Singer : T. M. Soundararajan

Music by : Kunnakudi Vaidyanathan

Chorus : Vel vel vettrivel
Vel vel sakthi vel
Vel vel gnyaana vel
Vel vel veera vel
Vel vel kandha vel vel vel vel vel
Vel vel vel vel vel vel vel vel
vel vel vel vel vel vel vel vel

Male : Kanni thamizhukku kaalamellam moonupadai
Karpudaiya mangaiyarin kaavalukku naalu padai
Idhuvaraikkum iruppadhu engal muruganukku
Aarupadai aarupadai aarupadai
Indru engal marudhamalai koyil oru
Ezhupadai ezhupadai ezhupadai

Male : Indha marudhamalaikku
Neenga vandhu paarunga
Orutharam marudhamalaikku
Neenga vandhu paarunga
Eesan maganodu manam vittu pesi paarunga
Marudhamalaikku
Neenga vandhu paarunga
Eesan maganodu manam vittu pesi paarunga
Theeradha vinaigal ellaam theerndhu pogunga
Sathiyama solluren
Theeradha vinaigal ellaam theerndhu pogunga
Adhu theeravittaal vandhu ennai kelunga
Adhu theeravittaal vandhu ennai kelunga

Male : Marudhamalaikku
Neenga vandhu paarunga

Male : Paarvathiyum sivanaarum midicha malai
Ingu paambatti siththar vandhu vasicha malai

Male : Paarvathiyum sivanaarum midicha malai
Ingu paambatti siththar vandhu vasicha malai
Mukthi pera munivar ellaam suttriya malai
Ethanaiyo munivar ellaam suttriya malai
Ithanaikkum indha malai ezhaikku sondha malai
Ithanaikkum indha malai ezhaikku sondha malai
Ithanaikkum indha malai ezhaikku sondha malai

Male : Andha marudhamalaikku
Neenga vandhu paarunga
Eesan maganodu manam vittu pesi paarunga
Theeradha vinaigal ellaam theerndhu pogunga
Sathiyama solluren
Theeradha vinaigal ellaam theerndhu pogunga
Adhu theeravittaal vandhu ennai kelunga
Adhu theeravittaal vandhu ennai kelunga

Male : Marudhamalaikku
Neenga vandhu paarunga

Male : Marudhamalai muruganukku
Chorus : Arooogaraa
Male : Marudhamalai aandavanukku
Chorus : Arooogaraa
Male : Maruthaachala thambikku
Chorus : Arooogaraa
Male : Arooogaraa
Chorus : Arooogaraa
Male : Arooogaraa
Chorus : Arooogaraa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் சக்தி வேல்
வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் கந்த வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்…..

ஆண் : கன்னித் தமிழுக்கு காலமெல்லாம் மூணுபடை
கற்புடைய மங்கையரின் காவலுக்கு நாலு படை
இதுவரைக்கும் இருப்பது எங்கள் முருகனுக்கு
ஆறுபடை……. ஆறுபடை……. ஆறுபடை…….
இன்று எங்கள் மருதமலைக் கோயிலொரு
ஏழு படை…….. ஏழு படை…….. ஏழு படை……..

ஆண் : இந்த மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க
ஒருதரம் மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க
மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க……
சத்தியமா சொல்லுறேன்
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க

ஆண் : மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க…..

ஆண் : பார்வதியும் சிவனாரும் மிதிச்ச மலை
இங்கு பாம்பாட்டி சித்தர் வந்து வசிச்ச மலை
முக்தி பெற முனிவரெல்லாம் சுற்றிய மலை……
எத்தனையோ முனிவரெல்லாம் சுற்றிய மலை
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை

ஆண் : அந்த மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
சத்தியமா சொல்லுறேன்
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க

ஆண் : மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க…..

ஆண் : மருதமலை முருகனுக்கு
குழு : அரோஹரா
ஆண் : மருதமலை ஆண்டவனுக்கு
குழு : அரோஹரா
ஆண் : மருதமலை தம்பிக்கு
குழு : அரோஹரா
ஆண் : அரோஹரா
குழு : அரோஹரா
ஆண் : அரோஹரா
குழு : அரோஹரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here