Singers : S. P. Shailaja and Uma Ramanan

Music by : Gangai Amaran

Chorus : ……………..

Female : Maruthaaniyaa iva magaraaniyaa illa
Mayangaatha yuvaraniyaa
Maruthaaniyaa iva magaraaniyaa illa
Mayangaatha yuvaraniyaa

Female : Iva maelaepotta saela
Chorus : Haei
Female : Sundi izhukkum pala aala
Chorus : Haei
Female : Oru naala paaru aala paaru
Podu poomaalai

Female : Maruthaanithaan iva magaraanithaan
Edhukkum mayangaatha yuvaraanithaan
Maruthaanithaan iva magaraanithaan
Edhukkum mayangaatha yuvaraanithaan..aa…

Female : Aanaalum vaai romba neelam
Female : Aahhaa
Female : Aambillai pola iva kolam
Saela ravikka kattum aambala iva
Saettaiyum saeiyum chinna pombala iva

Female : Thada poda yaarumilla
Oru thairiyam illa
Ada naanthaan jaadhi mulla
Oru vaeliyum illa
kannukutti pola
Thullum ponnu iva

Female : Maruthaanithaan iva magaraanithaan
Edhukkum mayangaatha yuvaraanithaan…aa…
Maruthaanithaan iva magaraanithaan
Edhukkum mayangaatha yuvaraanithaan..aa…

Female : Iva maelaepotta saela
Chorus : Haei
Female : Sundi izhukkum pala aala
Chorus : Haei
Female : Oru naala paaru aala paaru
Podu poomaalai
Chorus : Haei haei

Chorus : Maruthaaniyaa iva magaraaniyaa illa
Mayangaatha yuvaraniyaa

Chorus : ………………

Female : Vaadaatha senthurukka poovu
Female : Aahaah
Female : Naanthaandi vaasam varum paar
Vaalipa pulla iva vaadinathu illa
Aariyathila vazhi maarinathu illa

Female : Aamaandi pechchu mattumthaan
Ulla vaeru thittamthaan
Maappillai thaali kattattum
Appa maarum thittamthaan
Kaalampooraa maaman solla ketkkaporaa

Female : Maruthaaniyaa iva magaraaniyaa illa
Mayangaatha yuvaraniyaa
Maruthaaniyaa iva magaraaniyaa illa
Mayangaatha yuvaraniyaa

Female : Iva maelae potta saela
Chorus : Haei
Female : Sundi izhukkum pala aala
Chorus : Haei
Female : Oru naala paaru aala paaru
Vaenaam veen valai
Chorus : Haei

Female : Maruthaaniyaa iva magaraaniyaa illa
Mayangaatha yuvaraniyaa
Chorus : Maruthaaniyaa iva magaraaniyaa illa
Mayangaatha yuvaraniyaa….aa….aa…

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : பீ பீபிப்பீ பிப்பீ பீ பீபிப்பீ
பீ பீபிப்பீ பிப்பீ பீ பீபிப்பீ

பெண் : மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியா
மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியா

பெண் : இவ மேலே போட்ட சேல
குழு : ஹேய்
பெண் : சுண்டி இழுக்கும் பல ஆள
குழு : ஹேய்
பெண் : ஒரு நாள பாரு ஆளப் பாரு
போடு பூமாலை

பெண் : மருதாணிதான் இவ மகராணிதான்
எதுக்கும் மயங்காத யுவராணிதான்
மருதாணிதான் இவ மகராணிதான்
எதுக்கும் மயங்காத யுவராணிதான்…ஆ….

பெண் : ஆனாலும் வாய் ரொம்ப நீளம்
பெண் : ஆஹ்ஹா
பெண் : ஆம்பிள்ளை போல இவ கோலம்
சேல ரவிக்க கட்டும் ஆம்பள இவ
சேட்டையும் செய்யும் சின்ன பொம்பள இவ

பெண் : தட போட யாருமில்ல
ஒரு தைரியம் இல்ல
அட நான்தான் ஜாதி முல்ல
ஒரு வேலியும் இல்ல
கன்னுக்குட்டி போல
துள்ளும் பொண்ணு இவ

பெண் : மருதாணிதான் இவ மகராணிதான்
எதுக்கும் மயங்காத யுவராணிதான்….ஆ….
மருதாணிதான் இவ மகராணிதான்
எதுக்கும் மயங்காத யுவராணிதான்…ஆ….

பெண் : இவ மேலே போட்ட சேல
குழு : ஹேய்
பெண் : சுண்டி இழுக்கும் பல ஆள
குழு : ஹேய்
பெண் : ஒரு நாள பாரு ஆளப் பாரு
போடு பூமாலை
குழு : ஹேய் ஹேய்

குழு : மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியா

குழு : …………………….

பெண் : வாடாத செந்துருக்க பூவு
பெண் : ஆஹாஹ்
பெண் : நான்தான்டி வாசம் வரும் பாரு
வாலிபப் புள்ள இவ வாடினது இல்ல
ஆறியதில்ல வழி மாறினது இல்ல

பெண் : ஆமாண்டி பேச்சு மட்டும்தான்
உள்ள வேறு திட்டம் தான்
மாப்பிள்ளை தாலி கட்டட்டும்
அப்ப மாறும் திட்டம்தான்
காலம்பூரா மாமன் சொல்ல கேக்கப்போறா

பெண் : மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியா….ஆ…..
மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியா….ஆ…..

பெண் : என் மேலே போட்ட சேல
குழு : ஹேய்
பெண் : சுண்டி இழுக்கும் பல ஆள
குழு : ஹேய்
பெண் : ஒரு நாள பாரு ஆளப் பாரு
வேணாம் வீண் வேல…..
குழு : ஹேய்

பெண் : மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியா
குழு : மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியா….ஆ….ஆஅ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here