Singers : Deva and Krishnaraj

Music by : Ilayaraja

Lyrics by : Kavidasan

Male : Marumagane marumagane mamankaran naane
Un kaal valikkum kai valikkum
Thol valikkum thodai valikkum
Kanniponnu kaiyi pattaa
Ella novum paranthu pogum

Male : Apadi podu

Male : Aa…..coffee thanni podatuma
Tea thanni podatuma
Mappula coffee thanni podatuma
Tea thanni podatuma
Solunga marumagane en mammuthane
Sollunga marumagane

Male : Coffee thanni venaa mama
Enaku tea thanni venaa mama
Pacha thanni podhum mama
En thaagathuku
Pacha thanni podhum mama

Male : Kammanjoru aakkatuma
Nellu soru aakkatuma
Kammanjoru aakkatuma
Nellu soru aakkatuma
Solunga marumagane en mammuthane
Solunga marumagane

Male : Kammajorum venaa mama
Enaku nellu sorum venaa mama
Koozh irundha podhum mama
Naan oothikkolla
Koozh irundha podhum mamoi

Male : Karikulambu aakkatumaa
Aa…..aa….aa….aa….aa….oi….
Karikulambu aakkatumaa
Meenkulambu aakkatuma
Solunga marumagane en mammuthane
Solunga marumagane

Male : Kaikulambum venaa mama…..
Enaku meenkulambum venaa mama
Ooruka irundha podhum mama
Naan thottu thinna
Ooruka irundha podhum mama hoi

Male : Vaazhai ilai podatumaa…..
Aa…..aa….aa….aa….aa….oi….
Vaazhai ilai podatuma
Thaiya ilai podatuma
Solunga marumagane en mammuthane
Solunga marumagane sollunga

Male : Vaazhai ilai venaam mama
Enaku thaiya ilai venaam mama
Kaiyiladan podu mama
En arumai mama
Kaiyiladan podu mama

Male : Thennam paaya virikatuma…..
Aa…..aa….aa….aa….aa….
Thennam paaya virikkatuma
Eecham paaya virikkatuma
Solunga marumagane
Nee paduthukkathan
Solunga marumaganey
Solunga mappulai

Male : Thennam paayum venaam mama
Enaku eecham paayum venaam mama
Koni irundha podhum mama
Ne nellu kottum
Koni irundha podhum mama

Male : Chinna ponnu nalaarukaa
Aa…..aa….aa….aa….aa….
Chinna ponnu nalaarukaa
Periya ponnu nalaaruka
Solunga marumagane
Ne yaethukkathan
Solunga marumagane
Yenunga enna solringa

Male : Chinna ponnum nallaa ila
Periya ponnum nallaa illa

Male : Ennada idhu
Ethanai ponna kondaandhu niruthikiren
Onnu kooda nallaa ilaingura
Idhuku mela engadaa poven
Yarraa venum solli tholaida

Male : Chinna ponnum venaam mama
Periya ponnum venaam mama
Athai matum podhum mama

Male : Yarraa endra pondatiyaa
Male : Aththai matum podhum mama
En makku mama
Mathathellam sottha mama
Male : Dei dei dei

Male : Aththai matum podhum mama
En makku mama
Mathathellam sottha mama

Male : Adraa serupaala rascol-u…..

பாடகர்கள் : தேவா மற்றும் கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கவிதாசன்

ஆண் : மருமகனே மருமகனே மாமன்காரன் நானே
உன் கால் வலிக்கும் கை வலிக்கும்
தோல் வலிக்கும் தொடை வலிக்கும்
கண்ணிபொண்ணு கையி பட்டா
எல்லா நோவும் பறந்து போகும்

ஆண் : அப்படி போடு

ஆண் : ஆ…..காபி தண்ணி போடட்டுமா
டீ தண்ணி போடட்டுமா
மாப்புள காபி தண்ணி போடட்டுமா
டீ தண்ணி போடட்டுமா
சொல்லுங்க மருமகனே என் மம்முதனே
சொல்லுங்க மருமகனே

ஆண் : காபி தண்ணி வேணா மாமா
எனக்கு டீ தண்ணி வேணா மாமா
பச்ச தண்ணி போதும் மாமா
என் தாகத்துக்கு
பச்ச தண்ணி போதும் மாமா

ஆண் : கம்மஞ்சோறு ஆக்கட்டுமா
நெல்லு சோறு ஆக்கட்டுமா
கம்மஞ்சோறு ஆக்கட்டுமா
நெல்லு சோறு ஆக்கட்டுமா
சொல்லுங்க மருமகனே என் மம்முதனே
சொல்லுங்க மருமகனே

ஆண் : கம்மஞ்சோறு வேணா மாமா
எனக்கு நெல்லு சோறும் வேணாம் மாமா
கூல் இருந்தா போதும் மாமா
நான் ஊத்திக்கொள்ள
கூல் இருந்தா போதும் மாமோய்

ஆண் : கறிக்கொழம்பு ஆக்கட்டுமா
ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….ஓய்
கறிக்கொழம்பு ஆக்கட்டுமா
மீன் கொழம்பு ஆக்கட்டுமா
சொல்லுங்க மருமகனே என் மம்முதனே
சொல்லுங்க மருமகனே

ஆண் : கறிக்கொழம்பு வேணா மாமா
எனக்கு மீன் கொழம்பும் வேணா மாமா
ஊறுகா இருந்தா போதும் மாமா
நான் தொட்டு தின்ன
ஊறுகா இருந்தா போதும் மாமா ஹோய்

ஆண் : வாழை இலை போடட்டுமா….
ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….ஓய்
வாழை இலை போடட்டுமா
தைய இலை போடட்டுமா
சொல்லுங்க மருமகனே என் மம்முதனே
சொல்லுங்க மருமகனே சொல்லுங்க

ஆண் : வாழை இலை வேணாம் மாமா
எனக்கு தைய இலை வேணாம் மாமா
கையில்தான் போடு மாமா
என் அருமை மாமா
கையில்தான் போடு மாமா

ஆண் : தென்னம் பாய விரிக்கட்டுமா….
ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
தென்னம் பாய விரிக்கட்டுமா
ஈச்சம் பாய விரிகட்டுமா
சொல்லுங்க மருமகனே
நீ படுத்துகத்தான்
சொல்லுங்க மருமகனே
சொல்லுங்க மாப்புளை

ஆண் : தென்னம் பாயும் வேணாம் மாமா
எனக்கு ஈச்சம் பாயும் வேணாம் மாமா
கோணியிருந்தா போதும் மாமா
நீ நெல்லு கொட்டும்
கோணியிருந்தா போதும் மாமா

ஆண் : சின்ன பொண்ணு நல்லாருக்கா….
ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
சின்ன பொண்ணு நல்லாருக்கா….
பெரிய பொண்ணு நல்லாருக்கா…..
சொல்லுங்க மருமகனே
நீ ஏத்துகத்தான்
சொல்லுங்க மருமகனே
ஏனுங்க என்ன சொல்றிங்க

ஆண் : சின்ன பொண்ணும் நல்லா இல்ல
பெரிய பொண்ணும் நல்லா இல்ல

ஆண் : என்னடா இது
எத்தனை பொண்ண கொண்டாந்து நிறுத்திகிறேன்
ஒன்னு கூட நல்லா இல்லைங்குற
இதுக்கு மேல நான் எங்கடா போவேன்
யார வேணும் சொல்லி தொலைடா

ஆண் : சின்ன பொண்ணும் வேணாம் மாமா
பெரிய பொண்ணும் வேணாம் மாமா
அத்தை மட்டும் போதும் மாமா

ஆண் : யார்ரா என்ற பொண்டாட்டியா
ஆண் : அத்தை மட்டும் போதும் மாமா
என் மக்கு மாமா
மத்ததெல்லாம் சொத்த மாமா
ஆண் : டேய் டேய் டேய்

ஆண் : அத்தை மட்டும் போதும் மாமா
என் மக்கு மாமா
மத்ததெல்லாம் சொத்த மாமா

ஆண் : அட்றா செருப்பால ராஸ்கோலு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here