Singers : Kaber Vasuki and Kids Chorus

Music by : Hip Hop Thamizha

Male : Mathuraaingalam edhayo
Mathuraaingalam….
Aalae illadhaa kadaiyila
Tea-ya athuraaingalaam…

Chorus : Mathuraaingalam edhayo
Mathuraaingalam….
Aalae illadhaa kadaiyila
Tea-ya athuraaingalaam…

Male : Aiyaai yaeee
Aii aiyaa aiyaai yaeee
Chorus : Aiyaai yaeee
Aii aiyaa aiyaai yaeee

Male : Iththu pona office kulla
Ithana kootha
Oththa patil osara neeyum
Rajinikantha

Male : Ootukkaga unna petha
Unga aatha
Nee kannitheevil matikitta
Sindhu bhatha

Male : Sikku vizhundha serial than
Chorus : Sirappu

Male : Un dokku vizhundha documentary
Chorus : Kaduppu

Male : Vikka vandha sandha kulla
Chorus : Unakku

Male : Mavanae makki pona kolgai ellam
Chorus : Edhukku

Male : Aiyaai yaeee
Aii aiyaa aiyaai yaeee
Chorus : Aiyaai yaeee
Aii aiyaa aiyaai yaeee

Male : {Mathuraaingalam edhayo
Mathuraaingalam….
Aalae illadhaa kadaiyila
Tea-ya athuraaingalaam…} (2)

Male : Natpai ellam kootiyandhu
Kummi adikkira

Male : Nee kuppai ellam paththa vechu
Ponga veikkura

Male : Irumbai ellam karumbu aaka
Kanavu kanura

Male : Nee oththa vela sothukkum
Vettu veikkura

Chorus : Hey motta madi
Antenaa-la kakka pee
Nee mutti mothinalum
Yeraathu TRP..

Chorus : Rest eduthu oothikudi
Sukku kappi
Vazhkaiyoda narai vayil
Naama pee pee…

Chorus : Pee pee pee
Pee pee pee..pee pee…

பாடகா் : கபீா் வாசுகி, கிட்ஸ் குழு

இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : மாத்துறாய்ங்களாம்
எதையோ மாத்துறாய்ங்களாம்
ஆளே இல்லாத கடையில
டீய ஆத்துறாய்ங்கலாம்

குழு : மாத்துறாய்ங்களாம்
எதையோ மாத்துறாய்ங்களாம்
ஆளே இல்லாத கடையில
டீய ஆத்துறாய்ங்கலாம்

ஆண் : …………………………….
குழு : …………………………….

ஆண் : இத்துப்போன
ஆபீஸ்க்குள்ள இத்தனக்
கூத்தா ஒத்தப்பாட்டில்
ஒசர நீயும் ரஜினி காந்தா

ஆண் : ஊட்டுக்காக
உன்னப் பெத்த உங்க
ஆத்தா நீ கன்னித்தீவில்
மாட்டிக்கிட்ட சிந்துபாத்தா

ஆண் : சிக்கு விழுந்தா
சீரியல்தான் குழு : சிறப்பு

ஆண் : உன் டொக்கு
விழுந்தா டாக்யூமென்ட்ரி
குழு : கடுப்பு

ஆண் : விக்க வந்த
சந்தக்குள்ள
குழு : உனக்கு

ஆண் : மவனே மக்கிப்போன
கொள்கை எல்லாம்
குழு : எதுக்கு

ஆண் : …………………………….
குழு : …………………………….

ஆண் : { மாத்துறாய்ங்களாம்
எதையோ மாத்துறாய்ங்களாம்
ஆளே இல்லாத கடையில
டீய ஆத்துறாய்ங்கலாம் } (2)

ஆண் : நட்பை எல்லாம்
கூட்டியாந்து கும்மி அடிக்கிற

ஆண் : நீ குப்பை
எல்லாம் பத்த வெச்சு
பொங்க வைக்குற

ஆண் : இரும்பை எல்லாம்
கரும்பு ஆக்க கனவு காணுற

ஆண் : நீ ஒத்தவேலை
சோத்துக்கும் வேட்டுவைக்குற

குழு : ஹே மொட்டமாடி
அன்டனால காக்காப் பீ
நீ முட்டி மோதினாலும்
ஏறாது டிஆா்பி

குழு : ரெஸ்ட் எடுத்து
ஊத்திக்குடி சுக்குக்காப்பி
வாழ்க்கையோட நாற வாயில்
நாம பி பி

குழு : பிபிபி பிபிபி
பிபிபி ………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here