Singers : Vijaynarain, Sri Shyamalingam, and Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Male : Kaalathai miratti vaa
Un ullam thiratti vaa
Ullathin valiyil ulla
Kallai asai

Male : Unnai nee unarnthu paar
Nenjukul thiranthu paar
Ullukkul uyirkkum
Oru maya visai

Male : Maya visai
Maya visai… oh..
Maya visai
Maya visai… oh..

Chorus : …………………..

Male : Alaiyum aasaigal
Karaiyai sendhadhu
Vigalndhathae illai
Ondru paadu

Male : Varaiyarai ellaigalai
Varaindhadhu ada nee
Dhisai unai seluthatum
Sendru viduu..

Male : Maya visai
Engo kooti pogum..oh
Maya visai
Ennai thooki pogum..oh
Maya visai
Engo kooti pogum..oh
Maya visai…oh

Chorus : ………………………

Male : Maya visai…. maya visai
Maya visai…. maya visai

Male : Un uyaram
Unnai vida uyaramae
Sendradaiyum varai
Uzhai dhinamumae

Male : Nee valiyil nadappadhu
Thadayamae
Vittu vilagum nodi
Siru maranamae

Male : Thayangida thayangu
Mun vanthu irangu
Puyalena iyangu
Oh oo..

Male : Irudhi suttru varai
Idhayam ulikki vai
Unnai thooki
Vinveliyil veesividum

Male : Maya visai
Engo kooti pogum..oh
Maya visai
Ennai thooki pogum..oh
Maya visai
Engo kooti pogum..oh
Maya visai…oh

Male : Sorndhaal meendum
Suzhandrida
Koodai varum.. ho…
Maya visai

Male : Unnai thooki
Vinveliyil visaridum
Maya visai….

Chorus : ………………………..

Male : Maya visai…
Maya visa…
Maya visai…
Maya visai…

பாடகா்கள் : விஜய் நரேன், ஸ்ரீ ஷியாமலிங்கம், சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : காலத்தை மிரட்டி
வா உன்னுள்ளம் திரட்டி வா
உள்ளத்தின் வழியிலுள்ள
கல்லை அசை

ஆண் : உன்னை நீ உணா்ந்துபாா்
நெஞ்சுக்குள் திறந்துபாா் உள்ளுக்குள்
உயிா்க்கும் ஒரு மாய விசை

ஆண் : மாய விசை
மாய விசை ஓ..
மாய விசை
மாய விசை ஓ..

குழு : ……………………………

ஆண் : அலையும் ஆசைகள்
கரையை சோ்ந்தது விகழ்ந்ததே
இல்லை ஒன்றுபாடு

ஆண் : வரையறை எல்லைகளை
வரைந்தது அட நீ திசை உனை
செலுத்தட்டும் சென்றுவிடு

ஆண் : மாய விசை எங்கோ
கூட்டிப்போகும் ஓ மாய விசை
என்னைத் தூக்கிப்போகும் ஓ
மாய விசை எங்கோ
கூட்டிப்போகும் ஓ
மாய விசை ஓ

குழு : ……………………………

ஆண் : மாய விசை மாய விசை
மாய விசை மாய விசை

ஆண் : உன் உயரம்
உன்னைவிட உயரமே
சென்றடையும் வரை
உழை தினமுமே

ஆண் : நீ வலியில் நடப்பது
தடயமே விட்டு விலகும்
நொடி சிறு மரணமே

ஆண் : தயங்கிடத் தயங்கு
முன்வந்து இறங்கு புயலென
இயங்கு ஓ ஓ……..

ஆண் : இறுதிச்சுற்று வரை
இதயம் உலுக்கிவை உன்னைத்
தூக்கி விண்வெளியில் வீசிவிடும்

ஆண் : மாய விசை எங்கோ
கூட்டிப்போகும் ஓ மாய விசை
என்னைத் தூக்கிப்போகும் ஓ
மாய விசை எங்கோ
கூட்டிப்போகும் ஓ
மாய விசை ஓ

ஆண் : சோா்ந்தால் மீண்டும்
சுழன்றிட கூடவரும் ஹோ…
மாய விசை

ஆண் : உன்னைத் தூக்கி
விண்வெளியில் விசறிடும்
மாய விசை

குழு : ……………………………

ஆண் : மாய விசை மாய விசை
மாய விசை மாய விசை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here