Singer : Malaysia Vasudevan

Music by : Devendran

Male : Maattu vandi saalaiyilae
Pootu vandi poguthamma
Pootu vandi ullu kullae
Koondu kili vaaduthamma

Male : Koora patta idam veru
Ival pogum idam veru
Kaadhalukku varalaaru
Kanneeru thagaraaru

Male : Maattu vandi saalaiyilae
Pootu vandi poguthamma

Male : Odi poyi solli vida
Uyir kidanthu thudikirathu
Oomai kanda kanavu ithu
Ullukkul valikkirathu

Male : Ennathai sollaamal
Rendu manam thavikkuthu
Kannathil sinthaamal
Kanneerum urainthathu

Chorus : Kaatu marangal ellam
Kai neeti alaikkuthu
Maatu salangai ellaam
Magalodu azhugudhu

Male : Maattu vandi saalaiyilae
Pootu vandi poguthamma

Male : Aatru manal medugalae
Adhan arugae aalaiyamae
Thenna ilam thoppugalae
Thean kodutha solaigalae

Male : Nadhi vazhi pona magal
Vidhi vazhi pogindraal
Idhayathil thudippilai
Irunthaalum vaalukindraal

Chorus : Chinna kili irandum
Seithu vitta paavam enna
Anbai kondru vittu
Aachaaram vaazhvadhenna

Male : Maattu vandi saalaiyilae
Pootu vandi poguthamma
Pootu vandi poguthamma….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : மாட்டு வண்டி சாலையிலே
பூட்டு வண்டி போகுதம்மா
பூட்டு வண்டி உள்ளு குள்ளே
கூண்டுக் கிளி வாடுதம்மா

ஆண் : கூறப்பட்ட இடம் வேறு
இவள் போகும் இடம் வேறு
காதலுக்கு வரலாறு
கண்ணீரு தகராறு

ஆண் : மாட்டு வண்டி சாலையிலே
பூட்டு வண்டி போகுதம்மா

ஆண் : ஓடி போய் சொல்லி விட
உயிர் கிடந்து துடிக்கிறது
ஊமை கண்ட கனவு இது
உள்ளுக்குள் வலிக்கிறது

ஆண் :  என்னத்தை சொல்லாமல்
ரெண்டு மனம் தவிக்குது
கன்னத்தில் சிந்தாமல்
கண்ணீரும் உறைந்தது

குழு : காட்டு மரங்கள் எல்லாம்
கை நீட்டி அழைக்குது
மாட்டு சலங்கை எல்லாம்
மகளோடு அழுகுது

ஆண் : மாட்டு வண்டி சாலையிலே
பூட்டு வண்டி போகுதம்மா

ஆண் : ஆற்று மணல் மேடுகளே
அதன் அருகே ஆலையமே
தென்ன இளம் தோப்புகளே
தேன் கொடுத்த சோலைகளே

ஆண் : நதி வழி போன மகள்
விதி வழி போகின்றாள்
இதயத்தில் துடிப்பில்லை
இருந்தாலும் வாழுகின்றாள்

குழு : சின்ன கிளி இரண்டும்
செய்த விட்ட பாவம் என்ன
அன்பை கொன்று விட்டு
அச்சாரம் வாழ்வதென்ன

ஆண் : மாட்டு வண்டி சாலையிலே
பூட்டு வண்டி போகுதம்மா
பூட்டு வண்டி போகுதம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here