Singers : A. R. Rahman and Chorus

Music by : A. R. Rahman

Male : Vin veliyil vin veliyil veeranae
Vinnai thaandum undhan velviyae
Ellaigalai ellaigalai udaitherivaai
Mannin meedhu manitham kaakka
Thol koduppaai

Chorus : Ini yaaro nammai thadupaar yaaro
Ini yaaro nammai velvaar yaaro
Ini yaaro nammai thadupaar yaaro
Ini yaaro nammai velaar yaaro

Male : Hey needhi engal nenjil undu
Thee parakkum kangal undu
Mun eduthu kaalai veiyada
Kaayam vandhu keerinaalum
Nyaayam engal moochu endru
Unmaiyodu serndhu nilladaa

Male : Achamundu achamundu
Vetri kolla vendum endru
Acham kondu acham vellada
Andha megha thooral
Oruvanukku mattum illaiyae
Neeyum adhanai pola poliyada

Male : Ezhu veeravanae
Oliyaagiduvom
Adhi nayaganae
Uyir kaathiduvom

Chorus : Ini yaaro nammai thadupaar yaaro
Ini yaaro nammai velvaar yaaro

Male : Ondraagirom….hoohoo hoohoo
Chorus : Ondraagirom
Male : Ondraagirom…nam thyagam
Nammai thaangi pidikkum povom
Hoo hoo hoo hoo hooo
Male : Ondraagirom…
Chorus : Ondraagirom…
Male : Ondraagirom…

Male : Ezhu veeravanae
Chorus : Heyy
Male : Oliyaagiduvom
Chorus : Heyy
Male : Adhi nayaganae
Chorus : Heyy
Male : Uyir kaathiduvom

Male : Ezhu veeravanae
Oliyaagiduvom
Ezhu nayaganae
Puvi kaathiduvom

Chorus : Ini yaaro nammai thadupaar yaaro
Ini yaaro nammai velvaar yaaro
Ini yaaro nammai thadupaar yaaro
Ini yaaro nammai velvaar yaaro

பாடகர்கள் : ஏ . ஆர் . ரகுமான் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரகுமான்

ஆண் : வின் வெளியில் வின் வெளியில் வீரனே
விண்ணை தாண்டும் உந்தன் வேள்வியே
எல்லைகளை எல்லைகளை உடைத்தெறிவாய்
மண்ணின் மீது மனிதம் காக்க
தோல் கொடுப்பாய்….

குழு : இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ
இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ

ஆண் : ஹே நீதி எங்கள் நெஞ்சில் உண்டு
தீ பறக்கும் கண்கள் உண்டு
முன் எடுத்து காலை வெய்யடா
காயம் வந்து கீறினாலும்
நியாயம் எங்கள் மூச்சு என்று
உண்மையோடு சேர்ந்து நில்லடா

ஆண் : அச்சமுண்டு அச்சமுண்டு
வெற்றி கொள்ள வேண்டும் என்று
அச்சம் கொண்டு அச்சம் வெல்லடா
அந்த மேக தூறல்
ஒருவனுக்கு மட்டும் இல்லையே
நீயும் அதனை போல போலியடா

ஆண் : ஏழு வீரவனே
ஒளியாகிடுவோம்
அதி நாயகனே
உயிர் காத்திடுவோம்

குழு : இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ

ஆண் : ஒன்றாகிறோம் ….
ஹோ ஹோ ஹோ ஹோ
குழு : ஒன்றாகிறோம்
ஆண் : ஒன்றாகிறோம் …நம் தியாகம்
நம்மை தாங்கி பிடிக்கும் போ …வோம்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : ஒன்றாகிறோம் …
குழு : ஒன்றாகிறோம் …
ஆண் : ஒன்றாகிறோம் …

ஆண் : ஏழு வீரவனே
குழு : ஹே
ஆண் : ஒளியாகிடுவோம்
குழு : ஹே
ஆண் : அதி நாயகனே
குழு : ஹே
ஆண் : உயிர் காத்திடுவோம்

ஆண் : ஏழு வீரவனே
ஒளியாகிடுவோம்
ஏழு நாயகனே
புவி காத்திடுவோம்

குழு : இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ
இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here