Singers : Arun Mozhi and Bhavatharani

Music by : Ilaiyaraja

Female : {Masthana masthana.. nee than enakku machana..
Yes thaana..yes thaana.. kelvikku badhilu yes thaana..} (2)

Male : Pithaana pithaana un melae pithaana
Thapaana thapaana aasai thaan veppana..

Female : Kanna binna kalyanam thaana..

Male : Masthana masthana.. naan than unakku machana..
Yes thaana..yes thaana.. kelvikku badhilu yes thaana..

Chorus : Masthana..masthana..masthana..
Masthana..masthana..masthana..
Masthana..masthana..masthana..
Masthana..masthana..masthana..

Male : Summa naan thaaja panna…
Hey hey hey hey..roja ponna
Maatudhu.. yen ennai vaattudhu..

Male : Kannalae arrow vittu…
Hey hey hey hey..hero kittae
Modhudhu.. yen nenja meettudhu

Female : Suthadhae suthadhe..
Sekku pol suthadhae
Sikkadhae sikkadhae..
Chinna poo sikkadhae

Male : Minvetta.. velvetta.. kanvettu enna…

Female : Masthana masthana.. nee than enakku machana..
Yes thaana..yes thaana.. kelvikku badhilu yes thaana..

Male : Pithaana pithaana un melae pithaana
Thapaana thapaana aasai thaan veppana..

Female : Kanna binna kalyanam thaana..

Male : Masthana masthana.. naan than unakku machana..
Yes thaana..yes thaana.. kelvikku badhilu yes thaana..

Chorus : Masthana..masthana..masthana..
Masthana..masthana..masthana..

Female : Kekkadha gaana paattu…
Hey hey hey hey …
Naanum ketten kaatula..
Hey Patti Kaattula

Female : Paakadha aattam ellam..
Hey hey hey hey…naanum parthen
Naatula..kai thattum beat-la

Male : Chase thaana chase thaana
Love endraal race thaana
Pass thaana pass thaana
Love exam pass thaana..

Female : Nee thotta naan thotta eppodhum pass-u

Male : Masthana masthana.. naan than unakku machana..
Yes thaana..yes thaana.. kelvikku badhilu yes thaana..

Female : Pithaana pithaana un melae pithaana
Thapaana thapaana aasai thaan veppana..

Male : Kanna binna kalyanam thaana..

Female : Masthana masthana.. nee than enakku machana..
Yes thaana..yes thaana.. kelvikku badhilu yes thaana..

Chorus : Masthana..masthana..masthana..
Masthana..masthana..masthana..
Masthana..masthana..masthana..
Masthana..masthana..masthana..

Male and Female : Masthana machana.. machan masthan machana
Masthana machana… machan masthan machana…

பாடகி : பவதாரணி

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { மஸ்தானா மஸ்தானா
நீ தான் எனக்கு மச்சானா எஸ்
தானா எஸ் தானா கேள்விக்கு
பதிலு எஸ் தானா } (2)

ஆண் : பித்தானா பித்தானா
உன் மேல பித்தானா தப்பான
தப்பான ஆசை தான்
வெப்பேனா

பெண் : கண்ணா பின்னா
கல்யாணம் தானா

ஆண் : மஸ்தானா மஸ்தானா
நான் தான் உனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா
கேள்விக்கு பதிலு எஸ் தானா

குழு : மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா

ஆண் : சும்மா நான் தாஜா
பண்ண ஹே ஹே ஹே
ஹே ரோஜா பொண்ணா
மாட்டுது ஏன் என்னை
வாட்டுது

ஆண் : கண்ணாலே அரோ
விட்டு ஹே ஹே ஹே ஹே
ஹீரோ கிட்டே மோதுது ஏன்
நெஞ்ச மீட்டுது

பெண் : சுத்தாதே சுத்தாதே
செக்கு போல் சுத்தாதே
சிக்காதே சிக்காதே சின்ன
பூ சிக்காதே

ஆண் : மின்வெட்டா
வெல்வட்டா கண்வெட்டு
என்ன

பெண் : மஸ்தானா மஸ்தானா
நீ தான் எனக்கு மச்சானா எஸ்
தானா எஸ் தானா கேள்விக்கு
பதிலு எஸ் தானா

ஆண் : பித்தானா பித்தானா
உன் மேல பித்தானா தப்பான
தப்பான ஆசை தான்
வெப்பேனா

பெண் : கண்ணா பின்னா
கல்யாணம் தானா

ஆண் : மஸ்தானா மஸ்தானா
நான் தான் உனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா
கேள்விக்கு பதிலு எஸ் தானா

குழு : மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா

பெண் : கேக்காத கானா
பாட்டு ஹே ஹே ஹே
ஹே நானும் கேட்டேன்
காட்டுல ஹே பட்டி
காட்டுல

பெண் : பாக்காத ஆட்டம்
எல்லாம் ஹே ஹே ஹே
ஹே நானும் பார்த்தேன்
நாட்டுல கை தட்டும் பீட்ல

ஆண் : சேஸ் தானா சேஸ்
தானா லவ் என்றால் ரேஸ்
தானா பாஸ் தானா பாஸ்
தானா லவ் எக்ஸம் பாஸ்
தானா

பெண் : நீ தொட்ட
நான் தொட்ட
எப்போதும் பாசு

ஆண் : மஸ்தானா மஸ்தானா
நான் தான் உனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா
கேள்விக்கு பதிலு எஸ் தானா

பெண் : பித்தானா பித்தானா
உன் மேல பித்தானா தப்பான
தப்பான ஆசை தான்
வெப்பேனா

ஆண் : கண்ணா பின்னா
கல்யாணம் தானா

பெண் : மஸ்தானா மஸ்தானா
நீ தான் எனக்கு மச்சானா எஸ்
தானா எஸ் தானா கேள்விக்கு
பதிலு எஸ் தானா

குழு : மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா

ஆண் & பெண் : மஸ்தானா
மச்சானா மச்சான் மஸ்தான்
மச்சானா மஸ்தானா மச்சானா
மச்சான் மஸ்தான் மச்சானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here