Singers : Tippu, Sri Vardhini and Premji Amaren

Music by : Yuvan Shankar Raja

Chorus : Hoi hoi hoi hoi

Chorus : ………………………..

Female : Mathapoo pechukkaari
Kithappu kannukkaari
Nialvukku sondhakkaari
Nesama thaan ingirukka

Female : Ven sangu vannakkari
Velli poo vennaikkaari
Azhagaana maayakkari
Sollendi engirukka

Female : Pallaakkil yerikkittu
Medaikku varuvaalodi
Rekkai thaan kattikittu
Parandhodi varuvaalodi

Chorus : {Hey kalla siruppu kalli
Un kaadhu mooku killi
Ippo veesi kattava
Kaachu moochunu
Pechu enna pechu} (2)

Female : Mathapoo pechukkaari
Mathapoo pechukkaari…

Female : Oru ponnu eppodhum
Poovaa iruppaa
Ava saela noolil imaiyathaiyum
Katti iluppaa

Female : Oru ponnu eppodhum
Vittu pudippaa
Ava neththi pottil neradiya
Suttu adippa

Female : Oru ponnu nenachaa
Oru vaatti sirichaa
Ava manasaththaan manasththaan
Maidhavaa araipaa
Yaar angae yaar angae
Kalyaana penn engae….

Chorus : {Hey kalla siruppu kalli
Un kaadhu mooku killi
Ippo veesi kattava
Kaachu moochunu
Pechu enna pechu} (2) hoii

Male : Hey mutham tharuvaaiyoo
Mutham tharuvaaiyoo
Oru saththam kiththam kettkaamal
Alli mutham tharuvaaiyoo

Female : Hey pakkam varuvaaiyoo
Pakkam varuvaaiyoo
Oru kulfu katra poovai paarkka
Pakkam varuvaaiyoo

Male : Tharugindren endru thaan
Appodhu sonnaaiyae
Female : Tharamaatten endru thaan
Ippodhu solvenae

Male : Oh haiyoo haihaiyoo
Penn pechu poiyaiyoo

Female : Mathapoo pechukkaari
Kithappu kannukkaari
Nialvukku sondhakkaari
Nesama thaan ingirukka

Female : Ven sangu vannakkari
Velli poo vennaikkaari
Azhagaana maayakkari
Sollendi engirukka

Female : Pallaakkil yerikkittu
Medaikku varuvaalodi
Rekkai thaan kattikittu
Parandhodi varuvaalodi

Chorus : {Hey kalla siruppu kalli
Un kaadhu mooku killi
Ippo veesi kattava
Kaachu moochunu
Pechu enna pechu} (2)

Female : Mathapoo pechukkaari
Kithappu kannukkaari
Nialvukku sondhakkaari
Nesama thaan ingirukka

பாடகர்கள் : திப்பு, ஸ்ரீ வர்த்தினி மற்றும் பிரேம்ஜி அமரன்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

குழு : ………………….

பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி
கித்தாப்பு கண்ணுக்காரி
நிலவுக்கு சொந்தக்காரி
நெசமாத்தான் இங்கிருக்கா

பெண் : வெண்சங்கு வண்ணக்காரி
வெள்ளி பூ வெண்ணெய்காரி
அழகான மாயகாரி
சொல்லேண்டி எங்கிருக்கா

பெண் : பல்லாக்கில் ஏறிகிட்டு
மேடைக்கு வருவாளோடி
ரெக்கைதான் கட்டிக்கிட்டு
பறந்தோடி வருவாளோடி

குழு : {ஹே கள்ள சிரிப்பு கள்ளி
உன் காது மூக்கு கிள்ளி
இப்போ வீசி காட்டவா
காச்சு மூச்சுன்னு
பேச்சு என்ன பேச்சு} (2)

பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி
மத்தாப்பு பேச்சுக்காரி…..

பெண் : ஒரு பொண்ணு எப்போதும்
பூவா இருப்பா
அவ சேல நூலில் இமையத்தையும்
கட்டி இழுப்பா

பெண் : ஒரு பொண்ணு எப்போதும்
விட்டு புடிப்பா
அவ நெத்தி பொட்டில் நேரடியா
சுட்டு அடிப்பா

பெண் : ஒரு பொண்ணு நினச்சா
ஒரு வாட்டி சிரிச்சா
அவ மனசத்தான் மனசத்தான்
மைதாவா அரைப்பா
யார் அங்கே யார் அங்கே
கல்யாண பெண்ண எங்கே….

குழு : {ஹே கள்ள சிரிப்பு கள்ளி
உன் காது மூக்கு கிள்ளி
இப்போ வீசி காட்டவா
காச்சு மூச்சுன்னு
பேச்சு என்ன பேச்சு} (2) ஹோய்

ஆண் : ஹே முத்தம் தருவாயோ
முத்தம் தருவாயோ
ஒரு சத்தம் கித்தம் கேட்காமல்
நீ முத்தம் தருவாயோ

பெண் : ஹே பக்கம் வருவாயோ
பக்கம் வருவாயோ
ஒரு குங்பு கற்ற பூவை பார்க்க
பக்கம் வருவாயோ

ஆண் : தருகின்றேன் என்றுதான்
அப்போது சொன்னாயே
பெண் : தரமாட்டேன் என்றுதான்
இப்போது சொல்வேனே

ஆண் : ஓ ஹையோ ஹைஹையோ
பெண் பேச்சு பொய்யையோ

பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி
கித்தாப்பு கண்ணுக்காரி
நிலவுக்கு சொந்தக்காரி
நெசமாத்தான் இங்கிருக்கா

பெண் : வெண்சங்கு வண்ணக்காரி
வெள்ளி பூ வெண்ணெய்காரி
அழகான மாயகாரி
சொல்லேண்டி எங்கிருக்கா

பெண் : பல்லாக்கில் ஏறிகிட்டு
மேடைக்கு வருவாளோடி
ரெக்கைதான் கட்டிக்கிட்டு
பறந்தோடி வருவாளோடி

குழு : {ஹே கள்ள சிரிப்பு கள்ளி
உன் காது மூக்கு கிள்ளி
இப்போ வீசி காட்டவா
காச்சு மூச்சுன்னு
பேச்சு என்ன பேச்சு} (2)

பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி
கித்தாப்பு கண்ணுக்காரி
நிலவுக்கு சொந்தக்காரி
நெசமாத்தான் இங்கிருக்கா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here