Singers : Minmini and Swarnalatha
Music by : Ilayaraja
Female : Maasaru ponnae varuga
Maasaru ponnae varuga
Thiripuram adhai eriththa
Eesanin pangae varuga
Female : Maadhavan thangaai varuga
Mani radham adhil ulava
Vaasalil ingae varuga
Female : Kola mugamum
Kuru nagaiyum
Kulir nilavena
Neela vizhiyum
Pirainudhalum
Vilangidum eil
Neeliyena sooliyena
Thamizh marai thozhum
Female : Maasaru ponnae varuga
Thiripuram adhai eriththa
Eesanin pangae varuga
Female : Neer vaanam
Nilam kaatru
Neruppaana aymbhoodham
Unadhaanai thanai yetru
Paniyaatrudae
Female : Paar potrum thevaaram
Aazhvaargal thamizhaaram
Ivaiyaavum ezhilae
Unn padham potrudhae
Female : Thirisoolam karam yendhum
Maakaali umaiyae
Karumaari mahamaayi
Kaappaatru enaiyae
Female : Paavam vilagum
Vinai agalum
Unnai thudhithida
Gnaanam vilaiyum
Nalam perugum
Irul vilaghidum
Sooli ena aadhi ena
Adiyavar thozhum
Female : Maasaru ponnae varuga
Thiripuram adhai eriththa
Eesanin pangae varuga
Female : Maadhavan thangaai varuga
Mani radham adhil ulava
Vaasalil ingae varuga
Female : Kola mugamum
Kuru nagaiyum
Kulir nilavena
Neela vizhiyum
Pirainudhalum
Vilangidum enil
Neeliyena sooliyena
Thamizh marai thozhum
Female : Maasaru ponnae varuga
Thiripuram adhai eriththa
Eesanin pangae varuga
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் மின்மினி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : மாசறு பொன்னே வருக
மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக
பெண் : கோல முகமும்
குறுநகையும் குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும்
விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத்
தமிழ் மறை தொழும்
பெண் : மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக
பெண் : நீர் வானம் நிலம் காற்று
நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப்
பணியாற்றுதே
பெண் : பார் போற்றும் தேவாரம்
ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே
உன் பதம் போற்றுதே
பெண் : திரிசூலம் கரம் ஏந்தும்
மாகாளி உமையே
கருமாரி மகமாயி
காப்பாற்று எனையே
பெண் : பாவம் விலகும் வினையகலும்
உனைத் துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும்
சூலியென ஆதியென
அடியவர் தொழும்
பெண் : மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக
பெண் : கோல முகமும் குறுநகையும்
குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும்
விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத்
தமிழ் மறை தொழும்
பெண் : மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக