Singers : Sean Roldan and S. N. Prasad

Music by : S. N. Prasad

Lyrics by : Srikanth Varadan

Male : Edhukkaaga poranthaennu
Thelivaaga puriya vacha
Enakkaana mugavariyaa
Adaiyaalam theriya vacha

Male : Idhamaa imsai pannura
Tharamaa thaalaattura
Arivaa pesi pinnura
Ulagaththa azhagaakkura

Male : Mavalae mavalae
Enna petha mavalae
En saeiyum avalae
Thaayum avalae

Male : Mavalae mavalae
Enna petha mavalae
En saeiyum avalae
Thaayum avalae

Male : Thaayae illa kalangavillai
Thunaiyaa usuraa nee irukkura
Inimae neethaanenakku pulla
Nenjukkulla vachu thaanguvaen

Male : Un kannukkulla
Naan enna paaththaen
En kadhal anukkulla unna paathaen
Mannai vittu naan ponaalum
Nizhalaa kooda nippaen

Male : Mavalae mavalae
Enna petha mavalae
En saeiyum avalae
Thaayum avalae

Male : ……………….

Male : Idhamaa imsai pannura
Tharamaa thaalaattura
Arivaa pesi pinnura
Ulagaththa azhagaakkura

Male : En saeiyum avalae
Thaayum avalae
En saeiyum avalae
Thaayum avalae

Male : ……………….

Male : Enna petha mavalae….

பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் எஸ். என். பிரசாத்

இசையமைப்பாளர் : எஸ். என். பிரசாத்

பாடலாசிரியர் : ஸ்ரீகாந்த் வரதன்

ஆண் : எதுக்காக பொறந்தேன்னு
தெளிவாக புரிய வச்ச
எனக்கான முகவரியா
அடையாளம் தெரிய வச்ச

ஆண் : இதமா இம்சை பண்ணுற
தரமா தாலாட்டுற
அறிவா பேசி பின்னுற
உலகத்த அழகாக்குற

ஆண் : மவளே மவளே
என்ன பெத்த மவளே
என் சேய்யும் அவளே
தாயும் அவளே

ஆண் : மவளே மவளே
என்ன பெத்த மவளே
என் சேய்யும் அவளே
தாயும் அவளே

ஆண் : தாயே இல்ல கலங்கவில்லை
துணையா உசுரா நீ இருக்குற
இனிமே நீதான் எனக்கு புள்ள
நெஞ்சுக்குள்ள வச்சு தாங்குவேன்

ஆண் : உன் கண்ணுக்குள்ள
நான் என்ன பாத்தேன்
என் காதல் அணுக்குள்ள உன்ன பாத்தேன்
மண்ணை விட்டு நான் போனாலும்
நிழலா கூட நிப்பேன்

ஆண் : மவளே மவளே
என்ன பெத்த மவளே
என் சேய்யும் அவளே
தாயும் அவளே

ஆண் : மவளே மவளே
என்ன பெத்த மவளே
என் சேய்யும் அவளே
தாயும் அவளே

ஆண் : …………………………….

ஆண் : இதமா இம்சை பண்ணுற
தரமா தாலாட்டுற
அறிவா பேசி பின்னுற
உலகத்த அழகாக்குற

ஆண் : என் சேய்யும் அவளே
தாயும் அவளே
என் சேய்யும் அவளே
தாயும் அவளே

ஆண் : …………………………….

ஆண் : என்ன பெத்த மவளே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here