Singer : Keerthi Sagathia

Music by : D. Imman

Male : Hoohooo oooo ooo ooo hooo hooo
Sema kaattu kaattu sema kaattu
Ada kaaththu kaaththu kila poottu

Male : Koor theettu theettu koor theettu
Kuri paarthu vetrigalai eettu

Male : Haan Chorus : Vilaiyatilae vilayadidum
Male : Athigarathin baashaigal palavitham
Chorus : Veri erutha vizhi seerutha
Male : Athu thaanae un kaigalil ayutham

Chorus : Madha yaanai polae thatti
Male : Melae munnaeru
Chorus : Thadai meeri vendraal
Male : Neeyae naalai varalaru
Vilaiyadu…uuu
Bale bale bale bale bale bale vaaa

Chorus : Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey
Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey

Chorus : Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey
Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey

Male : Sema kaattu kaattu sema kaattu
Ada kaaththu kaaththu kila poottu

Male : Koor theettu theettu koor theettu
Kuri paarthu vetrigalai eettu

Male : Hoo ooo hoo oo hoo oo hoo ooo
Ooo ooo oo oo oo oo oo ooo oooo ooo ooo

Chorus : Dhoom machalae
Hosh udalae
Sar uthakae
Jeet manalae

Male : Kadai kodiyil yetho
Oru ooril piranthomae
Pala perthoda yengum
Oru paadhai adainthomae

Male : Endro vendra unnoda kathaiyai
Ulagam ketkaathu..uuu
Enna seithaai ippothu endrae
Paarkum munneru..uuu

Male : Unmaigal vetri kaana naalagum
Vetrigal vanthaal yaavum thoolagum
Kanneerai kaatti kolla koodaathu
Kai regai theindhaal kaigal thorkaadhu

Male : Vilaiyaadu…
Bale bale bale bale bale bale vaaa

Chorus : Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey
Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey

Chorus : Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey
Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey

Male : Hooo oooo
Sema kaattu kaattu sema kaattu
Ada kaaththu kaaththu kila poottu

Male : Hoo ooo oo hooo
Koor theettu theettu koor theettu
Kuri paarthu vetrigalai eettu

Male : Hoo ooo
Veliyerava vazhi thaanginom
Kalamadi un aatralai kaattidu
Thuli vervaiyil mazhai moozhgumae
Sathi koottaigal paarvaiyil saithidu

Male : Madha yaanai polae thatti
Melae munnaeru
Thadai meeri vendraal
Neeyae naalai varalaru
Vilaiyadu…uuu
Bale bale bale bale bale bale vaaa

Chorus : Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey
Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey

Chorus : Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey
Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey

Chorus : Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey
Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey

Chorus : Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey
Mattakku mattakku mataakku mattakku
Mattakku mattakkuta…hey

பாடகர் : கீர்த்தி சகதியா

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஹோஹோ ஓஒ ஓ ஓஒ ஹோ ஹோ
செம காட்டு காட்டு செம காட்டு
அட காத்து காத்து கிளை பூட்டு

ஆண் : கூர் தீட்டு தீட்டு கூர் தீட்டு
குறி பார்த்து வெற்றிகளை ஈட்டு

ஆண் : ஹான்
குழு : விளையாட்டிலே விளையாடிடும்
ஆண் : அதிகாரத்தின் பாஷைகள் பலவிதம்
குழு : வெறி ஏறுதா விழி சீறுதா
ஆண் : அது தானே உன் கைகளில் ஆயுதம்

குழு : மதயானை போலே தட்டி
ஆண் : மேலே முன்னேறு
குழு : தடை மீறி வென்றால்
ஆண் : நீயே நாளை வரலாறு
விளையாடு….ஊ……
பலே பலே பலே பலே பலே பலே வா

குழு : மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்

குழு : மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்

ஆண் : செம காட்டு காட்டு செம காட்டு
அட காத்து காத்து கிளை பூட்டு

ஆண் : கூர் தீட்டு தீட்டு கூர் தீட்டு
குறி பார்த்து வெற்றிகளை ஈட்டு

ஆண் : ஹோஹோ ஓஒ ஓ ஓஒ ஹோ ஹோ
ஓஓ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ ஓஒ ஓஓ ஓ ஓஒ

குழு : தூம் மச்சாலே
ஹோஸ் உடாலே
சர் உதாகே
ஜீட் மனாலே

ஆண் : கடை கோடியில் ஏதோ
ஒரு ஊரில் பிறந்தோமே
பல பேர்த்தோட ஏங்கும்
ஒரு பாதை அடைந்தோமே

ஆண் : என்றோ வென்ற உன்னோட கதையை
உலகம் கேட்காது….ஊ…..
என்ன செய்தாய் இப்போது என்றே
பார்க்கும் முன்னேறு…..ஊஉ…..

ஆண் : உண்மைகள் வெற்றி காண நாளாகும்
வெற்றிகள் வந்தால் யாவும் தூளாகும்
கண்ணீரை காட்டி கொள்ள கூடாது
கைரேகை தேய்ந்தால் கைகள் தோற்காது

ஆண் : விளையாடு….
பலே பலே பலே பலே பலே பலே வா

குழு : மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்

குழு : மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்

ஆண் : ஹோ ஓஒ
செம காட்டு காட்டு செம காட்டு
அட காத்து காத்து கிளை பூட்டு

ஆண் : ஹோ ஓஒ ஓ ஹோ
கூர் தீட்டு தீட்டு கூர் தீட்டு
குறி பார்த்து வெற்றிகளை ஈட்டு

ஆண் : ஹோ ஓஓ
வெளியேறவா வழி தாங்கினோம்
களமாடி உன் ஆற்றலை காட்டிடு
துளி வேர்வையில் மழை மூழ்குமே
சதி கோட்டைகள் பார்வையில் சாய்த்திடு

ஆண் : மதயானை போலே தட்டி
மேலே முன்னேறு
தடை மீறி வென்றால்
நீயே நாளை வரலாறு
விளையாடு….ஊ….
பலே பலே பலே பலே பலே பலே வா

குழு : மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்

குழு : மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்

குழு : மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்

குழு : மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்
மட்டக்கு மட்டக்கு மடாக்கு மட்டக்கு
மட்டக்கு மட்டக்குடா….ஹேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here