Singers : Bamba Bakya, Kutle Khan and Nikihta Gandhi

Music by : Hiphop Tamizha

Female : Inai serum kanmaniyae…ae…..
Ae…ae..
Ini vaazhvil punnagaiyae…ae….ae…ae…

Male : Maula ya maula
Maula ya maula
Maula ya maula
Maula ya maula

Male : Inai serum kanmaniyae…
Ini vaazhvil punnagaiyae…

Chorus : Maula ya maula
Maula ya maula
Maula ya maula
Maula ya maula …oohooo

Male : Aajah gulaabi aajah
Azhagaana jodi
Salaamu solluvomae
Sabayil kondadi

Chorus : Hooo ooo oo
Aajah gulaabi aajah
Azhagaana jodi
Salaamu seivomae
Sabayil kondadi

Male : Ohoooo ..darbaril maharani
Kondaatam qurbaani hae

Male : Oh oh oh oh oh…
Darbaril maharani
Kondaatam qurbani hae

Chorus : Hooo ooo ooo
{Aankhon ka tara
Mein dil ka sitara
Aankhon ka tara
Mein dil ka sitara} (2)

Male : Nikkaavil unnodu
Nindraalae aaruyirae
Ninaivellaam neeyavae
Endraalae per azhagae

Chorus : Ifthaaril unai mattum kandaalae
Idhayathai thanadhaaki kondaalae
Thozhodu thogai pol saaindhaalae
Thozhan endraalae kannaalan endraalae

Male : Hae…eh..haai aaai
Oh uravellaam unadhaaga
Azhagae nee uyiraaga
Varuvaai…varuvaai…varuva…aaa…aaa..aaai

Chorus : Illae de ask
Illae illae illae
Tesekkur ederim
Illae illae illae

Female : Inai serum kanmaniyae…

Male : Aajah gulaabi aajah
Azhagaana jodi
Salaamu solluvomae
Sabayil kondadi

Chorus : Hooo ooo oo
Aajah gulaabi aajah
Azhagaana jodi
Salaamu seivomae
Sabayil kondadi

Chorus : Maula ya maula
Maula ya maula
Maula ya maula
Maula ya maula …oohooo

Chorus : Maula ya maula
Maula ya maula
Female : Maula ya maula
Maula yaaa maula

பாடகர்கள் : பம்பா பாக்யா, குட்லே கான் மற்றும் நிகிதா காந்தி

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

பெண் : இணை சேரும் கண்மணியே….ஏ….
ஏ……ஏ…..
இனி வாழ்வில் புன்னகையே……ஏ…….ஏ…….ஏ……

ஆண் : மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா

பெண் : இணை சேரும் கண்மணியே….
இனி வாழ்வில் புன்னகையே….

குழு : மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா….ஓஓஹோ

ஆண் : ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு சொல்லுவோமே
சபையில் கொண்டாடி

குழு : ஹோ ஓஒ ஓ
ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு செய்வோமே
சபையில் கொண்டாடி

ஆண் : ஓஹோ…..தர்பாரில் மகாராணி
கொண்டாட்டம் குர்பானி ஹே

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…..
தர்பாரில் மகாராணி
கொண்டாட்டம் குர்பானி ஹே…..

குழு : ஹோ ஓஒ ஓஒ
{ஆன்க்ஹோன் க தார
மெய்ன் டில் க சிட்டார
ஆன்க்ஹோன் க தார
மெய்ன் டில் க சிட்டார} (2)

ஆண் : நிக்காவில் உன்னோடு
நின்றாலே ஆருயிரே
நினைவெல்லாம் நீயாவே
என்றாலே பேர் அழகே

குழு : இப்தாரில் உன்னை மட்டும் கண்டாலே
இதயத்தை தனதாக்கி கொண்டாலே
தோளோடு தோகை போல் சாய்ந்தாலே
தோழன் என்றாலே கண்ணாளன் என்றாலே

ஆண் : ஹே…..எஹ்….ஹை ஆய்
ஓ உறவெல்லாம் உனதாக
அழகே நீ உயிராக
வருவாய்……வருவாய்….வருவா….ஆஅ……ஆஅ….ஆய்

குழு : இல்லே டே அஸ்க்
இல்லே இல்லே இல்லே
தெசேக்குர் எடேரிம்
இல்லே இல்லே இல்லே

பெண் : இணை சேர்க கண்மணியே…..

ஆண் : ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு சொல்லுவோமே
சபையில் கொண்டாடி

குழு : ஹோ ஓஒ ஓ
ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு செய்வோமே
சபையில் கொண்டாடி

குழு : மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா….ஓஓஹோ

குழு : மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
பெண் : மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here