Singers : Ananthu, Pradeep and Swetha Mohan

Music by : Santhosh Narayanan

Male : Nenjam ellam vannam pala vannam aaguthe
Kanngal ellam inbam koodi kaneer aaguthe

Female : Naan unnai kanum varaiyil thaabatha nilaiyae
Deshangal thirinthen thaniyae thaniyaeee

Male : Aayiram koodi murai naan thinam iranthen
Naan ennai uyirrthen pirivil pirivilll..

Male : {Maaya nathi indru maarbil vazhiyuthe
Thooya naraiyilum kadhal malaruthe} (2)

Male : Neer vazhiyae meengalai pol
En uravai naan izhanthen
Nee irunthum nee irunthum
Oru thuravai naan adainthen

Male : Oli pokum irulae vazhvin porulaghi
Vali theerkkum valiyaai vaanjai tharavaa ahhh

Male : Maaya nathi indru maarbil vazhiyuthe
Thooya naraiyilum kadhal malaruthe

Male : Yaanai balam ingae serum uravilae
Pona vazhiyilae vazhkkai thirumbuthe

Female : Desham ellam aalugindra oru padaiyai naan adainthen
Kalam ennum veeranidam en kodiyai naan ezhanthen
Manal orrum mazhaiyaai madi methu vizhava vaa
Anai merum punalaai maar saainthu azhavaa

Male : Maaya nathi indru maarbil vazhiyuthe
Thooya naraiyilum kadhal malaruthe

Female : Yaanai balam ingae serum uravilae
Pona vazhiyilae vaazhkkai thirumbuthe

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகா்கள் : அனந்து, பிரதீப்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : நெஞ்சம் எல்லாம்
வண்ணம் பல வண்ணம்
ஆகுதே கண்கள் எல்லாம்
இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே

பெண் : நான் உன்னை காணும்
வரையில் தாபத நிலையே
தேசங்கள் திாிந்தேன் தனியே தனியே

ஆண் : ஆயிரம் கோடி முறை
நான் தினம் இறந்தேன் நான்
என்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில்

ஆண் : { மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே } (2)

ஆண் : நீா் வழியே மீன்களைப்
போல் என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு
துறவை நான் அடைந்தேன்

ஆண் : ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளாகி வலி
தீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா…..

ஆண் : மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே

ஆண் : யானை பலம் இங்கே
சேரும் உறவிலே போன
வழியிலே வாழ்க்கை திரும்புதே

பெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலம் என்னும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்

பெண் : மணல் ஊரும்
மழையாய் மடிமீது விழ
வா வா அணை மீறும் புனலாய்
மாா் சாய்ந்து அழ வா

ஆண் : மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே

பெண் : யானை பலம் இங்கே
சேரும் உறவிலே போன
வழியிலே வாழ்க்கை திரும்புதே


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here