Singers : Mahalingam and Pooja Vaidyanath

Music by : Ram Jeevan

Male : Mathapoo maalai katti
Mela thaalam kannanam
Kaathagum kaala vandi
Oorae paakka oorgolam

Male : Vaayara vandha makka
Vaazhthi pogum kolaalam
Eerettu selvanchera
Vaazha venum ennaalum

Female Chorus : Aelelam aelelam
Pottukka aelelam
Kolaalam kolaalam
Kummalam kolaalam

Male Chorus : Aelelam aelelam
Pottukka aelelam
Kolaalam kolaalam
Kummalam kolaalam

Female : Nee kattum thaali alli
Maaroda ottippa
Un aasai mattum alli
Moochaagi pothippaa

Female : Kalkandu pechukkaari
Kaathoram thithippaa
Kattikka kitta vandhaa
Thaanaavae sikkippaa

Male : Oh…raasa vandhutaan

Female : Oh…raani vandhutta

Male Chorus : Oh…raasa vandhutaan
Female Chorus : Oh…raani vandhutta

Male : Mathapoo maalai katti
Mela thaalam kannanam
Kaathagum kaala vandi
Oorae paakka oorgolam

Female : Hmmm mmm mm mm mm mm hmmm

Male : Kannaala konjippaan
Pinnaala kattippaan
Avan meesai muththam vachu
Uruga vappaan

Male : Iravil kaakka vaippaan
Vidinja pookka vaippaan
Female : Kaanatha kanavaiyum theeppaan
Venumunnae ava kitta thoppaan

Male Chorus : Thanna nambi vandha
Ponnukku thaan
Thunai iruppaan
Female : Andha ranganathan pola ivan
Kaathu nippan

Male : Mathapoo maalai katti
Mela thaalam kannanam
Kaathagum kaala vandi
Oorae paakka oorgolam

Female : Rangarajanai
Anbar thangal nesanai
Rangarajanai
Anbar thangal nesanai

Female : Aasai koori poosurargal
Pesi mikka vazhthida
Aasai koori poosurargal
Pesi mikka vazhthida
Anbudan inbamaai
Aandal karathinaal

Females : Maalai saatrinaal
Kodhai maalai maatrinaal
Poo maalai saatrinaal
Kodhai maalai maatrinaal

Female : Kaadhalna killippaan
Kaichalna allippaan
Porvaikkul anba kotti
Uravakkippaan

Male : Kolanthai pol iruppa
Female : Kudhicha vaalaruppa
Male : Paambaatam seeri sandai seppa
Pallikkae anji kaiya kooppaa

Female : Un sattai alli kaiyil vachu
Urangiruppaa
Chorus : Adhil kaalam poora
Nee irukka vanangiruppaa

Male : Mathapoo maalai katti
Mela thaalam kannanam
Kaathagum kaala vandi
Oorae paakka oorgolam

பாடகர்கள் : மகாலிங்கம் மற்றும் பூஜா வைத்தியநாத்

இசையமைப்பாளர் : ராம் ஜீவன்

ஆண் : மத்தாப்பூ மாலை கட்டி
மேளதாளம் கண்ணனாம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்

ஆண் : வாயார வந்த மக்க
வாழ்த்தி போகும் கோலாலம்
ஈரெட்டு செல்வன் சேர
வாழு வேணும் எந்நாளும்

பெண் குழு : ஏலேலம் ஏலேலம்
போட்டுக்க ஏலேலம்
கோலாலம் கோலாலம்
கும்மாளம் கோலாலம்

ஆண் குழு : ஏலேலம் ஏலேலம்
போட்டுக்க ஏலேலம்
கோலாலம் கோலாலம்
கும்மாளம் கோலாலம்

பெண் : நீ கட்டும் தாலி அள்ளி
மாரோட ஒட்டிப்பா
உன் ஆசை மட்டும் அள்ளி
மூச்சாகி பொத்திப்பா

பெண் : கல்கண்டு பேச்சுக்காரி
காதோரம் தித்திப்பா
கட்டிக்க கிட்ட வந்தா
தானாவே சிக்கிப்பா

ஆண் : ஓ…..ராசா வந்துட்டான்

பெண் : ஓ……ராணி வந்துட்டா

ஆண் குழு : ஓ…..ராசா வந்துட்டான்
பெண் குழு : ஓ……ராணி வந்துட்டா

ஆண் : மத்தாப்பூ மாலை கட்டி
மேளதாளம் கண்ணனாம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்

ஆண் : கண்ணால கொஞ்சிப்பான்
பின்னால கட்டிப்பான்
அவன் மீசை முத்தம் வச்சு
உருக வைப்பான்

பெண் : இரவில் காக்க வைப்பான்
ஆண் : விடிஞ்சா பூக்க வைப்பான்
பெண் : காணாத கனவையும் தீப்பான்
வேணுமுன்னே அவ கிட்ட தோப்பான்

ஆண் குழு : தன்ன நம்பி வந்த
பொண்ணுக்குதான்
துணை இருப்பான்
பெண் : அந்த ரங்கநாதன் போல இவன்
காத்து நிப்பான்

ஆண் : மத்தாப்பூ மாலை கட்டி
மேளதாளம் கண்ணனாம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்

பெண் : ரங்கராஜனை
அன்பர் தங்கள் நேசனை
ரங்கராஜனை
அன்பர் தங்கள் நேசனை

பெண் : ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்

பெண்கள் : மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்
பூ மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்

பெண் : காதல்னா கிள்ளிப்பான்
காய்ச்சல்னா அள்ளிபான்
போர்வைக்குள் அன்ப கொட்டி
உறவாக்கிப்பான்

ஆண் : கொழந்தை போல் இருப்பா
பெண் : குதிச்சா வாலறுப்பா
ஆண் : பாம்பாட்டம் சீறி சண்டை சேப்பா
பள்ளிக்கே அஞ்சி கைய கோப்பா

பெண் : உன் சட்டை அள்ளி கையில் வச்சு
உறங்கிருப்பா
குழு : அதில் காலம் பூரா
நீ இருக்க வணங்கிருப்பா

ஆண் : மத்தாப்பூ மாலை கட்டி
மேளதாளம் கண்ணனாம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here