Singers : Bhanumathi Ramakrishna and A. M. Rajaah

Music by :  Susarla Dakshinamurthi

Male : Maasilaa unmai kaadhalae
Maarumo selvam vandha podhilae
Maasilaa unmai kaadhalae
Maarumo selvam vandha podhilae

Female : Pesum vaarthai unmai thaanaa
Paedhaiyai yaeikka neengal
Podum vaeshamaa
Pesum vaarthai unmai thaanaa
Paedhaiyai yaeikka neengal
Podum vaeshamaa

Male : {Kannilae minnum kaadhalae
Kandumaa sandhaegam endhan meedhilae

Male : Nenjilae neengidaadhu konjum inbamae

Female : Nilaikkumaa indha ennam
Endha naalumae} (2)

Female : Pesum vaarthai unmai thaanaa
Paedhaiyai yaeikka neengal
Podum vaeshamaa
Maasilaa unmai kaadhalae
Maarumaa selvam vandha podhilae

Male : Kannilae minnum kaadhalae
Kandumaa sandhaegam endhan meedhilae

Male : {Unadhu roobamae
Ullam thannil vaazhudhae

Female : Iniya sollinaal enadhu
Ullam magizhudhae} (2)

Both : Anbinaalae ondru saerndhom
Ingu naam inba vaazhvin ellai kaanuvom
Anbinaalae ondru saerndhom
Ingu naam inba vaazhvin ellai kaanuvom

Both : Maasilaa unmai kaadhalae
Maarumo selvam vandha podhilae
Maasilaa unmai kaadhalae
Maarumo selvam vandha podhilae
Maarumo…

பாடகர்கள் : பானுமதி ராமகிருஷ்ணன் மற்றும் ஏ. எம். ராஜா

இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி

ஆண் : மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள்
போடும் வேஷமா
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள்
போடும் வேஷமா

ஆண் : கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

ஆண் : {நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே

பெண் : நிலைக்குமா இந்த எண்ணம்
எந்த நாளுமே} (2)

பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள்
போடும் வேஷமா
மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

ஆண் : கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

ஆண் : {உந்தன் ரூபமே
உள்ளம் தன்னில் வாழுதே

பெண் : இனிய சொல்லினால் எனது
உள்ளம் மகிழுதே} (2)

இருவர் : அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

இருவர் : மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாறுமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here