Singer : Srinisha

Music by : Ilayaraja

Female : Maths appappa
Mug up pannuppa
Mark dubbappa
Maths appappa
Pickup pannalum
Exam-il zero pa

Female : Maths-ai yaar
Kondu vandhaan
Students-ku yen
Torture thandhaan
Alpha beta-nu soldraan
Trignometry-nu koldraan

Female : Hei newton
Einsteinum
Ada thandhaanae noi
Thadhinginathom
Thadhinginathom
Thadhinginathom

Female : Maths tough-u pa
Pickup-u pannalum
Stuckup-u aagumpaa

Chorus : Amma ponnum
Orae classilae
Nalla super combination
Padippil koda potti pottidum
Tough tough tough tough
Combination

Chorus : Terroraa irukku situation
Puriyala indha equation
Vidaama padichaa confusion
Ada eppovumae erangala
En tension

Chorus : Evan vechaan examination
Pass mark endroru fixation
Mindu kulla oru calculation
Mathsu endraalae enga
Studentsukku eppavum
Frustration……

Female : Thurathi thurathi
Torture dhaan tharudhae
Maths-um pei dhaano
Vaalai aatti
Vandhu ingae vizhudhae
Maths-um naai dhaano

Female : Left-il pala velai joli
Right-il mathsoda rally
Left ai rightaakkum veli
Rendum seriyaachu tally

Female : Dhillaaga irundhaalum
Bayamaachu doi
Thadhinginathom

Female : Maths appappa
Mug up pannuppa
Mark dubbappa
Maths appappa
Pickup pannalum
Exam-il zero pa

Female : Maths-ai yaar
Kondu vandhaan
Students-ku yen
Torture thandhaan
Alpha beta-nu soldraan
Trignometry-nu koldraan

Female : Hei newton
Einsteinum
Ada thandhaanae noi
Thadhinginathom
Thadhinginathom
Thadhinginathom

Female : Maths tough-u pa
Pickup-u pannalum
Stuckup-u aagumpaa

பாடகி : ஸ்ரீநிஷா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மேத்ஸ் அப்பப்பா
மக் அப் பண்ணுப்பா
மார்க் டுப்பப்பா
மேத்ஸ் அப்பப்பா
பிக்அப் பண்ணாலும்
எக்ஸாமில் ஜீரோ பா

பெண் : மேத்ஸை யார்
கொண்டு வந்தான்
ஸ்டுடென்ட்ஸ்கு ஏன்
டார்ச்சர் தந்தான்
ஆல்பா பீட்டான்னு சொல்றான்
ட்ரிக்னோமெட்ரி கொல்றான்

பெண் : ஹேய் நியூட்டன்
ஐன்ஸ்டீனும்
அட தந்தானே நோய்
ததிங்கினதோம்
ததிங்கினதோம்
ததிங்கினதோம்

பெண் : மேத்ஸ் டப்  பா
பிக்அப் பண்ணாலும்
ஸ்டக் அப் ஆகும்பா

குழு : அம்மா பொன்னும்
ஒரே கிளாசிலே
நல்ல சூப்பர் காம்பினேஷன்
படிப்பில் கூட போட்டி போட்டிடும்
டப்  டப்  டப்  டப்
காம்பினேஷன்

குழு : டெரர்ரா இருக்கு சிட்டுவேஷன்
புரியல இந்த இகு வேஷன்
விடாம படிச்சா கன்பூயூசன்
அட எப்பவுமே எறங்கல
என் டென்சன்

குழு : இவன் வச்சான் எக்ஸாமிநேஷன்
பாஸ் மார்க் என்றொரு பிக்ஸ்சேஷன்
மைண்டுகுள்ள ஒரு கால்குலேஷன்
மேத்ஸு  என்றாலே எங்க
ஸ்டுடென்ட்ஸ்க்கு எப்பவும்
பிரஸ்ட்ரேஷன்….

பெண் : துரத்தி துரத்தி
டார்ச்சர் தான் தருதே
மேத்ஸும்  பேய் தானோ
வாலை ஆட்டி
வந்து இங்கே விழுதே
மேத்ஸும் நாய் தானோ

பெண் : லெப்டில் பல வேலை ஜோலி
ரைட்டில் மேத்ஸோட  ராலி
லெப்ட்டை ரைட்டாக்கும் வேலி
ரெண்டும் சரியாச்சு டேலி

பெண் : தில்லாக இருந்தாலும்
பயமாச்சு டோய்
ததிங்கினதோம்

பெண் : மேத்ஸ் அப்பப்பா
மக் அப் பண்ணுப்பா
மார்க் டுப்பப்பா
மேத்ஸ் அப்பப்பா
பிக்அப் பண்ணாலும்
எக்ஸாமில் ஜீரோ பா

பெண் : மேத்ஸை  யார்
கொண்டு வந்தான்
ஸ்டுடென்ட்ஸ்கு ஏன்
டார்ச்சர் தந்தான்
ஆல்பா பீட்டான்னு சொல்றான்
ட்ரிக்னோமெட்ரி கொல்றான்

பெண் : ஹேய் நியூட்டன்
ஐன்ஸ்டீனும்
அட தந்தானே நோய்
ததிங்கினதோம்
ததிங்கினதோம்
ததிங்கினதோம்

பெண் : மேத்ஸ் டப் பா
பிக் அப் பண்ணாலும்
ஸ்டக் அப்  ஆகும்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here