண்ணே கொஞ்சம் ரதம்
எல்லாம் சத்தம் போட ஒத்த
முத்தம் கத்து குடுமா
ஆண் : நுனி மூக்கிலும்
அழகு தொலை நோக்கிலும்
அழகு உன்னால் என் வாழ்க்கையே
நிறம் மாறுதே உன் பின்னால் என்
வேட்கையே நடை போடுதே
ஆண் : வெடித்த வெள்ளரி
கனியே என்னை விழுங்கி
தொலைத்த கிளியே வணக்கம்
உனக்கு மயிலே கொஞ்சம்
இணக்கம் சொல்லடி குயிலே
நீ கண்ணாள கண்ணாட்டி
காட்டாத பொண்டாட்டி
மடியில் மலர்வாய் மலரே
ஆண் : மருதக்காரி வாடி
மனசுக்குள்ள போடி
ஆண் : மழை ஊறிய
கண்ணோ மலராடிய
பெண்ணோ கண்ணே
உன்னை தேடியே அலை
பாய்கிறேன் கரையில் நுரை
போலவே தலை சாய்கிறேன்
ஆண் : அச்சத்தை ஒதுக்கி
தள்ளவா ஒரு உச்சத்தை
உணர்ந்து கொல்லவா
மச்சத்தின் கணக்கு சொல்ல
வா அதன் மிச்சத்தை விளக்கி
சொல்லவா நீ மெய்யென்று
ஆனாலும் பொய் என்று
போனாலும் நிழிலாய்
தொடர்வேன் ரதியே
ஆண் : மருதக்காரி வாடி
மனசுக்குள்ள போடி