Singers : L. R. Eswari and T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Female : Maatikitaaradi mayilakaala
Kattipotadhadi kandaangi sela
Thangamthaandi
Pombala singam thaandi
Chorus : Thangamthaandi
Pombala singam thaandi

Female : Maatikitaaradi mayilakaala
Kattipotadhadi kandaangi sela
Female & Chorus : Thangamthaandi
Pombala singam thaandi

Female : Kambeduthu sandai podum
Vaathiyaaru
Kambeduthu sandai podum
Vaathiyaaru
Veerathai engakita kaatinaaru

Female : Maatikitaaradi mayilakaala
Kattipotadhadi kandaangi sela
Female & Chorus : Thangamthaandi
Pombala singam thaandi

Female : Raajanadai potaan
Namma arjuna maharaaja
Chorus : ………………………………….
Female : Raajanadai potaan
Namma arjuna maharaaja

Female : Aanamagan aanaal enna
Alliyin kai kujaa
Aiyaa kitta keladi amma
Bhaaradham padichaaraa
Padichaa ippadi pombalakita
Vambu valapaaraa

Female : Kanniyarin kaiyil
Vanthu sikki kondaaru
Karai yera vazhi illaamal
Sindhikindraaru

Female : Maatikitaaradi mayilakaala
Kattipotadhadi kandaangi sela
Female & Chorus : Thangamthaandi
Pombala singam thaandi

Female : Maaman ivar vaanathai paarthu
Joraa nadandhaaru
Chorus : ……………………………….
Female : Maaman ivar vaanathai paarthu
Joraa nadandhaaru

Female : Maan viricha valayil vanthu
Neraai vizhundhaaru
Aiyo paavam azhaporaaru
Kindal venaandi
Ariyaa pillai asadaa iruntha
Vittu pidipomdi

Female : Budhiyil yedho konjam
Kutram irukudhadi
Thitangal ellaam sernthu
Motham irukudhadi

Female : Maatikitaaradi mayilakaala
Kattipotadhadi kandaangi sela
Female & Chorus : Thangamthaandi
Pombala singam thaandi

Female : Melaaku potavaluku
Veeram kidaiyaadhaa
Chorus : ………………………………
Female : Melaaku potavaluku
Veeram kidaiyaadhaa

Female : Vaalaata vandhavaruku
Vibaram puriyaadhaa
Onnaa serndhu kannaamoochi
Aatam potomdi

Female : Anudhaabathil thotravaruku
Kootam potomdi
Pattavarai podhum endru
Vitaa povaaru
Penn endraal acham kondu
Sitaa parapaaru

Female : Maatikitaaradi mayilakaala
Kattipotadhadi kandaangi sela
Female & Chorus : Thangamthaandi
Pombala singam thaandi
Thangamthaandi
Pombala singam thaandi

Male : Thangamthaandi
Aambala singam thaandi
Thangamthaandi
Aambala singam thaandi

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி
மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : மாட்டிகிட்டாரடி
மயிலகாளை
கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி
குழு : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி

பெண் : மாட்டிகிட்டாரடி
மயிலகாளை
கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
பெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி

பெண் : கம்பெடுத்து சண்டை போடும்
வாத்தியாரு
கம்பெடுத்து சண்டை போடும்
வாத்தியாரு
வீரத்தை எங்ககிட்ட காட்டினாரு

பெண் : மாட்டிகிட்டாரடி
மயிலாகாளை
கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
பெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி

பெண் : ராஜநடை போட்டான்
நம்ம அர்ஜுன மஹாராஜா
குழு : …………………………….
பெண் : ராஜநடை போட்டான்
நம்ம அர்ஜுன மஹாராஜா

பெண் : ஆனைமுகன் ஆனால் என்ன
அள்ளியின் கை கூஜா
ஐயா கிட்ட கேளடி அம்மா
பாரதம் படிச்சாரா
படிச்சா இப்படி பொம்பளைகிட்ட
வம்பு வளப்பாரா

பெண் : கன்னியரின் கையில்
வந்து சிக்கி கொண்டாரு
கரை என்ற வழி இல்லாமல்
சிந்திக்கிறாரு

பெண் : மாட்டிகிட்டாரடி
மயிலாகாளை
கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
பெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி

பெண் : மாமன் இவர்
வானத்தை பார்த்து
ஜோரா நடந்தாரு
குழு : …………………………………
பெண் : மாமன் இவர்
வானத்தை பார்த்து
ஜோரா நடந்தாரு

பெண் : மான் விரிச்ச
வலையில் வந்து
நேராய் விழுந்தாரு
ஐயோ பாவம் அழப்போறாரு
கிண்டல் வேணாண்டி
அறியா பிள்ளை அடடா இருந்த
விட்டு பிடிபோம்டி

பெண் : புத்தியில் ஏதோ கொஞ்சம்
குற்றம் இருக்குதடி
திட்டங்கள் எல்லாம் சேர்ந்து
மொத்தம் இருக்குதடி

பெண் : மாட்டிகிட்டாரடி
மயிலாகாளை
கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
பெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி

பெண் : மேலாக்கு போட்டவளுக்கு
வீரம் கிடையாதா
குழு : …………………………..
பெண் : மேலாக்கு போட்டவளுக்கு
வீரம் கிடையாதா

பெண் : வாலாட்ட வந்தவருக்கு
விபரம் புரியாதா
ஒண்ணா சேர்ந்து கண்ணாமூச்சி
ஆட்டம் போட்டோம்டி

பெண் : அனுதாபத்தில் தோற்றவருக்கு
கூட்டம் போட்டோம்டி
பட்டவரை போதும் என்று
விட்டா போவாரு
பெண்ண என்றால் அச்சம் கொண்டு
சிட்டா பரப்பாரு

பெண் : மாட்டிகிட்டாரடி
மயிலாகாளை
கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை
பெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி
தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி

ஆண் : தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி
தங்கம்தாண்டி
பொம்பள சிங்கம் தாண்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here