Singers : Shabir, Gana Vinod and Yamini Gantasala

Music by : Shabir

Chorus : Papapaan papapapa papapaan
Papapaan papapapa papapaan
Papapaan papapapa papapaan
Papapaan papapapa papapaan

Male : Mavane yaarukitta haah
Mavanae yaarukitta haah

Male : Hey kaimaalu kaimaalu
Kaiya vutta dammaalu
Sadaarnnu buttarnnu
Onjiduven sittaanjinu

Male : Ennaandra
Vonaandren
Vayamoottu podaandren
Naan kolaru summaru
Vaangiduva pallaaru

Chorus : Machaa vandha
Antha area -vae velichamaagundaa
Maama illae na
Antha oorae pulichamaavuda

Chorus : Vechi senja
Un moonji kizhinji
Thenju pogunda
Ditch idicha
Un naara manda
Geraa aagumda

Female : Ra ra ra polakuraan
Chorus : Hei hei hei hei
Female : Ra ra ra polakuraan
Chorus : Hei hei hei hei

Male : Naangellaam gilli
You don’t be silly
Thoongira singaththa
Thatti elippitta
Mavanae yaarukitta

Male : Mavanae yaarukitta
Mavanae yaarukitta

Whistling : ……………

Chorus : Hey kona
Goiya marathu mela
Korangu maattikichaan
Korangu pudikka pona misikku
Gownu maattikichaan

Chorus : Dhakartha dhakartha
Dhakartha dhom
Dhakartha dhakartha
Dhakartha dhom

Chorus : Facebook instagram
Twitter ellam
Thoranthu paaru
Mama photo potta
Like share therikkum paaru

Male : Nashtam kashtam ellam
Annanukku kaalu thoosu
Intha areayala enga maasu
Semma maasu

Female : Intha areayala enga maasu
Semma maasu

Male : Udaadha kotta
Nee munneravae maatta
Enjoy pannu life-ah
Nee eppothumae jaiyipa

Male : Hey uttaanda soru
Roataanda beeru
Enkuda seru
Eppothum joru

Male : Naangellaam gilli
You don’t be silly
Thoongira singaththa
Thatti elippitta
Mavanae yaarukitta

Female : Papapaan papapapa papapaan
Papapaan papapapa papapaan
Papapaan papapaan papapapaan
Papapaan papapaan papapapaan

Male : Mavane yaarukitta haah…

பாடகர்கள் : ஷபிர், கானா வினோத் மற்றும் யாமினி கண்டசல

இசையமைப்பாளர் : ஷபிர்

குழு : பபப்பபான் பபபப பபப்பபான்
பபப்பபான் பபபப பபப்பபான்
பபப்பபான் பபபப பபப்பபான்
பபப்பபான் பபபப பபப்பபான்

ஆண் : மவனே யாருகிட்ட ஆஹ்
மவனே யாருகிட்ட ஆஹ்

ஆண் : ஹே கைமாலு கைமாலு
கைய வுட்ட டம்மாலு
சடார்ன்னு பட்டர்ன்னு
ஒஞ்சிடுவேன் சிட்டாஞ்சினு

ஆண் : என்னான்ற வோனான்றேன்
வாயமூட்டு போடான்றேன்
நான் கோளாறு சும்மாரு
வாங்கிடுவ பல்லாரு

குழு : மச்சா வந்தா
அந்த ஏரியாவே வெளிச்சமாகுண்டா
மாமா இல்லனா
அந்த ஊரே புளிச்சமாவுடா

குழு : வெச்சி செஞ்ச
உன் மூஞ்சி கிழிஞ்சி
தேஞ்சு போகுண்டா
டிச்சு இடிச்சா
உன் நாற மண்ட
கேரா ஆகும்டா

பெண் : ரா ரா ரா பொளக்குறான்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண் : ரா ரா ரா பொளக்குறான்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : நாங்கெல்லாம் கில்லி
யு டோன்ட் பி சில்லி
தூங்கிற சிங்கத்த
தட்டி எழிப்பிட்ட
மவனே யாருகிட்ட

ஆண் : மவனே யாருகிட்ட
மவனே யாருகிட்ட

விசில் : …………………

குழு : ஹே கோண
கொய்யா மரத்து மேல
கொரங்கு மாட்டிகிச்சான்
கொரங்கு புடிக்க போன மிசிக்கு
கௌன்னு மாட்டிகிச்சான்

குழு : தகர்த்த தகர்த்த
தகர்த்த தூம்
தகர்த்த தகர்த்த
தகர்த்த தூம்

குழு : ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம்
ட்விட்டர் எல்லாம்
தொறந்து பாரு
மாமா போட்டோ போட்ட
லைக் ஷேர் தெறிக்கும் பாரு

ஆண் : நஷ்டம் கஷ்டம் எல்லாம்
அண்ணனுக்கு காலு தூசு
இந்த ஏரியால எங்க மாசு
செம்ம மாசு

பெண் : இந்த ஏரியால எங்க மாசு
செம்ம மாசு

ஆண் : உடாத கோட்ட
நீ முன்னேறவே மாட்ட
என்ஜாய் பண்ணு லைப்ப
நீ எப்போதுமே ஜெய்ப்ப

ஆண் : ஹே ஊட்டாண்ட சோறு
ரோட்டாண்டே பீரு
என்கூட சேரு
எப்போதும் ஜோரு

ஆண் : நாங்கெல்லாம் கில்லி
யு டோன்ட் பி சில்லி
தூங்கிற சிங்கத்த
தட்டி எழுப்பிட்ட
மவனே யாருகிட்ட

பெண் : பபப்பபான் பபபப பபப்பபான்
பபப்பபான் பபபப பபப்பபான்
பபப்பபான் பபபப பபப்பபான்
பபப்பபான் பபபப பபப்பபான்

ஆண் : மவனே யாருகிட்ட ஆஹ்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here