Singers : Devan Ekambaram and Sujatha Mohan

Music by : Mani Sharma

Whistling : ………………………………

Male : May maatha megam
Ennai nil endru solla pada pada
Pesaatha penmai enai per sollum pothu
Kaalgal thada thada

Female : Aan vaadai kaatru
En aadaikkul motha pada pada
Por seiyum paarvai en nenjodu motha
Kaalgal thada thada

Male : Punnagai sottu punnagai
Ennai pulavanaai maatruthae
Boomiyum antha vaanamum
Chinna pulliyaai poanathae

Female : Kangalae antha kangalae
Enthan karpinai theenduthae
Poovukkum eetti velukkum
Indru porkalam moondathae

Male : Sila neram velum vellalaam
Pala neram poovum vellalaam
Athu thaanae kaathal yutham anbae

Female : Vendraalum inimai kaanbathum
Thotraalum perumai kaanbathum
Ingae dhaan kaana koodum anbae

Male : Oh may maatha megam
Ennai nil endru solla pada pada
May maatha megam
Ennai nil endru solla

Female : Paravaigal pesum mozhigalai
Kaatru ariyumaa illaiya
Kangalaal pesum mozhigalai
Kaadhal ariyanum illaiya

Male : Malaigalai katti izhuppathu
Enakku sulabam than illaiya
Manathilae ulla kaathalai
Irukki vaippathae thollaiyaa

Female : Po po po ennum sollukku
Vaa vaa vaa endru arthamae
Athu thaanae indru maarum anbae

Male : Aadaikkul moodi nirkiraal
Athu kooda veru arthamaa
Aahaha purinchu pochu anbae

Male : May maatha megam
Ennai nil endru solla pada pada
Pesaatha pennae enai per sollum pothu
Kaalgal thada thada

Female : Aan vaadai kaatru
En aadaikkul motha pada pada
Por seiyum paarvai en nenjodu motha
Kaalgal thada thada

பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம்
மற்றும் சுஜாதா மோகன்

இசை அமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : மே மாத மேகம்
என்னை நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை
என்னை பேர் சொல்லும்போது
கால்கள் தட தட

பெண் : ஆண் வாடை காற்று
என் ஆடைக்குள் மோத பட பட
போர் செய்யும் பார்வை
என் நெஞ்சோடு மோத
கால்கள் தட தட

ஆண் : புன்னகை சொட்டு புன்னகை
என்னை புலவனாய் மாற்றுதே
பூமியும் அந்த வானமும்
சின்ன புள்ளியாய் போனதே

பெண் : கண்களே அந்த கண்களே
எந்தன் கற்பினை தீண்டுதே
பூவுக்கும் ஈட்டி வேலுக்கும்
இன்று போர்க்களம் மூண்டதே

ஆண் : சில நேரம் வேலும் வெல்லலாம்
பல நேரம் பூவும் வெல்லலாம்
அதுதானே காதல் யுத்தம் அன்பே

பெண் : வென்றாலும் இனிமை கான்பதும்
தோற்றாலும் பெருமை கான்பதும்
இங்கேதான் காணக்கூடும் அன்பே

ஆண் : ஓ மே மாத மேகம்
என்னை நில் என்று சொல்ல பட பட
மே மாத மேகம்
என்னை நில் என்று சொல்ல

பெண் : பறவைகள் பேசும் மொழிகளை
காற்று அறியுமா இல்லையா
கண்களால் பேசும் மொழிகளை
காதல் அறியனும் இல்லையா

ஆண் : மலைகளை கட்டி இழுப்பது
எனக்கு சுலபம்தான் இல்லையா
மனதிலே உள்ள காதலை
இறக்கி வைப்பதே தொல்லையா

பெண் : போ போ போ
என்னும் சொல்லுக்கு
வா வா வா என்று அர்த்தமே
அது தானே இங்கு மாறும் அன்பே

ஆண் : ஆடைக்குள் மூடி நிற்கிறாய்
அது கூட வேறு அர்த்தமா
ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே

ஆண் : மே மாத மேகம்
என்னை நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை
என்னை பேர் சொல்லும்போது
கால்கள் தட தட

பெண் : ஆண் வாடை காற்று
என் ஆடைக்குள் மோத பட பட
போர் செய்யும் பார்வை
என் நெஞ்சோடு மோத
கால்கள் தட தட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here