Singers : S.P. Balasubrahmaniyam and K.S. Chithra

Music by : Deva

Female : Maathaadu maathaadu malligae

Female : Maathaadu maathaadu malligae

Male : Kili kili kili pacha pasunkili
Vazhi vazhi vazhi vittu vilagadi
Idupu madipil aala madikum hey vedhavalli

Male : { Maathaadu maathaadu malligae } (2)
Ambike raadhike devike menake

Male chorous : Maathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae

Female : Pala pala pala rendu dhinam pala
Niram niram niram neela kannin niram
Pombala manasu sirichu parikum
Hey arunachalam

Female : Maathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae
Chinnaiya kannaiya chellaiya sollaiya

Female chorous : Maathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae

Female : Appaavi aanaalum adimela adivaangum
Adichaalum oorkoodi aahaanu solluthu ennathu

Female chorous : Maathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae

Male : Adimela adivaangi anaivarayum sokkavaikum
Melakaaran konduvantha miruthangam thaan nee sonnathu

Male chorous : Maathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae

Male : Olli olli supanthaan othakaalu karupanthaan
Orukaalu irunthaalum oonurathu medaiyilthaan yaar athu

Male chorous : Maathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae

Female : Olli olli supaiya othakaalu karupaiya
Nee sonna jaadayellam oothupathithaan athu sonnathu

Female chorous : Maathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae

Female : Thaalam illaa aatam athu
Thapaana aatam athu
Pombalaiku pudikaatha aatam athu
Ennathu ennathu

Female chorous : Maathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae

Male : Suthi suthi aadurathu
Thuttu katti aadurathu
Pombalaiku pudikaatha
Soothaatam thaan athu sonnathu

Male chorous : Maathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae

Male : Hoi moonu kili moonu niram
Moonukumae vera gunam
Koondukullae pottathumae
Athanaiyum sevapu niram ennathu

Male chorous : Maathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae

Female : Vethalaiyum sunnaambum
Vetti vecha karupakum
Onnaaga serumpothu
Sevakira thaambulamthaan athu

Female chorous : Maathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae

Female & Male chorous : Ley ley ley aiye ley ley ley leyloma
Ley ley ley aiye ley ley ley leyloma

Female : Oruthanuku kaikodutha
Oruthanuku kaalkodutha
Orutharathaan maaroda
Kattikitta pombalayaar athu

Female chorous : Maathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae

Male : Hehe

Male : Valaiyaluku kaikoduthaa
Kolusukuthaan kaalkoduthaa
Munthaana selaiyathaan
Maaroda kattikitta pombala

Male chorous : Maathaadu maathaadu malligae

Male : Ley ley leyley amma

Male chorous : Maathaadu maathaadu malligae

Male : Oruthanathaan kazhatiputta
Oruthanathaan kattiputta
Oruthanathaan kaiyoda vechikitta pombala yaar athu

Male chorous : Maathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae

Male : Ilankanna kazhatiputtu
Pasumaata kattiputtu
Kaiyoda vechiruntha paal sombuthaan athu verethu

Male chorous : Mathaadu maathaadu malligae
Maathaadu maathaadu malligae
Balam balam balam rendu bheeman balam
Niram niram niram neela kannin niram
Avana jeyika yaarum illa
Avanthaandi arunachalam

Male chorous : { Maathaadu maathaadu malligae } (3)
Maathaadu maathaadu malligae … ae

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே

ஆண் : கிளி கிளி கிளி
பச்ச பசுங்கிளி வழி வழி
வழி விட்டு விலகடி
இடுப்பு மடிப்பில் ஆள
மடிக்கும் ஹே வேதவள்ளி

ஆண் : மாத்தாடு மாத்தாடு
மல்லிகே மாத்தாடு மாத்தாடு
மல்லிகே அம்பிகே ராதிகே
தேவிகே மேனகே

ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு
மல்லிகே மாத்தாடு மாத்தாடு
மல்லிகே

பெண் : பல பல பல ரெண்டு
தினம் பல நிறம் நிறம் நிறம்
நீல கண்ணின் நிறம் பொம்பள
மனசு சிரிச்சு பறிக்கும்
ஹே அருணாச்சலம்

பெண் : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே சின்னய்யா
கண்ணையா செல்லய்யா
சொல்லையா

பெண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே

பெண் : அப்பாவி ஆனாலும்
அடிமேல அடிவாங்கும்
அடிச்சாலும் ஊர் கூடி
ஆஹான்னு சொல்லுது
என்னது

பெண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே

ஆண் : அடி மேல அடி
வாங்கி அனைவரையும்
சொக்க வைக்கும் மேளக்காரன்
கொண்டு வந்த மிருதங்கம்
தான் நீ சொன்னது

ஆண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே

ஆண் : ஒல்லி ஒல்லி
சுப்பன் தான் ஒத்தக்காலு
கருப்பன் தான் ஒரு காலு
இருந்தாலும் ஊனறது
மேடையில்தான் யாரது

ஆண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே

பெண் : ஒல்லி ஒல்லி
சுப்பையா ஒத்தக்காலு
கருப்பையா நீ சொன்ன
ஜாடையெல்லாம் ஊது
பத்திதான் அது சொன்னது

பெண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே

பெண் : தாளமில்லா ஆட்டம்
அது தப்பான ஆட்டமது
பொம்பளைக்கு புடிக்காத
ஆட்டம் அது என்னது என்னது

பெண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே

ஆண் : சுத்தி சுத்தி ஆடுறது
துட்டு கட்டி ஆடுறது
பொம்பளைக்கு புடிக்காத
சூதாட்டம் தான் அது சொன்னது

ஆண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே

ஆண் : ஹோய் மூணு கிளி
மூணு நிறம் மூணுக்குமே
வேற குணம் கூண்டுக்குள்ளே
போட்டதுமே அத்தனையும்
சிவப்பு நிறம் என்னது

ஆண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே

பெண் : வெத்தலையும்
சுண்ணாம்பும் வெட்டிவச்சா
கருப்பாகும் ஒன்னாக
சேரும்போது சிவக்கிற
தாம்புலம்தான் அது

பெண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே

பெண் & ஆண் குழு : ………………….

பெண் : ஒருத்தனுக்கு
கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு
கால்கொடுத்தா ஒருத்தர தான்
மாரோட கட்டிக்கிட்டா
பொம்பள யாரது

பெண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே

ஆண் : ஹே ஹே

ஆண் : வளையலுக்கு
கைக்கொடுத்தா
கொலுசுக்குத்தான் கால்
கொடுத்தா முந்தானை
சேலையைத்தான் மாரோட
கட்டிக்கிட்டா பொம்பளை

ஆண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே

ஆண் : லே லே
லேலே அம்மா

ஆண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே

ஆண் : ஒருத்தனத்தான்
கழட்டி புட்டா ஒருத்தனத்தான்
கட்டிப்புட்டா ஒருத்தனத்தான்
கையோட வச்சிக்கிட்டா
பொம்பள யாரது

ஆண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே

ஆண் : இளங்கன்ன
கழட்டிப்புட்டு பசுமாட்ட
கட்டி புட்டு கையோட
வெச்சிருந்தா பால்
சொம்புதான் அது வேறெது

ஆண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே பலம் பலம்
பலம் ரெண்டு பீமன் பலம்
நிறம் நிறம் நிறம்
நீலக்கண்ணின் நிறம் அவனை
ஜெயிக்க யாரும் இல்ல
அவன் தான்டி அருணாச்சலம்

ஆண் குழு : { மாத்தாடு
மாத்தாடு மல்லிகே } (3)
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here