Singer : Jikki

Music by : G. Govindarajulu Naidu

Female : Krishna prabho
Maaya leela vinodha deva
Maaya leela vinodha deva

Female : Nadapadhellaam unadharul allavo
Maaya leela vinodha deva
Nadapadhellaam unadharul allavo
Maaya leela vinodha deva

Female : Mana irul agattri nalla vazhi katti
Maasila vaazhvu thandhaai jodhiyai yetri
Mana irul agattri nalla vazhi katti
Maasila vaazhvu thandhaai jodhiyai yetri
Maamarai kaana un paadham pottri
Maaya leela vinodha deva
Nadapadhellaam unadharul allavo
Maaya leela vinodha deva

Female : Adaikalam enavae unnaiyae naadi
Aarudhal kaanuvargal kodaana kodi
Adaikalam enavae unnaiyae naadi
Aarudhal kaanuvargal kodaana kodi
Aadhimoolaa gokula baala
Maaya leela vinodha deva
Nadapadhellaam unadharul allavo
Maaya leela vinodha deva

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு

பெண் : கிருஷ்ணா ப்ரபோ…..
மாயா லீலா வினோதா தேவா
மாயா லீலா வினோதா தேவா

பெண் : நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ
மாயா லீலா விநோதா தேவா…..
நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ
மாயா லீலா விநோதா தேவா…..

பெண் : மன இருள் அகற்றி நல்ல வழி காட்டி
மாசிலா வாழ்வு தந்தாய் ஜோதியை ஏற்றி
மன இருள் அகற்றி நல்ல வழி காட்டி
மாசிலா வாழ்வு தந்தாய் ஜோதியை ஏற்றி
மாமறை காணா உன் பதம் போற்றி
மாயா லீலா விநோதா தேவா…..
நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ
மாயா லீலா விநோதா தேவா…..

பெண் : அடைக்கலம் எனவே உன்னையே நாடி
ஆறுதல் காணுவார்கள் கோடான கோடி
அடைக்கலம் எனவே உன்னையே நாடி
ஆறுதல் காணுவார்கள் கோடான கோடி
ஆதிமூலா கோகுல பாலா
மாயா லீலா விநோதா தேவா……
நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ
மாயா லீலா விநோதா தேவா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here